62. செலவிடும் முறை

இவ்வசனத்தில் (2:215) எதைச் செலவிட வேண்டும் என்ற கேள்விக்கு விடை அளிக்கப்படுகிறது. கேட்கப்பட்ட கேள்விக்கு விடையாக "செலவிடப்படும் பொருள் நல்வழியில் திரட்டப்பட்டதாக இருக்க வேண்டும்'' என்று பதில் கூறியதோடு யாருக்காகச் செலவிட வேண்டும் என்பதையும் இவ்வசனம் (2:215) தெளிவுபடுத்துகிறது.

62. செலவிடும் முறை Read More

61. அல்லாஹ் வருவான் என்பதன் பொருள் என்ன?

இறைவனது பண்புகளையும், செயல்களையும் பேசும் வசனங்களை அதன் நேரடிப் பொருளில்தான் புரிந்து கொள்ள வேண்டும். அல்லாஹ்வின் கை என்றால், அல்லாஹ்வின் ஆற்றல் என்று விளக்கம் கொடுக்கக் கூடாது. அல்லாஹ்வின் முகம் என்றால் முகம் என்பதுதான் பொருள்.

61. அல்லாஹ் வருவான் என்பதன் பொருள் என்ன? Read More

60. இரண்டு நாட்களில் புறப்படுதல் என்பதன் பொருள்

"குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ்வை நினையுங்கள்'' என்று இவ்வசனத்தில் (2:203) அல்லாஹ் கூறுகிறான். அல்லாஹ்வை எப்போதும் நினைக்க வேண்டும். ஆனால் குறிப்பிட்ட நாட்களில் மட்டும் அவனை நினைத்து விட்டு மற்ற நாட்களில் நினைக்காமல் இருக்கலாம் என்ற கருத்து இதில் அடங்கியுள்ளது.

60. இரண்டு நாட்களில் புறப்படுதல் என்பதன் பொருள் Read More

59. தீண்டாமையைத் தகர்க்கும் இஸ்லாம்

ஹஜ் கடமையின்போது ஒன்பதாம் நாள் மக்கள் அனைவரும் 'அரஃபாத்' எனும் திடலில் தங்குவார்கள். ஆனால் உயர்ந்த குலத்தவராகக் கருதப்பட்ட குரைஷி குலத்தினர் மற்ற மக்களோடு தங்காமல் 'முஸ்தலிஃபா' எனும் இடத்தில் தங்குவார்கள். 'முஸ்தஃலிபா' என்பது புனித ஆலயத்தின் எல்லைக்கு உள்ளேயும், 'அரஃபாத்' …

59. தீண்டாமையைத் தகர்க்கும் இஸ்லாம் Read More

58. ஹஜ்ஜின்போது வியாபாரம்

ஹஜ்ஜுக்காகச் சென்றவர்கள் வர்த்தகத்தில் ஈடுபடக் கூடாது என்ற நம்பிக்கை அன்றைய மக்களிடம் இருந்தது. ஹஜ்ஜின்போது வியாபாரம் செய்வது தவறு அல்ல என்பதை உணர்த்தவே இவ்வசனம் (2:198) அருளப்பட்டது. (பார்க்க: புகாரீ 1770, 2050, 2098)

58. ஹஜ்ஜின்போது வியாபாரம் Read More

57. ஹஜ்ஜின் மாதங்கள்

அறியப்பட்ட மாதங்களில் ஹஜ் செய்ய வேண்டும் என்று இவ்வசனம் (2:197) கூறுகிறது. துல்ஹஜ் மாதத்தில் தான் நாம் ஹஜ் செய்கிறோம். ஆனால் மாதங்கள் என்று இவ்வசனத்தில் பன்மையாகக் கூறப்பட்டுள்ளது.

57. ஹஜ்ஜின் மாதங்கள் Read More

56. ஹஜ்ஜின் மூன்று வகை

இவ்வசனம் (2:196) தமத்துவ் என்ற வகையில் ஹஜ் செய்பவர் பரிகாரம் செய்ய வேண்டும் எனக் கூறுகிறது. தமத்துவ் வகை ஹஜ் என்றால் என்ன? அது அல்லாத வேறு வகை ஹஜ் உண்டா என்ற விபரம் இவ்வசனத்திலோ, திருக்குர்ஆனின் வேறு வசனங்களிலோ கூறப்படவில்லை. …

56. ஹஜ்ஜின் மூன்று வகை Read More

54. மதம் மாற்ற போர் செய்யக்கூடாது

இவ்வசனங்களில் (2:193, 8:39) "கலகம் இல்லாதொழிந்து தீன் அல்லாஹ்வுக்கு ஆகும் வரை போரிடுங்கள்'' என்று கூறப்படுகிறது. இவ்விரு இடங்களிலும் இடம் பெற்றுள்ள 'தீன்' என்ற சொல்லுக்கு மார்க்கம் என்று பலரும் விளக்கம் கொடுத்துள்ளனர்.

54. மதம் மாற்ற போர் செய்யக்கூடாது Read More

53. பிற மதத்தவரை இஸ்லாம் கொல்லச் சொல்கிறதா?

இவ்வசனங்கள் (2:190-193, 2:216, 2:244, 3:121, 3:195, 4:74,75, 4:84, 4:89, 4:91, 8:39, 8:60, 8:65, 9:5, 9:12-14, 9:29, 9:36, 9:41, 9:73, 9:123, 22:39, 47:4, 66:9) போர் செய்யுமாறு முஸ்லிம்களுக்குக் கட்டளையிடுகின்றன. ஆன்மிக வழிகாட்டும் நூலில் …

53. பிற மதத்தவரை இஸ்லாம் கொல்லச் சொல்கிறதா? Read More