முஸ்லிமல்லாதவருக்கு தங்க மோதிரம் கொடுக்கலாமா?
முஸ்லிமல்லாதவருக்கு தங்க மோதிரம் கொடுக்கலாமா? அபூ ஸமீஹா பதில்: தடை செய்யப்பட்டவை இரு வகைகளில் உள்ளன. நூறு சதவிகிதம் முற்றிலுமாக தடுக்கப்பட்டவை ஒரு வகை. இது போல் தடை செய்யப்பட்டவைகளைப் பிற மதத்தவர்களுக்கு விற்பதற்கும், அன்பளிப்பு செய்வதற்கும் அனுமதி இல்லை.
முஸ்லிமல்லாதவருக்கு தங்க மோதிரம் கொடுக்கலாமா? Read More