192. உரத்த சப்தமின்றி திக்ரு செய்தல்

இவ்வசனத்தில் (7:205) அல்லாஹ்வை எப்படி தியானம் செய்ய வேண்டும் என்று சொல்லப்படுகிறது. இறைவனின் பெயரை நினைவு கூர்வது இஸ்லாத்தில் ஒரு வணக்கமாக உள்ளது. தொழுகை நோன்பு உள்ளிட்ட எந்த வணக்கத்தை நாம் செய்வதாக இருந்தாலும் நமது விருப்பப்படி அவற்றைச் செய்ய முடியாது. …

192. உரத்த சப்தமின்றி திக்ரு செய்தல் Read More

191. ஆதம் நபி இணை கற்பித்தாரா?

ஆதம் (அலை) அவர்களும், அவர்களின் மனைவியும் அல்லாஹ்வுக்கு இணைகற்பித்தார்கள் என்று பலரும் இந்த வசனங்களை (7:189,190) புரிந்து கொள்கின்றனர். இவ்வசனங்களின் துவக்கத்தில் முதல் மனிதரைப் பற்றிக் கூறப்படுவதால், "இணைகற்பித்தார்கள்" என்ற சொற்றொடர் ஆதமைத்தான் குறிக்கும் என்று நினைக்கின்றனர்.

191. ஆதம் நபி இணை கற்பித்தாரா? Read More

190. அல்லாஹ்வின் பெயரைத் திரித்தல்

அல்லாஹ்வுக்கு அழகான பெயர்கள் உள்ளன என்றும், அப்பெயர்களாலேயே அவனை அழைக்க வேண்டும் என்றும் இவ்வசனங்கள் (7:180, 17:110) கூறுகின்றன. அல்லாஹ்வின் பெயரைத் திரித்துக் கூறுவதும், சிதைப்பதும் கடும் குற்றம் எனவும், அவ்வாறு செய்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள் எனவும் இவ்வசனங்கள் கடுமையாக எச்சரிக்கின்றன.

190. அல்லாஹ்வின் பெயரைத் திரித்தல் Read More

189. ஆதமுடைய மக்களின் முதுகுகளிலிருந்து

இவ்வசனத்தில் (7:172) ஆதமுடைய மக்களின் முதுகுகளிலிருந்து அவரது சந்ததிகளை வெளிப்படுத்தியதாக அல்லாஹ் கூறுகிறான். மனிதர்கள் தமது தோற்றம், அறிவு, மற்றும் குண நலன்கள் அனைத்தையும் தமது முன்னோர்களின் மரபணுக்களில் இருந்தே பெற்றுக் கொள்கிறார்கள் என்று இன்றைய அறிவியல் உலகம் கண்டுபிடித்துள்ளது.

189. ஆதமுடைய மக்களின் முதுகுகளிலிருந்து Read More

188. தீமையைத் தடுக்காதிருப்பதும் குற்றமே

முந்தைய சமுதாயத்தில் தீமையைச் செய்தவர்கள், தீமையைத் தடுத்தவர்கள், தீமையைத் தடுக்காதவர்கள் ஆகிய மூன்று வகையினர் இருந்தனர். அவர்களில் தீமையைத் தடுத்தவர்களை மட்டும் அல்லாஹ் காப்பாற்றியதாக இவ்வசனம் (7:165) கூறுகிறது.

188. தீமையைத் தடுக்காதிருப்பதும் குற்றமே Read More

187. இறுதி நபி முஹம்மது (ஸல்)

இவ்வசனங்கள் (4:79, 6:19, 7:158, 14:52, 21:107, 22:49, 33:40, 34:28, 62:3) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறுதி நபி எனவும், அவர்களுக்குப் பின் எந்த நபியும் வரமாட்டார்கள் எனவும் கூறுகின்றன. முதல் நபியான ஆதம் (அலை) அவர்கள் முதல் …

187. இறுதி நபி முஹம்மது (ஸல்) Read More

186. தூய்மையற்றவைகளைத் தடுக்கும் அதிகாரம்

இவ்வசனங்களில் ஒன்றை ஹலாலாக ஆக்கவும், ஹராமாக ஆக்கவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அதிகாரம் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஒன்றை அனுமதிக்கவும், தடுக்கவும் அல்லாஹ்வுக்கே அதிகாரம் உண்டு. அல்லாஹ் அனுமதித்ததைத் தடை செய்யவோ, அல்லாஹ் தடை செய்ததை அனுமதிக்கவோ யாருக்கும் அதிகாரம் இல்லை.

186. தூய்மையற்றவைகளைத் தடுக்கும் அதிகாரம் Read More

185. நயவஞ்சகர்கள் வெளியேற்றம் குறித்த முன்னறிவிப்பு

இவ்வசனத்தில் (33:60) ஒரு முன்னறிவிப்பு செய்யப்படுகிறது. இதில் கூறப்பட்டவாறு அந்த முன்னறிவிப்பு அப்படியே நிறைவேறியது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடமும், முஸ்லிம்களிடமும் இரட்டை வேடம் போட்டு வந்த நயவஞ்சகர்கள் மதீனாவிலிருந்து வெளியேற்றப்படும் நிலை விரைவில் உருவாகும் என்பதுதான் அந்த முன்னறிவிப்பு. இந்த …

185. நயவஞ்சகர்கள் வெளியேற்றம் குறித்த முன்னறிவிப்பு Read More

184. வேதம் அருளப்படும் முன் மூஸா நபியின் பிரச்சாரம்

மூஸா நபியவர்களுக்கு எழுத்து வடிவில் இறைவன் வேதத்தை வழங்கியதாக இவ்வசனம் (7:145) கூறுகிறது. இவ்வேதம் எப்போது வழங்கப்படுகிறது என்பது முக்கியமாகக் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும்.

184. வேதம் அருளப்படும் முன் மூஸா நபியின் பிரச்சாரம் Read More

183. ஜின்களின் ஆற்றல்

இவ்வசனத்தில் (27:39) 'இஃப்ரீத்' என்ற ஜின் ஸுலைமான் நபி எழுந்திருப்பதற்குள் சிம்மாசனத்தைக் கொண்டு வருகிறேன் என ஸுலைமான் நபியிடம் கூறியதாகக் கூறப்படுகிறது. இதில் கருத்து வேறுபாடு ஏதுமில்லை.

183. ஜின்களின் ஆற்றல் Read More