202. விடிவெள்ளியா? சப்தமிடும் நட்சத்திரங்களா?
இவ்வசனத்தில் (86:1) தாரிக் மீது சத்தியமாக என்று சொல்லப்பட்டுள்ளது. தாரிக் என்றால் என்ன என்று அடுத்த வசனத்தில் சொல்லப்பட்டுள்ளது. அதாவது தாரிக் என்பது ஒளி வீசும் ஒரு நட்சத்திரத்தின் பெயர் என்பது இதிலிருந்து தெரிகின்றது.
202. விடிவெள்ளியா? சப்தமிடும் நட்சத்திரங்களா? Read More