212. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தூய வாழ்க்கை

இவ்வசனத்தில் (10:16) தமது தூய வாழ்க்கையை ஆதாரமாகக் காட்டி தூதுத்துவத்தை நிறுவுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கட்டளையிடப்படுகிறது. தாம் இறைத்தூதர் என்பதற்குத் தமது கடந்த கால வாழ்க்கையை முக்கியமான சான்றாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்கள் மத்தியில் முன்வைத்தார்கள்.

212. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தூய வாழ்க்கை Read More

211. அனைவரும் கல்வி கற்க வேண்டுமா?

மார்க்கத்தை அறிந்து கொள்வதற்காக சிலராவது புறப்பட்டு இருக்க வேண்டாமா என்று இவ்வசனத்தில் (9:122) கூறப்பட்டுள்ளது. மார்க்கத்தை அறிந்து கொள்வது அனைவருக்கும் அவசியம் என்றாலும் அனைத்து விஷயங்களையும் அறிந்து வைத்திருப்பது அனைவருக்கும் கடமையில்லை. அவரவர் கடைப்பிடித்து ஒழுக வேண்டிய விஷயங்களை அறிவது தான் …

211. அனைவரும் கல்வி கற்க வேண்டுமா? Read More

210. தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்ட மூவர்

இவ்வசனத்தில் (9:118) மூன்று நபர்களை அல்லாஹ் மன்னித்ததாகச் சொல்கிறான். மிகவும் நெருக்கடியான, சிரமமான கட்டத்தில் நடைபெற்ற போர்களில் தபூக் போரும் ஒன்று. இப்போரில் அனைவரும் பங்கெடுக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டிருந்தனர். ஆயினும் மூன்று நபித்தோழர்கள் போருக்குப் …

210. தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்ட மூவர் Read More

209. கொலைக்குரிய இழப்பீட்டின் அளவு

தவறுதலாக ஒருவன் இன்னொருவனைக் கொன்று விட்டால் அதற்கான இழப்பீடு அளிக்கப்பட வேண்டும் என்று இவ்வசனம் (4:92) கூறுகிறது. இழப்பீட்டின் அளவு திருக்குர்ஆனில் கூறப்படவில்லை.

209. கொலைக்குரிய இழப்பீட்டின் அளவு Read More

208. விரல் நுனிகளையும் சீராக்குதல்

மனிதனை மீண்டும் என்னால் படைக்க முடியும் என்று குறிப்பிடும் இறைவன், விரல் நுனிகளையும் என்னால் சீராக்க முடியும் என்று இவ்வசனத்தில் (75:4) கூறுகிறான். இதை விட முக்கியமான பகுதிகள் மனித உடலில் இருக்கும்போது விரல் நுனிகளை மட்டும் குறிப்பிட்டுச் சொல்வதற்குரிய காரணம் …

208. விரல் நுனிகளையும் சீராக்குதல் Read More

207. இனப்பெருக்கத்தில் பெண்களின் பங்கு

மனிதன் படைக்கப்பட்டதைக் கூறும்போது விந்துத் துளியிலிருந்து படைத்ததாகப் பல வசனங்களில் அல்லாஹ் குறிப்பிடுகிறான். 'துளி' என நாம் மொழி பெயர்த்திருந்தாலும், விந்துத் துளியில் உள்ள ஒரு உயிரணுவிலிருந்து மனிதனைப் படைத்ததாகவும், அது கலப்பு விந்துத் துளி எனவும் இந்த வசனத்தில் (76:2) …

207. இனப்பெருக்கத்தில் பெண்களின் பங்கு Read More

206. நாடோடிகளுக்கும் ஜகாத்

ஜகாத் நிதியை நாடோடிகளுக்கும் செலவிடலாம் என்று இவ்வசனத்தில் (9:60) கூறப்பட்டுள்ளது. மேலும் பல வசனங்களிலும் (2:177, 2:215, 4:36, 8:41, 17:26, 30:38, 59:7) நாடோடிகளுக்கு தானதர்மங்கள் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. நாடோடிகள் என்று தமிழாக்கம் செய்த இடத்தில் 'இப்னுஸ் …

206. நாடோடிகளுக்கும் ஜகாத் Read More

204. உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்கு ஜகாத்

ஜகாத் நிதியைப் பெறத் தகுதியானவர்களில் முஸ்லிமல்லாதவர்களும் ஒரு பிரிவினராவர். முஸ்லிம் அல்லாதவர்களில் யார் இஸ்லாத்தின் மீதும், முஸ்லிம்கள் மீதும் பகைமை பாராட்டாமல் இருக்கிறார்களோ அத்தகையோருக்கும் ஜகாத் நிதியைச் செலவிடலாம் என்று இவ்வசனம் (9:60) கூறுகிறது.

204. உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்கு ஜகாத் Read More

203. படைபலம் குறைவாக இருந்தால் போர் கடமையா?

எண்ணிக்கையும், படைபலமும் குறைவாக இருந்தாலும் போரிடுவது கடமை என்று இவ்வசனம் (9:41) கூறுகிறது. 8:66 வசனம் எதிரிகளின் பலத்தில் பாதியளவு இருந்தால் தான் போர் கடமை எனவும், அதை விடக் குறைவாக இருந்தால் போர் கடமையில்லை எனவும் கூறுகிறது. இவ்விரண்டும் முரண் …

203. படைபலம் குறைவாக இருந்தால் போர் கடமையா? Read More