ஜும்ஆவின் போது முட்டுக்கால்களில் கைகளைக் கட்டி அமரலாமா?

ஜும்ஆவின் போது முட்டுக்கால்களில் கைகளைக் கட்டி அமரலாமா? அப்துந் நாசிர் இமாம் ஜும்ஆ உரையாற்றும் போது முழங்கால்களில் கைகளைக் கட்டி குத்துக்காலிட்டு அமர்ந்த நிலையில் உரை கேட்கும் வழக்கம் சிலரிடம் காணப்படுகிறது. முட்டுக் கட்டி அமர்தல் என்றும் தமிழகத்தில் சில ஊர்களில் குறிப்பிடுவார்கள். …

ஜும்ஆவின் போது முட்டுக்கால்களில் கைகளைக் கட்டி அமரலாமா? Read More

ஜும்ஆ உரையில் மழை வேண்டி பிரார்த்திக்கலாமா?

ஜும்ஆ உரையில் மழை வேண்டி பிரார்த்திக்கலாமா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜும்ஆ உரையில் மழைக்காக துஆ செய்திருக்கிறார்கள். صحيح البخاري 1015 – حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، …

ஜும்ஆ உரையில் மழை வேண்டி பிரார்த்திக்கலாமா? Read More

ஜும்ஆ தொழுகைக்குத் தாமதமாக வந்தால்?

ஜும்ஆ தொழுகைக்குத் தாமதமாக வந்தால்? ஒருவர் ஜும்ஆ தொழுகையில் கடைசி ரக்அத்தைத் தவறவிட்டு ஸஜ்தாவிலோ, அத்தஹிய்யாத் இருப்பிலோ இமாமுடன் இணைகிறார். இந்நிலையில் அவர் இமாம் ஸலாம் கொடுத்ததும் எழுந்து, தவறவிட்ட ஜும்ஆவின் இரண்டு ரக்அத்களைத் தொழ வேண்டுமா? அல்லது லுஹர் தொழுகையைத் …

ஜும்ஆ தொழுகைக்குத் தாமதமாக வந்தால்? Read More

இமாம் மிம்பரில் துஆ செய்யும் போது ஆமீன் கூறலாமா?

இமாம் மிம்பரில் துஆ செய்யும் போது ஆமீன் கூறலாமா? முஹம்மத் ஹஸ்ஸான் பதில் ஷாபி. மாலிகி மத்ஹப் நூல்களில் இது சுன்னத் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. فتح المعين بشرح قرة العين بمهمات الدين قال شيخنا: ولا يبعد ندب …

இமாம் மிம்பரில் துஆ செய்யும் போது ஆமீன் கூறலாமா? Read More

ஜும்மா உரைக்கு கைத்தடி அவசியமா?

ஜும்மா உரைக்கு கைத்தடி அவசியமா? ஜும்ஆவில் குத்பா எனும் உரை நிகழ்த்தும் போது இமாம் கைத்தடியைப் பிடித்துக் கொண்டு தான் உரையாற்ற வேண்டுமா? ஃபர்சான் பதில்: ஜும்ஆவில் கைத்தடி, கத்தி போன்றவற்றைப் பிடித்த நிலையில் இமாம் உரையாற்ற வேண்டும் என்று பலர் …

ஜும்மா உரைக்கு கைத்தடி அவசியமா? Read More

ஜும்மா உரையில் கலீஃபாக்களின் பெயர்களைக் கூற வேண்டுமா?

ஜும்மா உரையில் அபூபக்ர், உமர், உஸ்மான், அலி ஆகிய நபித்தோழர்களின் பெயர்களைக் கூறி துஆச் செய்வது நபிவழியா? நியாஸ் மீரா சாஹிப் பதில் : அபூபக்ர் (ரலி) உள்ளிட்ட நான்கு கலீஃபாக்களின் பெயர்களையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முஸ்லிம் உறவினர்களின் …

ஜும்மா உரையில் கலீஃபாக்களின் பெயர்களைக் கூற வேண்டுமா? Read More

வேலைப்பளுவினால் ஜும்ஆவை விடலாமா?

நாங்கள் பிரான்சில் வசித்து வருகிறோம். இங்கே பெரும்பாலான முஸ்லிம்கள் ஜும்ஆ தொழுகையை வேலை நிர்பந்தத்தின் காரணமாகத் தொழ முடியவில்லை. இது எங்கள் மீது குற்றம் ஆகுமா? ஏ.ஹாரூன், பிரான்ஸ் பதில் : ஜும்ஆத் தொழுகை அனைவரின் மீதும் கடமையாக்கப்பட்டுள்ளது. 901حَدَّثَنَا عَبَّاسُ …

வேலைப்பளுவினால் ஜும்ஆவை விடலாமா? Read More

வெள்ளிக்கிழமை மட்டும் ஏன் சிறப்புத் தொழுகை தொழுகிறோம்?

வெள்ளிக்கிழமை மட்டும் ஏன் சிறப்புத் தொழுகை தொழுகிறோம்? ஃபாத்திமா தக்வியா பதில் : எல்லா வணக்கங்களும் இறைவனை நினைவு கூர்வதற்காக நமக்குக் கடமையாக்கப்பட்டுள்ளது போல் ஜும்ஆவும் அதற்காகவே கடமையாக்கப்பட்டுள்ளது. يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا نُودِي لِلصَّلَاةِ مِنْ يَوْمِ الْجُمُعَةِ …

வெள்ளிக்கிழமை மட்டும் ஏன் சிறப்புத் தொழுகை தொழுகிறோம்? Read More

ஒரு பள்ளியில் இரு ஜமாஅத்கள், இரு ஜும்ஆக்கள் நடத்தலாமா?

நான் அமெரிக்காவில் இருக்கிறேன்; எங்கள் பள்ளிவாசலில் ஒரு மணி நேர வித்தியாசத்தில் இரண்டு ஜும்ஆக்கள் நடத்தப்படுகின்றன. இதில் எது சரியான ஜும்ஆ? அஸ்வார் முஹம்மத் பதில் : ஜும்ஆ பற்றி அறிந்து கொள்வதற்கு முன்னால் ஜமாஅத் தொழுகைச் சட்டங்களை அறிந்து கொள்வது …

ஒரு பள்ளியில் இரு ஜமாஅத்கள், இரு ஜும்ஆக்கள் நடத்தலாமா? Read More

இமாம் உரை நிகழ்த்தும் போது ஸலாம் கூறலாமா?

ஜும்மா உரையைக் கேட்டுக் கொண்டிருக்கும் போது ஒருவர் நமக்கு ஸலாம் கூறினால் நாம் அதற்கு பதில் கூறலாமா? ஆர்.என் பதில் : 883حَدَّثَنَا آدَمُ قَالَ حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ قَالَ أَخْبَرَنِي أَبِي عَنْ …

இமாம் உரை நிகழ்த்தும் போது ஸலாம் கூறலாமா? Read More