காயடிக்கப்பட்ட பிராணியை அகீகா கொடுக்கலாமா?
காயடிக்கப்பட்ட பிராணியை அகீகா கொடுக்கலாமா? சாதிக் மார்க்கத்தில் குர்பானிப் பிராணிகளுக்கான சட்டங்கள் கூறப்பட்டுள்ளன. அகீகாவுக்கான பிராணிகளுக்கு தனியாகச் சட்டம் எதுவும் கூறப்படவில்லை. குர்பானியும், அகீகாவும் அல்லாஹ்வுக்காகச் செய்யப்படும் வணக்கம் என்பதால் குர்பானிப் பிராணிகளை போல் அகீகா பிராணியும் இருப்பதே சிறந்ததாகும். காயடிக்கப்பட்ட …
காயடிக்கப்பட்ட பிராணியை அகீகா கொடுக்கலாமா? Read More