252. சந்தேகமில்லாத மரணம்

இவ்வசனத்தில் (15:99) "யக்கீன் வரும் வரை உம் இறைவனை வணங்குவீராக!'' எனக் கூறப்படுகிறது. யக்கீன் என்றால் உறுதியான ஒன்று எனவும் பொருள் உள்ளது. மனதில் ஏற்படும் உறுதி எனவும் பொருள் உண்டு.

252. சந்தேகமில்லாத மரணம் Read More

251. பணிவாக நடக்கக் கட்டளை

இவ்வசனங்களில் (15:88, 17:24, 26:215) சிறகைத் தாழ்த்துமாறு மனிதர்களுக்குக் கட்டளையிடப்படுகிறது. இது பணிவைக் குறிப்பிடும் சொல்லாகும். சிறகை விரிக்கும்போது பறவைகள் உயரத்திற்குச் செல்கின்றன. சிறகைத் தாழ்த்தும்போது பறவைகள் கீழே வருகின்றன. எனவே சிறகை விரித்தல் என்பதை ஆணவத்திற்காகவும், சிறகைத் தாழ்த்துவது என்பதை …

251. பணிவாக நடக்கக் கட்டளை Read More

250. முதல் அத்தியாயத்தின் சிறப்பு

250. முதல் அத்தியாயத்தின் சிறப்பு இவ்வசனத்தில் (15:87) திரும்பத் திரும்ப ஓதப்படும் ஏழு என்று கூறப்பட்டுள்ளது. இது திருக்குர்ஆனின் முதல் அத்தியாயமான அல்ஹம்து எனும் தோற்றுவாய் அத்தியாயத்தைக் குறிக்கிறது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கம் தந்துள்ளனர். பார்க்க: புகாரீ …

250. முதல் அத்தியாயத்தின் சிறப்பு Read More

249. ‘கெண்டைக் கால் திறக்கப்பட்டு’ என்பதன் பொருள்

இவ்வசனத்தில் (68:42) 'கெண்டைக்கால் திறக்கப்பட்டு' என்ற சொற்றொடர் இடம் பெற்றுள்ளது. இறைவன் இவ்வுலகில் உள்ள மனிதர்களின் கண்களுக்குத் தென்பட்டதில்லை என்று இஸ்லாம் கூறுகிறது. ஆனால் அதற்காக இறைவன் ஒன்றுமில்லாத சூனியம் என்று இஸ்லாம் கூறவில்லை. மாறாக மனிதன் திரும்ப உயிர்ப்பிக்கப்பட்ட பின் …

249. ‘கெண்டைக் கால் திறக்கப்பட்டு’ என்பதன் பொருள் Read More

248. பூமிக்கு முளைகளாக மலைகள்

பூமியில் அமைக்கப்பட்டுள்ள மலைகளை முளைகளாக நாட்டியிருக்கிறோம் என்று இவ்வசனங்களில் (15:19, 16:15, 21:31, 27:61, 31:10, 41:10, 50:7, 77:27, 78:7, 79:32) அல்லாஹ் கூறுகிறான். ஒரு பொருள் இன்னொரு பொருளை விட்டும் பிரிந்து விடாதிருப்பதற்காக அறையப்படுவதே முளைகளாகும்.

248. பூமிக்கு முளைகளாக மலைகள் Read More

247. இணை கற்பித்தவர்களுக்காக பாவமன்னிப்பு கோரலாமா?

முஸ்லிம்களும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் கடைப்பிடிக்க வேண்டிய கொள்கையை இவ்வசனத்தில் (9:113)அல்லாஹ் விளக்குகிறான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய பெற்றோரும், உறவினரும், முஸ்லிம்களின் பெற்றோரும், உறவினரும் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போராக இருந்தால் அவர்களுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோரக் கூடாது என்பதுதான் அந்தக் …

247. இணை கற்பித்தவர்களுக்காக பாவமன்னிப்பு கோரலாமா? Read More

246. மக்கா செழிப்படையும் என்ற முன்னறிவிப்பு

இப்ராஹீம் நபியவர்கள் தமது குடும்பத்தினரைப் பாலைவனப் பெருவெளியில் குடியமர்த்திய இடம் இன்று 'மக்கா' எனப்படுகிறது. அந்தப் பாலைவனப் பகுதியில் முதன் முதலில் இறைவனை வணங்குவதற்கான ஆலயத்தை முதல் மனிதர் ஆதம் (அலை) உருவாக்கினார்கள்.

246. மக்கா செழிப்படையும் என்ற முன்னறிவிப்பு Read More

245. ஏற்கப்படாத இப்ராஹீம் நபியின் பிரார்த்தனை

இப்ராஹீம் நபியின் சில பிரார்த்தனைகளை அல்லாஹ் ஏற்கவில்லை என்று இவ்வசனங்கள் (2:245,14:35) கூறுகின்றன. இறைவனின் தூதர்களில் இப்ராஹீம் நபியை உயர்ந்த இடத்தில் வைத்து திருக்குர்ஆன் பேசுகிறது. அவர்கள் அல்லாஹ்வுக்கு உற்ற நண்பராக இருந்தார்கள் என்ற அளவுக்கு அவர்களின் தகுதியை திருக்குர்ஆன் உயர்த்துகிறது. …

245. ஏற்கப்படாத இப்ராஹீம் நபியின் பிரார்த்தனை Read More

244. சமுதாயத்தின் மொழியே தூதரின் மொழி

ஒரு இறைத்தூதர் எந்த மக்களுக்கு அனுப்பப்படுகிறாரோ அவர் அந்த மக்கள் பேசும் மொழியை அறிந்தவராகவும், அம்மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவராகவும் இருப்பார் என்று இவ்வசனங்கள் (14:4, 19:97, 44:58) கூறுகின்றன. இதற்குக் காரணம் அந்தத் தூதர் தனக்கு வழங்கப்பட்ட வேதத்தை அம்மக்களுக்கு விளக்கிச் …

244. சமுதாயத்தின் மொழியே தூதரின் மொழி Read More

243. ஓரங்களில் குறையும் பூமி

இவ்வசனங்களில் (13:41, 21:44) பூமியின் ஓரங்கள் குறைந்து வருகின்றன என்று கூறப்படுகின்றது. நிலப்பரப்பு சிறிது சிறிதாகக் கடலால் விழுங்கப்பட்டு, குறைந்து வருவதை சமீப காலத்தில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பூமியின் வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பனிப்பாறைகள் உருகிக் கடலில் கலக்கின்றன. …

243. ஓரங்களில் குறையும் பூமி Read More