குர்ஆன் ஓதி சபையை ஆரம்பிப்பது ஸூன்னத்தா?

குர்ஆன் ஓதி சபையை ஆரம்பிப்பது ஸூன்னத்தா? முஹம்மத் ரஜாய் பதில் சபையில் பேணப்பட வேண்டிய ஒழுங்கு முறைகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள்.

குர்ஆன் ஓதி சபையை ஆரம்பிப்பது ஸூன்னத்தா? Read More

ஜும்மா உரைக்கு கைத்தடி அவசியமா?

ஜும்மா உரைக்கு கைத்தடி அவசியமா? ஜும்ஆவில் குத்பா எனும் உரை நிகழ்த்தும் போது இமாம் கைத்தடியைப் பிடித்துக் கொண்டு தான் உரையாற்ற வேண்டுமா? ஃபர்சான் பதில்: ஜும்ஆவில் கைத்தடி, கத்தி போன்றவற்றைப் பிடித்த நிலையில் இமாம் உரையாற்ற வேண்டும் என்று பலர் …

ஜும்மா உரைக்கு கைத்தடி அவசியமா? Read More

தஸ்பீஹ் மணி வைத்து திக்ரு செய்யலாமா?

தஸ்பீஹ் மணி வைத்து திக்ரு செய்யலாமா? குர்ஆன், ஹதீஸ் ஆதாரத்துடன் விளக்குங்கள்! சவூதியில் தஸ்பீஹ் மணி விற்கப்படுகிறதே? பதில்: தஸ்பீஹ் மணி மூலம் திக்ர் செய்யலாம் என்று கூறுபவர்கள் சில செய்திகளை ஆதாரமாகக் காட்டுகிறார்கள். அவற்றை முதலில் பார்ப்போம்.

தஸ்பீஹ் மணி வைத்து திக்ரு செய்யலாமா? Read More

பித்அத்துக்கும் நஃபிலுக்கும் வேறுபாடு என்ன?

பித்அத்துக்கும் நஃபிலுக்கும் வேறுபாடு என்ன? சலீம் கான் மேலோட்டமாகப் பார்க்கும் போது பித்அத்தும், நஃபிலும் ஒன்று போல் தோன்றினாலும் இரண்டுக்கும் வித்தியாசங்கள் உள்ளன. அல்லாஹ்வும், அவனது தூதரும் காட்டித் தந்த வணக்கம் தான் நஃபிலாக இருக்க முடியும். நாமாக ஒரு வணக்கத்தை …

பித்அத்துக்கும் நஃபிலுக்கும் வேறுபாடு என்ன? Read More

தினமும் வாகிஆ அத்தியாயம் ஓதலாமா?

தினசரி வாகிஆ அத்தியாயம் ஓதினால் ஆரோக்கியம் கிடைக்கும் என்கிறார்கள். வறுமை நீங்க்கும் என்கிறார்கள். இது சரியா? காஜா மைதீன் பதில் : வாகிஆ அத்தியாயத்தை ஓதினான் வறுமை வராது என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன. அவை பொய்யான ஹதீஸ்களாகும். அவற்றை …

தினமும் வாகிஆ அத்தியாயம் ஓதலாமா? Read More

மார்க்க விஷயத்தில் பெரியார்களிடம் பைஅத் செய்யலாமா?

மார்க்க விஷயத்தில் மனிதனிடம் பைஅத் செய்ய ஆதாரம் உள்ளது என்கிறார்களே? இப்படிக் கூறுபவர்களும், பைஅத் செய்யாமல் மறுமையில் வெற்றிபெற முடியாது என்று வாதிடும் கூட்டத்தினரும் 48:10, 9:103 வசனங்களை ஆதாரமாகக் காட்டுகிறார்கள். நம்மைப் போலவே வணக்க வழிபாடுகள் செய்யக் கடமைப்பட்டவரிடம் வணக்க …

மார்க்க விஷயத்தில் பெரியார்களிடம் பைஅத் செய்யலாமா? Read More

மார்க்க முரணான சபைகளில் பங்கேற்கலாமா?

பிறமதத்தினரின் திருமணங்களிலும், இதர விசேஷங்களிலும், விருந்துகளிலும் கலந்து கொள்வது மார்க்கத்திற்கு முரணான காரியமா? அவர்கள் வரதட்சணை வாங்கித் திருமணம் முடித்தாலும் கலந்து கொள்ளலாமா? பதில்: பொதுவாக பிற மதத்தவர்களின் வீட்டில் நடக்கும் விசேஷங்கள் மற்றும் விருந்துகளில் மார்க்கத்திற்கு முரணான காரியங்கள் நடைபெறாவிட்டால் …

மார்க்க முரணான சபைகளில் பங்கேற்கலாமா? Read More

அல்லாஹ்வின் பெயரால் என்று கடிதத்தை துவக்கலாமா?

கடிதம் எழுதும் போது நாம் அல்லாஹ்வின் திருப்பெயரால்' என்று ஆரம்பிக்கிறோம். ஆனால் இவ்வாறு எழுதுவது கூடாது. முழுமையாக பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்றே எழுத வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர்.இது சரியா? பதில் : பொதுவாக ஒரு செயலைத் துவக்கும் போது பிஸ்மில்லாஹ் (அல்லாஹ்வின் …

அல்லாஹ்வின் பெயரால் என்று கடிதத்தை துவக்கலாமா? Read More

786 என்றால் என்ன?

786 என்றால் என்ன? இஸ்லாத்திற்கும் இதற்கும் என்ன சம்மந்தம்? இதைப் பயன்படுத்தலாமா? பதில்: நியுமராலஜி என்ற கலையில் ஆங்கில எழுத்துக்களுக்கு எண்களைக் குறியீடாகப் பயன்படுத்துவ‌ர். அது போல் அரபு எழுத்துக்களுக்கும் சில‌ர் எண்களைக் குறியீடாகப் பயன்படுத்தலாயி‌னர்.

786 என்றால் என்ன? Read More

சுதந்திர தினத்தில் இரத்த தானம் கூடுமா?

சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு முஸ்லிம் அமைப்பினர் இரத்த தானம் செய்து வருகின்றனர். நாட்டில் விஷேசமாகக் கொண்டாடப்படும் ஒரு தினத்தைத் தேர்ந்தெடுத்து இரத்த தானம் செய்வது பித்அத் இல்லையா? பதில் : நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித் தராத வணக்கத்தையும், …

சுதந்திர தினத்தில் இரத்த தானம் கூடுமா? Read More