231. விந்து எங்கிருந்து வெளியேற்றப்படுகிறது?

231. விந்து எங்கிருந்து வெளியேற்றப்படுகிறது?

வ்வசனம் (86:7) விந்து வெளிப்படுவதைப் பற்றிக் கூறும்போது அது முதுகுத் தண்டுக்கும், முன்பகுதிக்கும் இடையிலிருந்து வெளிப்படுகிறது எனச் சொல்கிறது.

சமீப காலத்திற்கு முன்பு வரை மனிதனின் விதைப் பையிலிருந்து தான் விந்து வெளிப்படுகிறது என்று நம்பி வந்தனர். ஆனால் விதைப் பையில் விந்து உற்பத்தியானாலும் அது மேலேறிச் சென்று முதுகுத் தண்டிற்கும், முன்பகுதிக்கும் இடையே உள்ள ஒரு குறிப்பிட்ட இடத்தை அடைந்து அங்கிருந்து தான் வேகமாகத் தள்ளப்படுகிறது என்பதை சமீப காலத்தில் கண்டுபிடித்துள்ளனர்.


இதை 1400 ஆண்டுகளுக்கு முன் இந்தச் சொற்றொடர் மூலம் குறிப்பிட்டிருப்பது, இது முஹம்மது நபியின் வார்த்தை இல்லை. மாறாக இறைவனின் வார்த்தையே என்பதை நிரூபிக்கும் சான்றாக அமைந்துள்ளது.

Leave a Reply