பெருநாள் தினத்தில் குளிப்பது
பெருநாள் தினத்தில் குளிப்பதை அனைவரும் கடைப்பிடித்து வருகின்றோம். நாம் விரும்புகின்ற எந்த நாளிலும் குளிப்பதற்கு அனுமதி உள்ளது. ஆனால் பெருநாள் தினத்தில் குளிப்பதை வலியுறுத்தியோ, ஆர்வமூட்டியோ ஆதாரப்பூர்வமான எந்த ஹதீசும் இல்லை. இப்னுமாஜா, பஸ்ஸார் போன்ற நூல்களில் பெருநாள் தினத்தில் குளிப்பது பற்றி ஹதீஸ்கள் …
பெருநாள் தினத்தில் குளிப்பது Read More