உளூச் செய்யும் போதும் பாங்கு சப்தத்தைக் கேட்கும் போதும் பெண்கள் தலையை மறைக்க வேண்டுமா?

உளூச் செய்யும் போதும் பாங்கு சப்தத்தைக் கேட்கும் போதும் பெண்கள் தலையை மறைக்க வேண்டுமா? கரீம் பதில்: பெண்கள் அன்னிய ஆண்கள் மத்தியில் இருக்கும் போதும், தொழுகையின் போதும் தலையை மறைக்க வேண்டும். ஏனெனில் தலை மறைக்கப்பட வேண்டிய பகுதியாகும். ஆனால் …

உளூச் செய்யும் போதும் பாங்கு சப்தத்தைக் கேட்கும் போதும் பெண்கள் தலையை மறைக்க வேண்டுமா? Read More

சாட்ஸ் அணிந்து உளூச் செய்யலாமா?

எனது நண்பன் சாட்ஸ் அணிந்து கொண்டு உளூ செய்வதும், அப்படியே சாப்பிடுவதும் சரிதான் என்கிறான். (சாட்ஸ் அணிந்து சாப்பிடும் போது முட்டுக்கால் தெரிகிறது) இப்படிச் செய்வது சரியா?  ஆடை அணிவதன் முறையை விளக்கவும். ஹஸன் முஹம்மது பதில் ஆண்கள் சாட்ஸ் அணிந்து …

சாட்ஸ் அணிந்து உளூச் செய்யலாமா? Read More

தூக்கம் உளூவை முறிக்குமா?

தூக்கம் உளூவை முறிக்குமா? அஷ்ரப் அலி பதில் தூங்குவதால் உளூ நீங்குமா? என்பதில் அறிஞர்களிடம் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. சில ஹதீஸ்கள் தூங்கினால் உளூ நீங்கி விடும் என்றும், சில ஹதீஸ்கள் நீங்காது என்றும் தெரிவிக்கின்றன.

தூக்கம் உளூவை முறிக்குமா? Read More

காயம்பட்டவர்கள் எப்படி உளூ செய்வது? குளிப்பது?

காலில் அடிபட்டவருக்கு குளிப்பு கடமையானால் அவர் தண்ணீரைக் கொண்டு உளூ செய்யலாம். ஆனால் காலில் மட்டும் தண்ணீர் பட முடியாது. இப்பொழுது உளூ செய்வது எப்படி? காலுக்கு மட்டும் மஸஹ் செய்யலாமா? அப்படி செய்தால் உளூ கூடுமா? நிஜாமுத்தீன். உளூச் செய்ய …

காயம்பட்டவர்கள் எப்படி உளூ செய்வது? குளிப்பது? Read More

உளூ தொழுகைக்கு மட்டும் உரியதா?

உளூ தொழுகைக்கு மட்டும் உரியதா? ஃபாத்திமா நவ்ஷீன் பதில் : தொழுகையை நிறைவேற்றுவதற்கு முன், குறிப்பிட்ட உறுப்புக்களைக் கழுவித் தூய்மைப்படுத்திக் கொள்வது அவசியமாகும். இத்தூய்மை உளூ எனப்படும். உளூ எனும் தூய்மை இல்லாமல் தொழுதால் தொழுகை நிறைவேறாது. உளூச் செய்ய வேண்டும் …

உளூ தொழுகைக்கு மட்டும் உரியதா? Read More

உளூ நீங்கியது போல் உணர்ந்தால்..?

உளூச் செய்த பின் உளூ முறிந்து விட்டது போல் உணர்கிறேன். மீண்டும் உளூச் செய்ய வேண்டுமா? முஹம்மத் அப்பாஸ் பதில் : உளூ முறியாமலேயே உளூ முறிந்து விட்டது போன்ற ஊசலாட்டம் பலருக்கு ஏற்படுவதுண்டு. இந்த ஊசலாட்டம் ஷைத்தானால் ஏற்படுவதாக நபிகள் …

உளூ நீங்கியது போல் உணர்ந்தால்..? Read More

தூய்மை செய்த பிறகு சிறுநீர் கசிந்தால்?

தூய்மை செய்த பிறகு சிறுநீர் கசிந்தால்? சஃபியுல்லாஹ். பதில் : தூய்மை செய்த பின்னர் சிறுநீர் வெளிப்பட்டால் உளூ நீங்கி விடும். மீண்டும் உளூச் செய்ய வேண்டும். ஆனால் எத்தனை முறை கழுவினாலும் சிறுநீர் கசியும் நோயுள்ளவர்களாக இருந்தால் அவர்கள் எப்படி …

தூய்மை செய்த பிறகு சிறுநீர் கசிந்தால்? Read More