வீடுகளில் கழிப்பறை அமைக்கலாமா?

வீடுகளில் கழிப்பறை அமைக்கலாமா? அஸதுல்லா தாம்பரம் பதில் வீடுகளில் கழிப்பறை அமைப்பது மார்க்கத்தில் தடுக்கப்பட்டதல்ல. அது வரவேற்கத்தக்க நல்ல காரியம் தான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் மலஜலம் கழிப்பதற்காக வீட்டை விட்டு வெளியேறி தூரமான வெற்றிடத்துக்குச் செல்லும் வழக்கம் …

வீடுகளில் கழிப்பறை அமைக்கலாமா? Read More

சிறுநீர் கழிக்கும்போது முட்டுக்காலை மறைக்க வேண்டுமா?

சிறுநீர் கழிக்கும்போது முட்டுக்காலை மறைக்க வேண்டுமா? முஹம்மத் அப்துல் அஜீஸ் சிறுநீர் கழிக்கும் போது முட்டுக்காலை மறைக்க வேண்டும் என்று மார்க்கத்தில் சொல்லப்படவில்லை. மறைத்தல் என்பது இரு வகைகளில் உள்ளன. ஒன்று நம் கண்களுக்குத் தெரியாமல் மறைப்பது. மற்றொன்று பிறர் கண்களில் …

சிறுநீர் கழிக்கும்போது முட்டுக்காலை மறைக்க வேண்டுமா? Read More