கொள்கை வழிக் குர்பானியும் குல வழிக் குர்பானியும்
கொள்கை வழிக் குர்பானியும் குல வழிக் குர்பானியும் ஹஜ்ஜுப் பெருநாள் வந்தது. வழக்கம் போல் மக்கள் எல்லோரும் குர்பானி கொடுத்தார்கள். நாமும் குர்பானி கொடுத்தோம். தனியாகவும், கூட்டாகவும் ஆடு,மாடுகள் குர்பானி கொடுக்கப்பட்டன. இந்தக் குர்பானி ஏன் கொடுக்கப்படுகின்றது?இதற்குப் பின்னணியாக இருப்பது யார்? …
கொள்கை வழிக் குர்பானியும் குல வழிக் குர்பானியும் Read More