181. ஒடுக்கப்பட்டோருக்காகப் பாடுபடுதல்

இவ்வசனங்களில் (7:105, 7:134, 20:47, 26:17, 26:22, 44:18) முஸ்லிமல்லாத ஒரு அரசனிடம் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக மூஸா நபியவர்கள் உரிமைக் குரல் எழுப்பிய விபரம் சொல்லப்பட்டுள்ளது. மூஸா நபியவர்கள் ஏகத்துவப் பிரச்சாரம் செய்யும் பணியுடன் மற்றொரு பணிக்காகவும் அனுப்பப்பட்டார்கள். அன்றைய ஆளும் …

181. ஒடுக்கப்பட்டோருக்காகப் பாடுபடுதல் Read More

180. இரகசியமாகவும், பணிவாகவும் பிரார்த்தனை செய்தல்

இவ்வசனம் (7:55) இறைவனிடம் எவ்வாறு பிரார்த்தனை செய்வது என்ற வழிமுறையைக் கற்றுத் தருகிறது. ஒரு அதிகாரியிடமோ, அமைச்சரிடமோ நமது கோரிக்கைகளை எழுப்புவது என்றால் அதற்கென சில ஒழுங்குகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை நாம் அறிந்து வைத்துள்ளோம்.

180. இரகசியமாகவும், பணிவாகவும் பிரார்த்தனை செய்தல் Read More

179. எத்தனை நாட்களில் உலகம் படைக்கப்பட்டது?

வானங்களும், பூமியும், அவற்றுக்கு இடைப்பட்டவை படைக்கப்பட்டது குறித்து இவ்வசனங்கள் (7:54, 10:3, 11:7, 25:59, 32:4, 41:9,10, 41:12, 50:38, 57:4) பேசுகின்றன. இதை மேலோட்டமாகப் பார்க்கும் போது ஒன்றுக்கொன்று முரண்பட்டது போல் தோன்றினாலும் உண்மையில் இதில் முரண்பாடு ஏதும் இல்லை. …

179. எத்தனை நாட்களில் உலகம் படைக்கப்பட்டது? Read More

178. சொர்க்கத்தில் நுழையும் அஃராப்வாசிகள்

இந்த வசனத்தில் (7:49) "நீங்கள் சொர்க்கத்தில் நுழையுங்கள்! உங்களுக்கு அச்சமும் இல்லை; கவலைப்படவும் மாட்டீர்கள்'' என்ற சொற்றொடர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதைச் சொல்பவர்கள் யார் என்பதிலும், யாரை நோக்கி சொல்லப்படுகிறது என்பதிலும் விரிவுரையாளர்களிடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது.

178. சொர்க்கத்தில் நுழையும் அஃராப்வாசிகள் Read More

177. வானத்தில் வாசல்கள் யாருக்குத் திறக்காது?

இவ்வசனத்தில் (7:40) சிலருக்கு வானத்தின் வாசல்கள் திறக்கப்பட மாட்டாது என்று கூறப்பட்டுள்ளது. இதற்குப் பல விளக்கங்கள் கூறப்பட்டுள்ளன. வானத்தில் தான் சொர்க்கம் உள்ளது. எனவே தீயவர்கள் அங்கே போக மாட்டார்கள் என்று சில அறிஞர்கள் இதற்கு விளக்கம் கூறுகின்றனர். இவர்களின் இந்த …

177. வானத்தில் வாசல்கள் யாருக்குத் திறக்காது? Read More

176. வழிபாட்டின்போது ஆடைக் குறைப்பு

வழிபாடு நடத்தும்போது சில மதத்தவர்கள் ஆடைக் குறைப்பு செய்கின்றனர். குறிப்பிட்ட ஆலயங்களில் நுழைய, நாட்டின் அதிபரே ஆனாலும் மேலாடைகளைக் களைந்து விட்டுத்தான் செல்ல வேண்டும் எனக் கூறப்படுகிறது. கடவுளுக்குப் பூஜை நடத்துபவர் மேலாடை இல்லாமல் தான் பூஜை நடத்துகிறார். இன்னும் சிலர் …

176. வழிபாட்டின்போது ஆடைக் குறைப்பு Read More

175. மனிதர்கள் பூமியில் தான் வாழ முடியும்

இவ்வசனங்களில் (2:36, 7:10, 7:24, 7:25, 30:25) "இப்பூமியில் தான் மனிதர்கள் வாழ முடியும்'' என்ற கருத்து கூறப்பட்டுள்ளது. பூமிக்கு மிக அருகில் அதன் துணைக்கோள் சந்திரன் உள்ளது. சூரியக் குடும்பத்தில் பூமியையும் சேர்த்து 9 கோள்கள் உள்ளதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பூமியைத் …

175. மனிதர்கள் பூமியில் தான் வாழ முடியும் Read More

174. பாலுணர்வை ஏற்படுத்திய மரம்

தடை செய்யப்பட்ட மரத்தை ஆதம், ஹவ்வா ஆகிய இருவரும் சுவைத்த உடன் அவர்களின் மறைவிடம் அவர்களுக்குத் தெரிந்தது என்று இவ்வசனங்களில் (7:20, 7:22, 20:121) கூறப்பட்டுள்ளது. இதை எவ்வாறு புரிந்து கொள்வது என்பதில் பலவித கருத்துக்கள் கூறப்படுகின்றன. ஆதம் (அலை) அவர்கள் …

174. பாலுணர்வை ஏற்படுத்திய மரம் Read More

173. நிரந்தர நரகத்திலிருந்து விதிவிலக்கு

குறிப்பிட்ட சில குற்றங்களைச் செய்தவர்கள் நிரந்தரமான நரகத்தை அடைவார்கள் என்று திருக்குர்ஆன் பல்வேறு வசனங்களில் கூறுகிறது. ஆயினும் இவ்வசனங்களில் (6:128, 11:107, 11:108) அதில் விதிவிலக்கு உள்ளதாகக் கூறுகிறது. நிரந்தரமான நரகம் என்று கூறி விட்டு அல்லாஹ் நாடியதைத் தவிர என்று …

173. நிரந்தர நரகத்திலிருந்து விதிவிலக்கு Read More