அத்தியாயம் : 103 அல் அஸ்ர்

அத்தியாயம் : 103

அல் அஸ்ர்- காலம்

மொத்த வசனங்கள் : 3

ந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல் அஸ்ர் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இந்த அத்தியாயத்திற்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டது.


அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…

1. காலத்தின் மீது சத்தியமாக! 379

2. மனிதன் நட்டத்தில் இருக்கிறான்.

3. நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரையும், உண்மையைப் போதித்து பொறுமையையும் போதித்துக் கொள்வோரையும் தவிர.

 

Leave a Reply