342. இறுதிக் காலத்தில் ஈஸா நபி வருவார்

இவ்வசனத்தில் (43:61) ஈஸா நபி கியாமத் நாளின் அடையாளம் என்று கூறப்படுகிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பூமியில் வாழ்ந்த ஈஸா நபி அவர்கள் அப்போதே மரணித்து விட்டார்கள் என்று சிலர் வாதிடுகின்றனர். இது தவறு என்பதற்கு இவ்வசனம் தெளிவான சான்றாக அமைந்துள்ளது.

342. இறுதிக் காலத்தில் ஈஸா நபி வருவார் Read More

341. பாக்கியம் நிறைந்த இரவு

திருக்குர்ஆனைப் பாக்கியம் நிறைந்த இரவில் அருளியதாக இவ்வசனம் (44:3) கூறுகிறது. பாக்கியம் பொருந்திய இரவு எதுவென்பதை வேறு சில வசனங்கள் வழியாக நாம் அறிந்து கொள்ளலாம். திருக்குர்ஆன் ரமளான் மாதத்தில் அருளப்பட்டது என்று 2:185 வசனம் கூறுகிறது.

341. பாக்கியம் நிறைந்த இரவு Read More

340. நாற்பது வயதுக்கு முன் சட்டதிட்டம் இல்லையா?

மனிதன் 40 வயதில் தான் பருவ வயதை அடைகிறான்; அதுவரை எந்தச் சட்டமும் மனிதனுக்கு இல்லை என்று இவ்வசனம் (46:15) கூறுவதாக சில அறிவீனர்கள் விளக்கம் கொடுத்து மக்களை வழிகெடுத்து வருகின்றனர். இவ்வசனத்தை ஆதாரமாகக் கொண்டு நாற்பது வயது வரை எப்படியும் …

340. நாற்பது வயதுக்கு முன் சட்டதிட்டம் இல்லையா? Read More

339. அய்யூப் நபி வரலாற்றில் கட்டுக்கதை

இந்த வசனத்திற்கு (38:44) விளக்கம் என்ற பெயரில் பல்வேறு கதைகளை விரிவுரையாளர்கள் எழுதி வைத்துள்ளனர். அவர்கள் இட்டுக்கட்டிக் கூறியுள்ள கதையின் கருத்து இதுதான்.

339. அய்யூப் நபி வரலாற்றில் கட்டுக்கதை Read More

338. சிம்மாசனத்தில் போடப்பட்ட முண்டம்

அதிகமான மொழிபெயர்ப்பாளர்கள் இவ்வசனத்தை (38:34) பின்வருமாறு மொழி பெயர்த்துள்ளனர். நிச்சயமாக நாம் ஸுலைமானைச் சோதித்தோம். மேலும் அவருடைய சிம்மாசனத்தில் ஒரு முண்டத்தை எறிந்தோம். பின்னர் அவர் (நம்மிடம்) திரும்பினார். ஆனால் நாம் இவ்வசனத்துக்குப் பின்வருமாறு தமிழாக்கம் செய்துள்ளோம்.

338. சிம்மாசனத்தில் போடப்பட்ட முண்டம் Read More

337. தாவூத் நபி செய்த தவறு

இவ்வசனங்களுக்கு (38:21-25) திருக்குர்ஆன் விரிவுரை என்ற பெயரில் ஏராளமான கட்டுக்கதைகளை பல அறிஞர்கள் எழுதி வைத்துள்ளனர். இவற்றில் எதுவும் ஏற்கத்தக்கதாக இல்லை. தாவூது நபிக்கு ஏற்கனவே 99 மனைவிகள் இருந்ததாகவும், பின்னர் இன்னொருவரின் மனைவியை அபகரித்துக் கொண்டதாகவும் அந்தப் பெண்ணின் கணவரைச் …

337. தாவூத் நபி செய்த தவறு Read More

336. தீமையில் பங்கெடுக்காதிருக்க பொய் சொல்லுதல்

இவ்வசனத்தில் (37:89) "நான் நோயாளியாக இருக்கிறேன்'' என்று இப்ராஹீம் நபி சொன்னதாகக் கூறப்படுகிறது. இது இறைவனுக்காக இப்ராஹீம் நபி சொன்ன பொய் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளார்கள். (பார்க்க: முஸ்லிம் 4726)

336. தீமையில் பங்கெடுக்காதிருக்க பொய் சொல்லுதல் Read More

335. பூமி உருண்டையானது

37:5, 70:40 வசனங்களில் உதிக்கும் பல திசைகளுக்கு இறைவன் என்று கூறப்பட்டுள்ளது. 55:17 வசனத்தில் இரண்டு கிழக்குகளுக்கும், இரண்டு மேற்குகளுக்கும் இறைவன் என்று கூறப்பட்டுள்ளது. இப்பூமியில் வாழும் நாம் தினமும் சூரியன் உதிப்பதைக் காண்கிறோம். தினமும் ஒரு திசையில் தான் உதிக்கிறது. …

335. பூமி உருண்டையானது Read More

334. பைஅத் என்றால் என்ன?

இந்த வசனங்கள் (48:10, 48:12, 48:18) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நபித்தோழர்கள் செய்து கொண்ட 'பைஅத்' எனும் உடன்படிக்கை பற்றிப் பேசுகின்றன. ஹிஜ்ரி ஆறாம் ஆண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உம்ரா செய்வதற்காக மக்காவை நோக்கி ஆயிரத்துக்கும் மேற்பட்ட …

334. பைஅத் என்றால் என்ன? Read More

333. மனிதன் வளர்வதும் தேய்வதும்

அதிக காலம் மனிதன் வாழும்போது இறங்குமுகத்தை நோக்கிப் பயணிக்கிறான் என்று இவ்வசனத்தில் (36:68) கூறப்படுகிறது. 16:70, 22:5 வசனங்களிலும் அல்லாஹ் இது பற்றி கூறுகிறான்.

333. மனிதன் வளர்வதும் தேய்வதும் Read More