352. தூதர்களுக்கு இரண்டு செய்திகள்!

இவ்வசனத்தில் (40:70) இரண்டு செய்திகளுடன் தூதர்கள் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. ஒன்று, வேதம் இன்னொன்று, எதனுடன் தூதர்களை நாம் அனுப்பினோமோ அது எனக் கூறப்படுகிறது.

352. தூதர்களுக்கு இரண்டு செய்திகள்! Read More

351. திருக்குர்ஆனில் தவறு இல்லை

இந்த நூலில் எந்தத் தவறும் ஏற்படாது என்று இவ்வசனத்தில் (41:42) சொல்லியிருப்பது திருக்குர்ஆன் இறைவேதம் என்பதற்கான சான்று எனலாம். அதிக விளக்கத்திற்கு 123வது குறிப்பைக் காண்க!

351. திருக்குர்ஆனில் தவறு இல்லை Read More

349. காலையிலும், மாலையிலும் ஃபிர்அவ்னுக்குத் தண்டனை!

இவ்வசனத்தில் (40:46) ஃபிர்அவ்னின் கூட்டத்தினர் தினமும் காலையிலும், மாலையிலும் நரக நெருப்பில் காட்டப்படுகிறார்கள் என்றும், கியாமத் நாளில் கடும் தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

349. காலையிலும், மாலையிலும் ஃபிர்அவ்னுக்குத் தண்டனை! Read More

348. தூதர்களின் வருகைக்கு முற்றுப் புள்ளி

இவ்வசனத்தில் (40:34) முன்னர் யூஸுஃப் உங்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தார். அவர் உங்களிடம் கொண்டு வந்ததில் சந்தேகத்திலேயே இருந்தீர்கள். அவர் மரணித்ததும் "இவருக்குப் பின் எந்தத் தூதரையும் அல்லாஹ் அனுப்பவே மாட்டான்'' எனக் கூறினீர்கள். வரம்பு மீறி சந்தேகம் கொள்பவனை …

348. தூதர்களின் வருகைக்கு முற்றுப் புள்ளி Read More

347. இரண்டு மரணம், இரண்டு வாழ்வு என்பதன் பொருள்

"இருமுறை எங்களை உயிர்ப்பிக்கச் செய்தாய்; இருமுறை மரணிக்கச் செய்தாய் என்று குற்றமிழைத்தோர் மறுமையில் கதறுவார்கள்'' என இவ்வசனம் (40:11) கூறுகிறது. இருமுறை உயிர்ப்பித்தல் என்பது நமக்கு விளங்குகிறது. இந்த உலகத்தில் ஒருமுறை பிறக்கிறோம். மரணித்த பிறகு அழிக்கப்பட்ட பிறகு மறுபடியும் இறைவன் …

347. இரண்டு மரணம், இரண்டு வாழ்வு என்பதன் பொருள் Read More

346. கியாமத் நாளில் மூர்ச்சையாவதிலிருந்து விதிவிலக்கு

இவ்வசனத்தில் (39:68) உலகத்தை அழிப்பதற்கான முதல் ஸூர் ஊதப்பட்டதும் வானங்களிலும், பூமியிலும் உள்ள அனைவரும் மூர்ச்சையாவார்கள் என்று கூறிய இறைவன், அல்லாஹ் நாடியவர்களைத் தவிர என்று விதிவிலக்கையும் குறிப்பிடுகிறான். வானத்தில் உள்ளவர்களில் சிலரும், பூமியில் உள்ளவர்களில் சிலரும் முதல் ஸூரின்போது மூர்ச்சையாக …

346. கியாமத் நாளில் மூர்ச்சையாவதிலிருந்து விதிவிலக்கு Read More

345. இறைவன் உண்டு என்பதற்குச் சான்று

இவ்வசனங்களில் (30:37, 39:52) நாடியோருக்கு இறைவன் தாராளமாக உணவளிக்கிறான். நாடியோருக்கு அளவோடும் உணவு வழங்குகிறான் என்று கூறிவிட்டு "சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன'' என்று அல்லாஹ் கூறுகிறான். உலகில் பெரிய அறிஞர்கள், மாபெரும் விற்பன்னர்கள், திறமைசாலிகள், கடின உழைப்பாளிகள் …

345. இறைவன் உண்டு என்பதற்குச் சான்று Read More

344. பிறக்கும் போதே நபியா?

இவ்வசனங்களில் (28:86, 42:52) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைத்தூதராக நியமிக்கப்படுவதற்கு முன்னர், ஈமான் எனும் இறை நம்பிக்கை குறித்து அவர்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறப்படுகிறது. இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறித்து சொல்லப்பட்டு வரும் கட்டுக்கதைக்கு மரண …

344. பிறக்கும் போதே நபியா? Read More

343. முன் சென்ற தூதர்களிடம் கேட்க முடியுமா?

இவ்வசனத்தில் (43:45) முன்னர் சென்று விட்ட தூதர்களிடம் ஒரு கேள்வியைக் கேட்குமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கட்டளையிடப்படுகிறது. மரணித்துவிட்ட தூதர்களிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எப்படி கேள்வி கேட்க முடியும்? என்ற சந்தேகம் இதில் ஏற்படலாம்.

343. முன் சென்ற தூதர்களிடம் கேட்க முடியுமா? Read More