குட்மார்னிங் சொல்வது குற்றமா?

குட்மார்னிங் சொல்வது குற்றமா? குட் மார்னிங், குட் ஈவினிங் என்று சொல்வது குற்றமா? இது மற்றவரை வணங்கிய குற்றத்தில் சேருமா? ஷாகுல் ஹமீது பதில் : இதில் வணங்குதல் போன்ற எந்த அர்த்தமும் இல்லை. குட்மார்னிங் (நல்லகாலைப் பொழுதாக இருக்கட்டும்) குட்ஈவினிங் …

குட்மார்னிங் சொல்வது குற்றமா? Read More

துக்கம் விசாரிக்கும் போது முஸாபஹா உண்டா?

துக்கம் விசாரிக்கும் போது முஸாபஹா உண்டா? கேள்வி: இறந்தவரை அடக்கம் செய்தபின் அவருடைய வீட்டிற்கு வந்து ஒருவருக்கொருவர் முஸாஃபஹா செய்து ஸலாம் சொல்லிக் கொள்கின்றனர். இவ்வாறு செய்வது இறந்தவருக்கு பயன்தருமா? பாத்திமா. பதில் : இறந்தவரை அடக்கம் செய்தபின் அவரது வீட்டிற்கு …

துக்கம் விசாரிக்கும் போது முஸாபஹா உண்டா? Read More

பாத்ரூமில் துஆக்களை ஓதலாமா?

பாத் ரூமில் துஆக்களை ஓதலாமா? கழிவறை செல்லும் போது ஓதுவதற்கு துவா உள்ளது. அது போல் கழிவறையில் இருந்து வெளி வருவதற்கும் துவா உள்ளது. அதே போல் உளு செய்வதற்கும், முடிப்பதற்கும் பிஸ்மில்லாஹ்வும் இன்ன பிற வாசகங்களும் உள்ளன. கழிவறை, உலூ …

பாத்ரூமில் துஆக்களை ஓதலாமா? Read More

முஸ்லிமல்லாதவருக்கு ஸலாம் கூறலாமா?

முஸ்லிமல்லாதவருக்கு ஸலாம் கூறலாமா? முஸ்லிம்களுக்கு மட்டுமே ஸலாம் கூற வேண்டும் என்று பெரும்பாலான முஸ்லிம்கள் கருதுகின்றனர். இதன் காரணமாக முஸ்லிமல்லாத மக்களைச் சந்திக்கும் போது ஸலாம் கூறத் தயங்கி வணக்கம், வந்தனம், நமஸ்காரம் போன்ற சுயமரியாதைக்குப் பங்கம் விளைவிக்கும் சொற்களைக் கூறும் …

முஸ்லிமல்லாதவருக்கு ஸலாம் கூறலாமா? Read More

இமாம் உரை நிகழ்த்தும் போது ஸலாம் கூறலாமா?

ஜும்மா உரையைக் கேட்டுக் கொண்டிருக்கும் போது ஒருவர் நமக்கு ஸலாம் கூறினால் நாம் அதற்கு பதில் கூறலாமா? ஆர்.என் பதில் : 883حَدَّثَنَا آدَمُ قَالَ حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ قَالَ أَخْبَرَنِي أَبِي عَنْ …

இமாம் உரை நிகழ்த்தும் போது ஸலாம் கூறலாமா? Read More