வீட்டில் எத்தனை மாடி வரை கட்டலாம்?

வீட்டில் எத்தனை மாடி வரை கட்டலாம்? அப்துல் அலீம் பதில்: இதற்கு எந்த அளவையும் இஸ்லாம் நிர்ணயிக்கவில்லை. காலத்துக்கும், இடத்துக்கும் ஏற்ப மாற்றத்துக்கு உள்ளாகும் விஷயங்களில் இஸ்லாம் பொதுவான எல்லையை நிர்ணயிப்பது கிடையாது. எத்தனை மாடிகள் கட்டலாம் என்பதற்கு எக்காலத்துக்கும் பொருந்தக் …

வீட்டில் எத்தனை மாடி வரை கட்டலாம்? Read More