இமாம் மூன்று ரக்அத்துகளுடன் ஸலாம் கொடுத்தால்..?

இமாம் லுஹர் தொழும் போது மூன்று ரக்அத்துகளுடன் ஸலாம் கொடுத்து விட்டார். மூன்று ரக்அத்கள் தான் தொழுதோம் என்று தெரிந்ததும் மீண்டும் நான்கு ரக்அத்கள் தொழுவித்தார். இது கூடுமா? அது போல் 5 ரக்அத்கள் தொழுது விட்டால் என்ன செய்ய வேண்டும்?

இமாம் மூன்று ரக்அத்துகளுடன் ஸலாம் கொடுத்தால்..? Read More

தொழும்போது பேசிவிட்டால்…?

நான் அறையில் தனியாகத் தொழுது கொண்டிருக்கும் போது என் தாயார் என்னை அழைத்தார். நான் என்ன செய்வதென்று தெரியாமல் என்ன என்று கேட்டு விட்டேன். இதற்காக தொழுகை முடிந்தவுடன் ஸஜ்தா செய்து விட்டேன். இது சரியா? ஆதாரத்துடன் விளக்கவும். எஸ். ஜெஹபர் …

தொழும்போது பேசிவிட்டால்…? Read More

தொழுகையில் கவனம் சிதறினால்..?

தொழுகையில் (நம்மையறியாமல்) ஏற்படும் உலக சிந்தனைகளால் தொழுகைக்குப் பாதிப்பு உண்டா? தொழுகையில் கெட்ட எண்ணங்கள் ஏற்பட்டால் தொழுகை கூடுமா? எஸ். அப்துல் ரஷீது, கொளச்சல்

தொழுகையில் கவனம் சிதறினால்..? Read More

ஸஜ்தா ஸஹ்வு எப்படி செய்வது?

முஹம்மது இக்பால். பதில் : மறதியினால் ஒருவர் தொழுகையில் செய்ய வேண்டியவைகளில் சிலதை மறந்தாலோ, குறைத்தாலோ, கூடுதலாகச் செய்தாலோ அவர் அதற்குப் பகரமாக இரண்டு ஸஜ்தாக்கள் செய்ய வேண்டும். இதற்கு ஸஜ்தா ஸஹ்வு (மறதிக்குரிய ஸஜ்தா) என்று சொல்லப்படும்.

ஸஜ்தா ஸஹ்வு எப்படி செய்வது? Read More