142. பிரமிக்க வைத்த திருக்குர்ஆன்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருக்குர்ஆனை இறைவனிடமிருந்து தமக்கு வந்த செய்தி என்று அறிமுகப்படுத்தியபோது அதன் உயர்ந்த தரத்தையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் படிப்பறிவற்ற தன்மையையும் ஒப்பிட்டுப் பார்த்த அவர்களது எதிரிகள், "இது முஹம்மதுவின் கூற்றாக இருக்கவே முடியாது. இவ்வளவு …

142. பிரமிக்க வைத்த திருக்குர்ஆன் Read More

141. வஸீலா என்பது என்ன?

இவ்வசனத்தில் (5:35) 'இறைவனை நோக்கி ஒரு வஸீலாவைத் தேடிக் கொள்ளுங்கள்' என்று கூறப்படுகிறது. வஸீலா என்பதன் பொருள் சாதனம். கடலில் பயணம் செய்ய கப்பல் வஸீலாவாக – சாதனமாக உள்ளது என்பர்.

141. வஸீலா என்பது என்ன? Read More

140. தூதர் அருள்புரிய முடியுமா?

இவ்வசனங்களில் (9:59, 9:74) அல்லாஹ்வும், அவனது தூதரும் அவனது அருளை வழங்குவார்கள் என்று கூறப்படுவதைச் சிலர் தவறாக விளங்கிக் கொள்கின்றனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், மக்களுக்குச் செல்வத்தை வழங்குவதற்கான அதிகாரம் படைத்தவர்கள் எனவும், அல்லாஹ் வழங்குவதைப் போலவே நபியவர்களும் வழங்குவார்கள் …

140. தூதர் அருள்புரிய முடியுமா? Read More

139. பொருள் திரட்டுதல் பாவ காரியம் அல்ல.

இவ்வசனத்தில் (9:34) பொருளாதாரத்தைத் திரட்டுவோருக்குக் கடுமையான தண்டனை வழங்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது. இவ்வசனம் ஜகாத் எனும் தர்மம் கடமையாக்கப்படுவதற்கு முன்பிருந்த நிலையெனவும், ஜகாத் கடமையாக்கப்பட்ட பின் பொருளாதாரத்தைத் திரட்டுவோர் அதற்குரிய ஜகாத்தைக் கொடுத்து விட்டால் அவர்கள் மீது மறுமையில் எந்தக் குற்றமும் …

139. பொருள் திரட்டுதல் பாவ காரியம் அல்ல. Read More

138. வேதம் கொடுக்கப்பட்ட பெண்ணை மணப்பது

இவ்வசனம் (திருக்குர்ஆன் 5:5) வேதம் கொடுக்கப்பட்ட பெண்களை மணக்கலாம் எனக் கூறுகிறது. இதன் நேரடிப் பொருள் வேதங்களை நம்பும் அனைவரையும் குறிக்கும் என்றாலும் திருக்குர்ஆன் யூதர்களையும், கிறித்தவர்களையுமே வேதக்காரர்கள் எனக் கூறுகிறது.

138. வேதம் கொடுக்கப்பட்ட பெண்ணை மணப்பது Read More

137. வேதம் கொடுக்கப்பட்டோரின் உணவு

இவ்வசனத்தில் (5:5) வேதம் கொடுக்கப்பட்டோரின் உணவு ஹலால் என்று சொல்லப்பட்டுள்ளது. இங்கே உணவு என்று சொல்லப்படுவது சைவ வகை உணவைத்தான் குறிக்கும் என்றும், அறுத்து உண்ணப்படும் பிராணிகளை இது குறிக்காது என்றும், வேதம் கொடுக்கப்பட்டவர்களின் அசைவ உணவுகளை உண்ணக் கூடாது என்றும் …

137. வேதம் கொடுக்கப்பட்டோரின் உணவு Read More

136. திருவுளச் சீட்டுகூடுமா?

அம்புகள் மூலம் குறிபார்ப்பது கூடாது என்று இவ்வசனங்களில் (5:3, 5:90) சொல்லப்பட்டுள்ளது. கடவுள் எனக் கருதும் சிலைகளுக்கு முன்னால் திருவுளச்சீட்டுப் போட்டுப் பார்ப்பது அரபுகளின் வழக்கமாக இருந்தது.

136. திருவுளச் சீட்டுகூடுமா? Read More

135. பலிபீடங்களில் அறுக்கப்பட்டதை உண்ணலாமா?

பலிபீடங்களில் அறுக்கப்பட்டவைகளை உண்ணக் கூடாது என்று இவ்வசனங்களில் (5:3, 5:90, 70:43) கூறப்பட்டுள்ளது. பீடத்தை நட்டி வைத்து அதற்காக அறுத்துப் பலியிடும் வழக்கம் அன்றைய அரபுகளிடம் இருந்தது. அன்றைக்கு இவ்வழக்கம் இருந்ததால் இது மட்டும் கூறப்படுகிறது.

135. பலிபீடங்களில் அறுக்கப்பட்டதை உண்ணலாமா? Read More

134. ஈஸா நபி மரணிப்பதற்கு முன் அனைவரும் அவரை ஏற்பார்கள்

யூதர்களும், கிறித்தவர்களும் இறுதிக் காலத்தில் சரியான முறையில் ஈஸா நபியைப் பற்றி நம்பிக்கை கொள்வார்கள் என்று இவ்வசனத்தில் (4:159) கூறப்பட்டுள்ளது. யூதர்களைப் பொறுத்த வரை அவர்கள் ஈஸா நபியின் பகிரங்கமான எதிரிகளாக இருந்தனர். ஈஸா நபியை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. தவறான …

134. ஈஸா நபி மரணிப்பதற்கு முன் அனைவரும் அவரை ஏற்பார்கள் Read More

133. ஈஸா நபி சிலுவையில் அறையப்பட்டாரா?

இவ்விரு வசனங்களும் (4:157, 158) ஈஸா நபியவர்களை அல்லாஹ் தன்னளவில் உயர்த்திக் கொண்டான் என்று கூறுகின்றன. ஈஸா நபி சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டார்கள் என்று கூறப்படுவதை இவ்வசனங்கள் நிராகரிக்கின்றன. ஆள்மாறாட்டம் காரணமாக வேறொருவரைத்தான் யூதர்கள் கொன்றனர் என்றும் இவ்வசனங்கள் கூறுகின்றன.

133. ஈஸா நபி சிலுவையில் அறையப்பட்டாரா? Read More