242. அனைத்திலும் ஜோடி உண்டு

உயிரினங்களிலும், தாவரங்களிலும் ஜோடிகளை அல்லாஹ் அமைத்திருப்பதாக இவ்வசனங்களில் (13:3, 20:53, 36:36, 43:12, 51:49) கூறப்படுகின்றது. தாவரங்களிலும் ஆண், பெண் என ஜோடிகள் உள்ளன என்பதை திருக்குர்ஆன் அருளப்பட்ட காலத்தில் மனிதர்கள் அறிந்திருக்கவில்லை. பிற்கால விஞ்ஞானிகள் தான் இதைக் கண்டுபிடித்துள்ளனர். தாவரங்களிலும் …

242. அனைத்திலும் ஜோடி உண்டு Read More

241. ஓடிக் கொண்டேயிருக்கும் சூரியன்

இவ்வசனங்களில் (13:2, 31:29, 35:13, 36:38 39:5) சூரியன் குறிப்பிட்ட காலம் வரை ஓடிக்கொண்டே இருக்கும் என்றும், ஏனைய எல்லாக் கோள்களும் இவ்வாறே ஓடுவதாகவும் கூறப்படுகிறது. 21:33, 36:40 வசனங்களிலும் இவ்வாறு கூறப்படுகிறது. பூமி தட்டையாக இருக்கிறது என்று மனிதன் ஒரு …

241. ஓடிக் கொண்டேயிருக்கும் சூரியன் Read More

240. வானத்திற்கும் தூண்கள் உண்டு

இவ்வசனங்களில் (13:2, 31:10, 22:65) நீங்கள் பார்க்கின்ற தூண்களின்றி வானங்களையும், பூமியையும் அல்லாஹ் படைத்தான் எனக் கூறப்படுகிறது. "வானங்களுக்கும், பூமிக்கும் தூண்கள் உள்ளன; ஆனால் அவைகளை உங்களால் பார்க்க முடியாது'' என்ற கருத்தில் இவ்வசனங்கள் அமைந்துள்ளன.

240. வானத்திற்கும் தூண்கள் உண்டு Read More

239. பெண்களில் நபிமார்கள் இல்லாதது ஏன்?

மனிதர்களை நல்வழிப்படுத்துவதற்காக அனுப்பப்பட்ட இறைத்தூதர்கள் அனைவரும் ஆண்களாகவே அனுப்பப்பட்டனர் என்பதை இவ்வசனங்கள் (12:109, 16:43, 21:7) கூறுகின்றன. "பெண்களில் இறைத்தூதர்கள் அனுப்பப்படாததற்கு பெண்களை இழிவுபடுத்துவது தான் காரணம்'' என்று கருதக் கூடாது.

239. பெண்களில் நபிமார்கள் இல்லாதது ஏன்? Read More

238. பலி பீடங்களை நோக்கி என்பதன் பொருள்

பலி பீடங்களை நோக்கி விரைந்து செல்பவர்களைப் போல் என்று இவ்வசனத்தில் (70:43) கூறப்பட்டுள்ளது. பலி பீடங்களில் பலிகொடுத்த பின் அதை எடுப்பதற்காகக் கூட்டம் கூட்டமாக மக்கள் விரைந்து செல்வார்கள்.

238. பலி பீடங்களை நோக்கி என்பதன் பொருள் Read More

237. முஸ்லிமல்லாத ஆட்சியாளர்களுக்குக் கட்டுப்படுதல்

யூஸுஃப் நபியவர்கள் ஒரு நாட்டின் அமைச்சராக இருக்கிறார்கள். தமது சகோதரரைத் தம்முடன் சேர்த்துக் கொள்ளும் விஷயத்துக்கு மட்டும் தமது தந்தை யாகூப் நபியின் நாட்டுச் சட்டத்தைப் பயன்படுத்தினார்கள் என்றும், மற்ற விஷயங்களில் தமது மன்னரின் சட்டங்களையே நடைமுறைப்படுத்தினார்கள் என்றும் இவ்வசனங்களில் (12:74-76) …

237. முஸ்லிமல்லாத ஆட்சியாளர்களுக்குக் கட்டுப்படுதல் Read More

236. காரியம் சாதிக்க தந்திரம் செய்யலாமா?

யூஸுஃப் நபியவர்கள் தமது சகோதரரைத் தம்முடனே வைத்துக் கொள்வதற்காக அவர் மீது திருட்டுப் பட்டம் சுமத்தி, அதையே காரணம் காட்டி, தம் சகோதரரைப் பிடித்து வைத்துக் கொண்டதாக இவ்வசனம் (12:76) கூறுகிறது. ஒருவர் மீது பொய்யான பழி சுமத்தலாம் என்ற கருத்தையும், …

236. காரியம் சாதிக்க தந்திரம் செய்யலாமா? Read More

235. ஒரே வாசல் வழியாக நுழையாதீர்கள் என்று கூறியது ஏன்?

இவ்வசனங்களில் (12:67,68) ஒரே வாசல் வழியாக நீங்கள் நுழையாதீர்கள். பல வாசல்கள் வழியாக நுழையுங்கள் என்று யாகூப் நபியவர்கள் தமது புதல்வர்களுக்குச் சொல்லி அனுப்பியதாகக் கூறப்பட்டுள்ளது. கண் திருஷ்டிபட்டுவிடக் கூடாது என்பதற்காக இவ்வாறு யாகூப் நபியவர்கள் கூறியதாக சிலர் இதற்கு விளக்கம் …

235. ஒரே வாசல் வழியாக நுழையாதீர்கள் என்று கூறியது ஏன்? Read More

234. மனிதச் சட்டங்களுக்கு கட்டுப்படலாமா?

இவ்வசனங்களில் (4:65, 5:44, 5:45, 5:47, 5:50, 6:57, 6:114, 12:40, 12:67, 24:48, 24:51, 40:12) அல்லாஹ்வின் சட்டங்களுக்குத் தான் கட்டுப்பட வேண்டும் என்று கூறப்படுகிறது. இஸ்லாமிய ஆட்சி இல்லாத நாடுகளில் வாழ்வோர் அந்த நாட்டுச் சட்டங்களுக்குக் கட்டுப்படக் கூடாது …

234. மனிதச் சட்டங்களுக்கு கட்டுப்படலாமா? Read More