சினிமா பாடல்கள் அல்லாத பாடல்களைக் கேட்கலாமா?

சினிமா பாடல்கள் அல்லாத பாடல்களைக் கேட்கலாமா? பாட்டுக்கள் இரு வகைகளில் உள்ளன. ஒன்று இசைக்கருவிகள் மூலம் இசையை இணைத்து பாடப்படும் பாடல்கள். மற்றொன்று இசைக் கருவிகள் மூலம் இசையை இணைக்காமல் ராகமாகப் பாடும் பாடல்கள். இசைக் கருவிகள் மூலம் இசைத்தல் கூடுமா …

சினிமா பாடல்கள் அல்லாத பாடல்களைக் கேட்கலாமா? Read More

இசைக் கருவிகள் இசைப்பது கூடுமா?

இசைக் கருவிகள் இசைப்பது கூடுமா? மார்க்கம் தடை செய்த விஷயங்களில் இசைக் கருவிகளும் ஒன்று என பல வருடங்களாக நாம் கூறி வருகிறோம். ஆனால் இப்னு ஹஸ்ம், யூசுஃப் கர்ளாவீ, கஸ்ஸாலீ மற்றும் தற்காலத்தில் தோன்றிய இன்னும் சில அறிஞர்கள் இசைக்கருவிகள் இசைப்பது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டது …

இசைக் கருவிகள் இசைப்பது கூடுமா? Read More

பிறந்த நாள் கொண்டாடலாமா?

பிறந்த நாள் கொண்டாடலாமா? கேள்வி : எனது குடும்பத்தினர் மாத்திரம் கலந்து கொண்டு கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடலாமா? இர்பான் பதில் : பிறந்த நாள் கொண்டாட்டம் இஸ்லாமியக் கலாச்சாரத்தில் இல்லாத ஒன்றாகும். ஒருவருக்குப் பிறந்த நாள் கொண்டாட அதிகத் …

பிறந்த நாள் கொண்டாடலாமா? Read More

பரத நாட்டியம், கதகளி போன்ற கலைகளை இஸ்லாம் அனுமதிக்கிறதா?

பரத நாட்டியம், கதகளி போன்ற கலைகளை இஸ்லாம் அனுமதிக்கிறதா? கேள்வி : பெண்கள் பரத நாட்டியம், கதகளி, குச்சிப்புடி போன்ற பல வகையான கலைகளில் ஈடுபட இஸ்லாம் அனுமதிக்கிறதா? அனுமதிக்கவில்லை என்றால் நாட்டின் கலை கலாச்சாரம் எப்படி வளரும்? அதிகமான பேருக்கு …

பரத நாட்டியம், கதகளி போன்ற கலைகளை இஸ்லாம் அனுமதிக்கிறதா? Read More

தொலைக்காட்சியில் பெண்களைப் பார்க்கலாமா?

தொலைக்காட்சியில் பெண்களைப் பார்க்கலாமா? பார்வையைத் தாழ்த்தும்படி திருக்குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளதால் டிவியில் பெண்களைப் பார்ப்பதற்கும் தடை உண்டா? சமீா் பதில் : பெண்களை நேரடியாகப் பார்ப்பதற்கு எந்த அளவுக்கு தடை உண்டோ அதே தடை தொலைக்காட்சியில் பார்ப்பதற்கும் பொருந்தும். எந்த அளவுக்கு அனுமதி …

தொலைக்காட்சியில் பெண்களைப் பார்க்கலாமா? Read More

செல்போனில் படம் பிடிக்கலாமா?

செல்போனில் படம் பிடிக்கலாமா? பதில்: தென்படும் காட்சிகளை எல்லாம் செல் போன் மூலம் படம் பிடிக்கும் நோய் மக்களிடம் பெருகிவருகிறது. குறிப்பாக பெண்களைப் படம் எடுப்பது, ஒருவரை அவர் விரும்பாத கோலத்தில் படம் பிடிப்பது, ஒருவரது அந்தரங்கத்தைப் படம் பிடிப்பது ஆகியன …

செல்போனில் படம் பிடிக்கலாமா? Read More

ரெஸ்லின் பார்க்கலாமா?

ரெஸ்லின் பார்க்கலாமா? நுஸ்கி முஸ்தஃபா பதில் : இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட செயலைப் பார்ப்பதும் அனுமதிக்கப்பட்டதாகும். இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டவைகளைக் காண்பதற்காக நமது நேரத்தைச் செலவிடுவதும் தடைசெய்யப்பட்டதாகும். இந்த அடிப்படையில் ரெஸ்லிங் என்ற போட்டி இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டதா? அல்லது தடைசெய்யப்பட்டதா? என்பதைப் பொறுத்தே …

ரெஸ்லின் பார்க்கலாமா? Read More

புத்தாண்டு கொண்டாடலாமா? வாழ்த்து சொல்லலாமா?

புத்தாண்டு கொண்டாடலாமா? புத்தாண்டு கொண்டாடலாமா வாழ்த்து சொல்லலாமா? ஸாஜிதா ஆங்கிலப் புத்தாண்டு என்பது இயேசுவின் பிறந்த நாளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இதனால் புத்தாண்டு கிறித்தவர்களின் மதப் பண்டிகைகளில் ஒன்றாக அமைந்துள்ளது. (ஈசா (அலை) அவர்கள் எந்த நாளில் எப்போது பிறந்தார்கள் …

புத்தாண்டு கொண்டாடலாமா? வாழ்த்து சொல்லலாமா? Read More

உருவப்படத்துக்கு அனுமதி உண்டா?

உருவப்படத்துக்கு அனுமதி உண்டா? கேள்வி : இஸ்லாத்தில் உருவம் வரைவது ஹராம் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. எனக்குப் படம் வரைவதில் ஆர்வம் அதிகம். புகைப்படத்தைப் பார்த்து சிலரது முகத்தை வரைந்திருக்கிறேன். என் பொழுது போக்கிற்காக மட்டும் தான் வரைந்திருக்கிறேன். எவரேனும் நான் …

உருவப்படத்துக்கு அனுமதி உண்டா? Read More

செஸ் விளையாட்டு சூதாட்டமா?

செஸ் விளையாட்டு சூதாட்டமா? சூதாட்டத்திற்கும், விளையாட்டுக்கும் நேரடியாக எந்தச் சம்பந்தமும் இல்லை. எந்த விளையாட்டையும் சூதாட்டமாகவும் ஆக்க முடியும். சூது கலக்காமலும் விளையாட முடியும். ஒரு போட்டியில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களுக்கு இன்ன தொகை தரப்படும் என்று போட்டியில் பங்கேற்காதவர்கள் …

செஸ் விளையாட்டு சூதாட்டமா? Read More