222. ஜூதி மலை மீது அமர்ந்த கப்பல்

இவ்வசனங்களில் (7:64, 10:73, 11:44, 23:30, 26:121, 29:15, 54:15, 69:12) நூஹ் நபியின் கப்பலை அத்தாட்சியாக மலையின் மேல் விட்டு வைத்திருப்பதாக திருக்குர்ஆன் கூறுகின்றது. மலை போன்ற உயரத்திற்கு வெள்ளம் வந்தபோது தண்ணீர் வடிந்ததால் ஜூதி மலைக்கு மேலே கப்பல் …

222. ஜூதி மலை மீது அமர்ந்த கப்பல் Read More

221. தண்ணீர் பொங்கியபோது

இவ்வசனங்களில் (11:40, 23:27) தண்ணீர் என்று நாம் தமிழாக்கம் செய்த இடத்தில் 'தன்னூர்' என்ற சொல் இடம் பெற்றுள்ளது. இது அரபு அல்லாத வேற்றுமொழிச் சொல்லாகும். பெரும்பாலான அறிஞர்கள் இதற்கு அடுப்பு என்று பொருள் கொண்டுள்ளனர். பாரசீகம், உருது ஆகிய மொழிகளில் …

221. தண்ணீர் பொங்கியபோது Read More

220. வேதத்தை மறக்காத நபிகள் நாயகம்

இவ்வசனத்தில் (87:6) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வேதத்தை மறக்க மாட்டார்கள் என்று கூறப்படுகிறது. பொதுவாக மனிதர்கள் பல விஷயங்களை மறப்பவர்களாக உள்ளனர். இத்தகைய மறதியிலிருந்து நபிமார்களும் விதிவிலக்குப் பெற்றவர்கள் அல்லர்.

220. வேதத்தை மறக்காத நபிகள் நாயகம் Read More

219. யூனுஸ் நபி சமுதாயத்தின் சிறப்பு

இறைத்தூதர்கள் அனுப்பப்படும்போது அவர்களை ஏற்றுக் கொள்ளாத சமுதாயத்தினர், போதுமான அவகாசம் கொடுக்கப்பட்ட பின் அழிக்கப்பட்டனர். தண்டனையின் அறிகுறிகளைக் கண்ட கடைசி நேரத்தில் கூட எந்தச் சமுதாயமும் திருந்தி நல்வழிக்கு வரவில்லை. விதிவிலக்காக யூனுஸ் நபியின் சமுதாயம் இறைவனின் தண்டனைக்கான அறிகுறிகளைக் கண்டபோது, …

219. யூனுஸ் நபி சமுதாயத்தின் சிறப்பு Read More

218. நபிகள் நாயகத்துக்கே சந்தேகமா?

நாம் உமக்கு அருளியதில் நீர் சந்தேகத்தில் இருந்தால் உமக்கு முந்திய வேதத்தை ஓதுவோரிடம் கேட்பீராக! உமது இறைவனிடமிருந்தே இவ்வுண்மை உம்மிடம் வந்துள்ளது. சந்தேகிப்போரில் நீர் ஆகிவிடாதீர் என்று இவ்வசனத்தில் (10:94) கூறப்பட்டுள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சந்தேகம் ஏற்படும் என்றும், …

218. நபிகள் நாயகத்துக்கே சந்தேகமா? Read More

217. பாதுகாக்கப்பட்ட ஃபிர்அவ்னின் உடல்

அழிக்கப்பட்ட ஃபிர்அவ்னின் உடலை எடுத்துக்காட்டாக ஆக்கி உள்ளோம் என்று இவ்வசனத்தில் (10:92) அல்லாஹ் கூறுகின்றான். இவ்வசனத்துக்கு அறிஞர்கள் இருவிதமாக விளக்கம் கொடுக்கின்றனர். கடலில் மூழ்கடிக்கப்பட்டு அழிக்கப்பட்ட ஃபிர்அவ்னின் உடலை அல்லாஹ் பாதுகாத்து வைத்து இறுதிக் காலத்தில் வெளிப்படுத்துவான் என்பது சில அறிஞர்களின் …

217. பாதுகாக்கப்பட்ட ஃபிர்அவ்னின் உடல் Read More

216. எதிர் எதிராக வீடுகளை அமைத்தல்

இவ்வசனத்தில் (10:87) வீடுகளைக் கிப்லாவாக ஆக்கிக் கொள்ளுங்கள் என்று கூறப்படுகிறது. கிப்லா என்ற சொல்லுக்கு தொழும்போது முன்னோக்கும் இலக்கு என்ற பொருளும், நேருக்குநேர் என்ற பொருளும் உள்ளன. தொழும்போது முன்னோக்கும் இலக்கு என்ற பொருளையே அதிகமான அறிஞர்கள் கொடுத்துள்ளனர். இவர்களின் கருத்துப்படி …

216. எதிர் எதிராக வீடுகளை அமைத்தல் Read More

215. இறை நேசர்களுக்கு அச்சமில்லை

இவ்வசனத்தைச் (10:62) சிலர் தவறாக விளங்கிக் கொண்டு மகான்களை வழிபடலாம் என்று நினைக்கின்றனர். ஒவ்வொருவரும் இறைநேசராக வாழ முயல வேண்டும் என்பதைத்தான் இவ்வசனம் கூறுகிறது. மகான்களை வழிபடுமாறு கூறவில்லை. மேலும் அடுத்த வசனத்தில் இறைநேசர்கள் யார் என்ற இலக்கணமும் கூறப்படுகிறது. நம்பிக்கை …

215. இறை நேசர்களுக்கு அச்சமில்லை Read More

214. ஒரு சமுதாயத்திற்கு ஒரு தூதர்

இவ்விரு வசனங்களிலும் (10:47, 16:36) ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு தூதர் அனுப்பப்படுவார் எனக் கூறப்படுகிறது. ஆயினும் சில சமுதாயத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட தூதர்கள் அனுப்பப்பட்டதாகவும் திருக்குர்ஆன் கூறுகிறது. மூஸா நபியும், ஹாரூன் நபியும் ஒரு சமுதாயத்திற்கு ஒரே நேரத்தில் அனுப்பப்பட்ட இரு …

214. ஒரு சமுதாயத்திற்கு ஒரு தூதர் Read More

213. மகான்களிடம் பரிந்துரையை வேண்டலாமா?

இவ்வசனங்கள் (10:18, 39:3) போலித்தனமான கடவுள் கொள்கைக்குப் பதிலடியாக அமைந்துள்ளன. அல்லாஹ்விடம் எங்களுக்கு நெருக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்றும், அல்லாஹ்விடம் எங்களுக்காக பரிந்து பேசுவார்கள் என்றும் வாதிட்டு அல்லாஹ் அல்லாத மற்றவர்களை சில முஸ்லிம்கள் வணங்கி வருகின்றனர். அல்லாஹ்விடம் மட்டுமே செய்ய வேண்டிய …

213. மகான்களிடம் பரிந்துரையை வேண்டலாமா? Read More