தற்கொலை செய்தவருக்கு ஜனாஸா தொழுகை உண்டா?

தற்கொலை செய்தவருக்கு ஜனாஸா தொழுகை உண்டா? அவருக்காக பாவ மன்னிப்பு தேடலாமா? எனது தகப்பனார் தற்கொலை செய்தல் நிரந்தர நரகத்திற்குரியது என தெரியாமல் தற்கொலை செய்து கொண்டார். தெரியாமல் செய்த தற்கொலைக்கு நரகம் உண்டா? அவருக்கு அல்லாஹ்விடம் மன்னிப்பு உண்டா? அவருக்கு …

தற்கொலை செய்தவருக்கு ஜனாஸா தொழுகை உண்டா? Read More

முஸ்லிம்களின் அடக்கத் தலத்தில்தான் அடக்கம் செய்ய வேண்டுமா?

முஸ்லிம்களின் அடக்கத்தலத்தில் தான் அடக்கம் செய்ய வேண்டுமா? ஒரு முஸ்லிம் இறந்து விட்டால் அவரை மற்ற மனிதர்கள் அடக்கம் செய்யும் இடத்தில் அடக்கம் செய்யலாமா? அல்லது முஸ்லிம்களின் தனி அடக்கத்தலத்தில் தான் அடக்கம் செய்ய வேண்டுமா? உதயா பதில் : நபிகள் …

முஸ்லிம்களின் அடக்கத் தலத்தில்தான் அடக்கம் செய்ய வேண்டுமா? Read More

துக்கம் விசாரிக்கும் போது முஸாபஹா உண்டா?

துக்கம் விசாரிக்கும் போது முஸாபஹா உண்டா? கேள்வி: இறந்தவரை அடக்கம் செய்தபின் அவருடைய வீட்டிற்கு வந்து ஒருவருக்கொருவர் முஸாஃபஹா செய்து ஸலாம் சொல்லிக் கொள்கின்றனர். இவ்வாறு செய்வது இறந்தவருக்கு பயன்தருமா? பாத்திமா. பதில் : இறந்தவரை அடக்கம் செய்தபின் அவரது வீட்டிற்கு …

துக்கம் விசாரிக்கும் போது முஸாபஹா உண்டா? Read More

உடலைத் தோண்டி எடுத்து மீண்டும் அடக்கம் செய்யப்பட்டால் மீண்டும் தொழுகை நடத்த வேண்டுமா?

ஒரு முஸ்லிம் இறந்த பிறகு அவருக்கு ஜனாஸா தொழுகை நடத்தி அடக்கம் செய்து விட்டனர். இறந்தவர் இயற்கையாக மரணிக்கவில்லை; கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று பின்னர் கருதி மறுபடியும் தோண்டி மருத்துவப் பரிசோதனை செய்த பிறகு மீண்டும் அடக்கம் செய்யப்பட்டார். இவருக்கு மறுபடியும் …

உடலைத் தோண்டி எடுத்து மீண்டும் அடக்கம் செய்யப்பட்டால் மீண்டும் தொழுகை நடத்த வேண்டுமா? Read More

காயிப் ஜனாஸா தொழுகை எப்போது கூடும்?

காயிப் ஜனாஸா தொழுகை எப்போது கூடும்? பதில் : ஜனாஸாத் தொழுகை என்பது இறந்தவரின் உடலை முன்னால் வைத்துக் கொண்டு செய்யப்படும் பிரார்த்தனையாகும். ஆயினும் முக்கியப் பிரமுகர்கள் இறந்து விட்டால் பல ஊர்களில் ஜனாஸா முன் வைக்கப்படாமல் தொழுகை நடத்தப்படுகிறது. இது …

காயிப் ஜனாஸா தொழுகை எப்போது கூடும்? Read More

அஸர் தொழுகைக்குப் பின் ஜனாஸா தொழலாமா?

அஸர் தொழுகைக்குப் பின் ஜனாஸா தொழலாமா? பதில்: அஸர் தொழுகைக்குப் பின் எந்தத் தொழுகையும் தொழக் கூடாது என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன. 581حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ قَالَ حَدَّثَنَا هِشَامٌ عَنْ قَتَادَةَ عَنْ أَبِي الْعَالِيَةِ …

அஸர் தொழுகைக்குப் பின் ஜனாஸா தொழலாமா? Read More

ஜனாஸா தொழுகையில் ஒரு ஸலாம் கொடுக்கலாமா?

ஜனாஸா தொழுகையில் ஒரு ஸலாம் கொடுக்கலாமா? அக்பர் மைதீன். பதில்: ஜனாஸாத் தொழுகையில் இரண்டு ஸலாம் கொடுப்பதே நபிவழியாகும்.

ஜனாஸா தொழுகையில் ஒரு ஸலாம் கொடுக்கலாமா? Read More

குளிப்பு கடமையானவர் ஜனாசாவைக் குளிப்பாட்டலாமா?

குளிப்பு கடமையானவர் ஜனாசாவைக் குளிப்பாட்டலாமா? குளிப்பு கடமையானவர் என்ன செய்யக் கூடாது என்று அல்லாஹ்வும், அவனது தூதரும் விளக்கியுள்ளனர்.

குளிப்பு கடமையானவர் ஜனாசாவைக் குளிப்பாட்டலாமா? Read More

மையித்தைக் குளிப்பாட்டியவர் குளிக்க வேண்டுமா?

ஜனாஸாவைக் குளிப்பாட்டியவர் குளிப்பது அவசியமா? என்பதில் அறிஞர்களிடையே இரண்டு கருத்து நிலவுகின்றது. எனவே இது பற்றி நாம் விரிவாக ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வர வேண்டும்.

மையித்தைக் குளிப்பாட்டியவர் குளிக்க வேண்டுமா? Read More