நகப்பாலிஷ் இடலாமா?

நகப்பாலிஷ் இடலாமா? பதில்: தொழுகைக்காக உளூச் செய்யும் போது கை, கால், முகம் ஆகியவை நனைய வேண்டியது அவசியமாகும். கடமையான குளிப்பை நிறைவேற்றும் போதும் உடல் நனைய வேண்டும். நகப்பாலிஷ் என்பது நகத்தில் தண்ணீர் படுவதைத் தடுக்கும் திரவமாகவே விற்பனை செய்யப்படுகின்றது. …

நகப்பாலிஷ் இடலாமா? Read More

கொசு பேட் பயன்படுத்தலாமா?

கொசு பேட் பயன்படுத்தலாமா? இன்றைய உலகில் கொசுவை அழிக்க bat (பேட்) போன்ற பொருட்களைப் பயன்படுத்துகின்றோம். இதில் பட்டு கொசு எரிந்து சாகின்றது. நெருப்பால் உயிர்களுக்குத் தண்டனையை அல்லாஹ் மட்டுமே வழங்குவான் என்ற ஹதீஸின் படி இதைப் பயன்படுத்தக் கூடாது என்று சிலர் …

கொசு பேட் பயன்படுத்தலாமா? Read More

குட்மார்னிங் சொல்வது குற்றமா?

குட்மார்னிங் சொல்வது குற்றமா? குட் மார்னிங், குட் ஈவினிங் என்று சொல்வது குற்றமா? இது மற்றவரை வணங்கிய குற்றத்தில் சேருமா? ஷாகுல் ஹமீது பதில் : இதில் வணங்குதல் போன்ற எந்த அர்த்தமும் இல்லை. குட்மார்னிங் (நல்லகாலைப் பொழுதாக இருக்கட்டும்) குட்ஈவினிங் …

குட்மார்னிங் சொல்வது குற்றமா? Read More

இடது கையில் கடிகாரம் அணியலாமா?

இடது கையில் கடிகாரம் அணியலாமா? இடது கையில் கைக்கடிகாரம் கட்டலாமா? உங்கள் பயானை ஒரு தரீக்காவாதியிடம் கொடுத்த போது தாங்கள் கடிகாரத்தை இடது கையில் கட்டியிருப்பதாகவும், வலதை முற்படுத்துவது நபிவழியென்றிருந்தும் பீஜே போன்றவர்கள் அதை மீறுவது ஏன்? என்றும் கேட்கின்றார். எனக்குப் …

இடது கையில் கடிகாரம் அணியலாமா? Read More

ஆல்கஹால் வாசனைப் பொருளைப் பயன்படுத்தலாமா?

ஆல்கஹால் பயன்படுத்தலாமா? ஆல்கஹால் கலந்துள்ள வாசணைத் திரவியங்களை உபயோகிக்கலாமா? ஹாமின் பதில் : ஆல்கஹால் போதையூட்டக்கூடிய பானமாக இருப்பதால் பொதுவாக இதை எந்த வகையிலும் பயன்படுத்தக் கூடாது என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் இது சம்பந்தமான ஹதீஸ்களை நாம் ஆராய்ந்தால் போதையூட்டக் …

ஆல்கஹால் வாசனைப் பொருளைப் பயன்படுத்தலாமா? Read More

மனிதகுலத் தோற்றம் குறித்து அறிவை இழந்த பகுத்தறிவாளர்கள்!

மனிதகுலத் தோற்றம் குறித்து அறிவை இழந்த பகுத்தறிவாளர்கள்! ஆக்கம் : பீ.ஜைனுல் ஆபிதீன் இஸ்லாத்தை விமர்சிக்கும் நோக்கில் இரண்டு நாட்களாக முகநூலில் ஒரு கேள்வி கடவுள் மறுப்பாளர்களால் எழுப்பப்பட்டு கேலியும், கிண்டலும் செய்யப்படுகிறது. அதாவது ஆதம் என்ற ஆண், ஹவ்வா என்ற …

மனிதகுலத் தோற்றம் குறித்து அறிவை இழந்த பகுத்தறிவாளர்கள்! Read More

விபத்து மூலம் ஒருவரைக் கொலை செய்தால்?

விபத்து மூலம் ஒருவரைக் கொலை செய்தால்? பத்து வருடங்களுக்கு முன் என் வாகனத்தின் மூலம் ஒருவர் பலத்த காயம் அடைந்தார். அவரது நிலை என்னவானது என்று இன்று வரை எனக்குத் தெரியவில்லை. இதை நினைத்து நான் வருத்தம் அடைகிறேன். இதற்கு அல்லாஹ்வின் …

விபத்து மூலம் ஒருவரைக் கொலை செய்தால்? Read More

பேரழிவுகளின் போது நல்லவர்களும் அழிக்கப்படுவது ஏன்?

பேரழிவுகளின் போது நல்லவர்களும் அழிக்கப்படுவது ஏன்? சுனாமி போன்ற பேரழிவுகளில் முஸ்லிம்களும் மூழ்கி இறந்துவிட்டார்களே? முஸ்லிம்களுக்கு இத்தகைய கொடூரமான மரணத்தை இறைவன் தருவதேன்? முஹம்மது அனஸ் பதில்: மக்களுக்கு அல்லாஹ் இரு வகைகளில் அழிவை ஏற்படுத்துகிறான். ஒன்று நல்லவர் கெட்டவர் என்ற …

பேரழிவுகளின் போது நல்லவர்களும் அழிக்கப்படுவது ஏன்? Read More

செல்போனில் குர்ஆன் வசனங்களை ரிங்டோனாக வைத்துக் கொள்ளலாமா?

செல்போனில் குர்ஆன் வசனங்களை ரிங்டோனாக வைத்துக் கொள்ளலாமா? ஹிதாயதுல்லாஹ் பதில் : சவூதி உலமாக்கள் சிலர் இது கூடாது என்று ஃபத்வா கொடுத்துள்ளனர். ஆனால் கூடாது என்பதற்கு இவர்கள் கூறும் காரணம் ஏற்கத் தக்கதல்ல. ரிங்டோனாக குர்ஆன் வசனம் இருந்தால் போன் …

செல்போனில் குர்ஆன் வசனங்களை ரிங்டோனாக வைத்துக் கொள்ளலாமா? Read More

அரவாணிகள் குறித்து இஸ்லாம் கூறுவது என்ன?

அரவாணிகள் குறித்து இஸ்லாம் கூறுவது என்ன? பஷீர் பதில் : இறைவன் படைப்பில் ஆண் பெண் என்ற இரு இனங்கள் உள்ளன. ஆண் இனத்துக்கும், பெண் இனத்துக்கும் உடல் தோற்றத்தில் மட்டுமின்றி குணம் நடத்தை ஆகிய விஷயங்களிலும் வேறுபாடு உள்ளது. ஆனால் …

அரவாணிகள் குறித்து இஸ்லாம் கூறுவது என்ன? Read More