பெண்களை டூவீலரில் அழைத்துச் செல்லலாமா?

பெண்களை டூவீலரில் அழைத்துச் செல்லலாமா? தாஹிர் அரஃபாத் பதில் : அந்நியப் பெண்களை அழைத்துச் செல்வது கூடாது என்பது தெளிவானதாகும். மனைவி, தாய், மகள், சகோதரி போன்ற பெண்களாக இருந்தால் இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் செல்வது குற்றமில்லை. நபிகள் நாயகம் …

பெண்களை டூவீலரில் அழைத்துச் செல்லலாமா? Read More

நமது பெண்கள் வழி தவறுவதைத் தடுக்க என்ன வழி?

நமது பெண்கள் வழி தவறுவதைத் தடுக்க என்ன வழி? வெளிநாடுகளில் நம் சமுதாயத்து ஆண்கள் பலர் பணிபுரிகின்றனர். இதனால் கீழ்க்காணும் தீமைகள் ஏற்படுகின்றன. பெண்கள் மாத்திரம் வீட்டில் இருப்பதால் தவணை வியாபாரிகள், கேபிள்காரர், எரிவாயு வினியோகிப்பவர், பால்காரர், தள்ளுவண்டி வியாபாரி, ஆட்டோ …

நமது பெண்கள் வழி தவறுவதைத் தடுக்க என்ன வழி? Read More

சமைக்க தெரியாத மனைவியைத் திட்டலாமா?

சமைக்க தெரியாத மனைவியைத் திட்டலாமா? மனைவிக்கு நன்றாக சமைக்கத் தெரியவில்லை என்பதற்காக அவரை அடிப்பதும் அவருடன் உறவு வைத்துக் கொள்வதை தவிர்ப்பதும் கூடுமா? பதில் : பொருளாதாரத்தைத் திரட்டும் வேலை செய்யும் கணவருக்கு நல்ல உணவைச் சமைத்து கொடுப்பது மனைவியின் கடமை. …

சமைக்க தெரியாத மனைவியைத் திட்டலாமா? Read More

வீட்டு வேலைகளில் மனைவிக்கு கணவன் உதவலாமா?

வீட்டு வேலைகளில் மனைவிக்கு கணவன் உதவலாமா? ரஹீமா. பதில் : வீட்டு வேலைகள் அனைத்தும் பெண்கள் செய்ய வேண்டியவை என்று இஸ்லாம் கூறவில்லை. சமையல் செய்தல், சமையலுக்குத் துணை செய்தல், துணி துவைத்தல், தண்ணீர் பிடித்துக் கொடுத்தல் போன்ற காரியங்களை ஆண்கள் …

வீட்டு வேலைகளில் மனைவிக்கு கணவன் உதவலாமா? Read More

திருமணத்திற்குப் பின்பு மனைவி வீட்டில் கணவன் வாழலாமா?

திருமணத்திற்குப் பின்பு மனைவி வீட்டில் கணவன் வாழலாமா? திருமணத்திற்குப் பிறகு பெண், கணவன் வீட்டில் வாழ வேண்டுமா? அல்லது கணவன், மனைவியின் வீட்டில் வாழ வேண்டுமா? சமீரா அஜீஸ், அதிராம்பட்டிணம். பதில் : சிலரை மற்றும் சிலரை விட அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும், …

திருமணத்திற்குப் பின்பு மனைவி வீட்டில் கணவன் வாழலாமா? Read More

தம்பதியர் தனிமையில் நிர்வாணமாக இருக்கலாமா?

தம்பதியர் தனிமையில் நிர்வாணமாக இருக்கலாமா? நானும், எனது மனைவியும் வீட்டில் தனியாக இருக்கும்போது நிர்வாணமாக இருப்பதையே நான் அதிகம் விரும்புகிறேன். அப்படி இருப்பது தவறா? விளக்கம் தரவும். சவுதி அரேபியாவிலிருந்து வாசகர் பதில் : நிர்வாணமாக இருத்தல் என்பது இரு வகைகளில் …

தம்பதியர் தனிமையில் நிர்வாணமாக இருக்கலாமா? Read More

இரண்டாம் திருமணம் செய்ய மருமகனுக்கு நபி தடைவிதித்தது ஏன்?

இரண்டாம் திருமணத்துக்கு நபி தடைவிதித்தது ஏன்? அலி (ரலி) அவர்களை மற்றொரு திருமணம் செய்ய நபிகளார் தடை விதித்தது ஏன்? நழீம். பதில் : ஆண்கள் நான்கு மனைவியர் வரை திருமணம் செய்வதற்கு இஸ்லாம் அனுமதி வழங்குகிறது. எனினும் இரண்டாம் திருமணம் …

இரண்டாம் திருமணம் செய்ய மருமகனுக்கு நபி தடைவிதித்தது ஏன்? Read More

மனைவியுடன் எத்தனை நாட்கள் பேசாமல் இருக்கலாம்?

மனைவியுடன் எத்தனை நாட்கள் பேசாமல் இருக்கலாம்? என் மனைவி என்னை இகழ்ந்து பேசிவிட்டார்; இதுவரை மன்னிப்பும் கேட்கவில்லை. இதனால் தற்போது நான் அவரிடம் பேசுவதில்லை. இது போல் இருக்கலாமா? எத்தனை நாட்கள் பேசாமல் இருக்கலாம்? அப்துல் ரஹ்மான். பதில்:     அவர் …

மனைவியுடன் எத்தனை நாட்கள் பேசாமல் இருக்கலாம்? Read More

பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையை மறுக்கலாமா?

பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையை மறுக்கலாமா? என் விருப்பமின்றி பெற்றோர் திருமண ஏற்பாடு செய்துள்ளனர். எனக்கு இஸ்லாத்தில் உள்ள உரிமை என்ன? பதில் : தனக்குப் பிடித்தவரைக் கணவனாக தேர்வு செய்ய பெண்ணிற்கு இஸ்லாத்தில் உரிமை வழங்கப்பட்டுள்ளது. பெண்ணுடைய விருப்பமில்லாமல் நடத்தப்படும் திருமணம் …

பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையை மறுக்கலாமா? Read More

மனைவிக்காக தாயைத் திட்டலாமா?

மனைவிக்காக தாயைத் திட்டலாமா? தனது மனைவியிடம் சந்தோசமாக இருப்பதற்கு தனது தாயார் எப்போதும் இடையூறாக இருக்கிறார். தனது தாயாரைக் கண்டித்தால் தான் மனைவியுடன் சந்தோஷமாக இருக்க முடிகிறது. இந்த நிலையில் தாயாரைத் திட்டலாமா? என்று எனது நண்பர் கேட்கிறார். ஹக்கீம் சேட், …

மனைவிக்காக தாயைத் திட்டலாமா? Read More