பெண் சல்மான் ருஷ்டியா?

ஓர் உலகளாவிய சதி அவர்களின் காலம் முதல் இன்று வரை இஸ்லாம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வருகின்றது! அதைப் பின்பற்றி நடப்போர் அதிகரித்து வருகின்றனர்! சமீப காலமாக முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வெகுவேகமாக இஸ்லாம் பரவி வருகின்றது!

பெண் சல்மான் ருஷ்டியா? Read More

சல்மான் ருஷ்டியை முஸ்லிம்கள் எதிர்ப்பது ஏன்?

சல்மான் ருஷ்டியை முஸ்லிம்கள் எதிர்ப்பது ஏன்? வேதம் ஓதும் சாத்தான்கள்! சல்மான் ருஷ்டியின் சாத்தானின் வசன்ங்கள் எனும் நூலை ஆதரித்தும், நியாயப்படுத்தியும் ராம் ஸ்வரூப் என்பவர் எழுதிய நூலுக்கு 1990 களில் பீஜே எழுதிய மறுப்பு அப்போதைய அல்ஜன்னத் இதழில் இலவச …

சல்மான் ருஷ்டியை முஸ்லிம்கள் எதிர்ப்பது ஏன்? Read More

பிற மதத்தவரின் திருமணத்தில் கலந்து கொள்ளலாமா?

பிற மதத்தினரின் அழைப்பை ஏற்று அவர்களது திருமணங்களில் கலந்து கொள்ளலாமா? இஸ்லாமியர்களுக்குத் தானே இறைவன் கட்டளையும், நபிகள் நாயகத்தின் வழிமுறைகளும். மற்றவர்களுக்கு அது எப்படிப் பொருந்தும்? எளிமையாக திருமணங்களை நடத்தி நாம் தானே அவர்களுக்கு ஒரு முன்மாதிரியைக் காட்ட வேண்டும். உங்கள் …

பிற மதத்தவரின் திருமணத்தில் கலந்து கொள்ளலாமா? Read More

காபாவுக்கு தங்கத் திரை ஏன்?

கஅபாவில் தொங்கும் திரை ஏன்? அதில் தங்க வேலைப்பாடுகள் ஏன்? கஅபாவை ஏன் சுற்றி வர வேண்டும்? கஅபா தான் உலகின் முதல் பள்ளியா? என்று முஸ்லிமல்லாத என் நண்பர்கள் கேட்கின்றனர். இதற்கு எவ்வாறு பதில் கொடுப்பது? ஹாஜா முஹ்யித்தீன் நபிகள் …

காபாவுக்கு தங்கத் திரை ஏன்? Read More

இயேசு ஷைத்தானால் தீண்டப்படாதவரா?

கேள்வி: இயேசுவையும், மர்யமையும் சைத்தான் தீண்டாதவர்கள் என்று குர்ஆன் கூறுகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் இயேசுவை சைத்தான் தீண்டமாட்டான் என்று கூறி இருக்கிறார்கள். மேலும் நபிகள் நாயகம் அவர்களும் தவறு செய்ததாக குர்ஆனில் பார்க்க முடிகிறது. இயேசுவை குர்ஆனே பரிசுத்த …

இயேசு ஷைத்தானால் தீண்டப்படாதவரா? Read More

உலகைப் படைப்பதற்கு முன் இறைவன் என்ன செய்து கொண்டிருந்தான்?

உலகைப் படைப்பதற்கு முன் இறைவன் என்ன செய்து கொண்டிருந்தான்? கிதுர் ஒலி இந்தக் கேள்விக்கு விடை சொல்லாவிட்டால் அதன் மூலம் இறைவன் இல்லை என்று வாதிடுவதற்காக இக்கேள்வியை அவர் கேட்டிருந்தால் அது பொருத்தமற்றதாகும்.

உலகைப் படைப்பதற்கு முன் இறைவன் என்ன செய்து கொண்டிருந்தான்? Read More

பொது சிவில் சட்டம் ஓர் ஆய்வு!

1995ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம், பொதுசிவில் சட்டத்தை ஓராண்டிற்குள் நிறைவேற்ற வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் அல்ஜன்னத் 1995ஜூலை இதழில் பீஜே எழுதிய கட்டுரை வெளியிடப்பட்டது.

பொது சிவில் சட்டம் ஓர் ஆய்வு! Read More

இறைவனை அவன் என்று குறிப்பிடுவது ஏன்?

கேள்வி: அவன் என்ற சொல் நடைமுறையில் மரியாதைக் குறைவான வார்த்தையாகக் கருதப்படுகிற போது, முஸ்லிம்களாகிய நீங்கள் இறைவனை அவன் என்று குறிப்பிடுவது ஏன்? இவ்வாறு முஸ்லிமல்லாத நண்பர்கள் கேட்கும் நியாயமான கேள்விக்கு என்ன பதில்? – அபூமுஜாஹிதீன், அஜ்மான், யு.ஏ.இ. பதில்: …

இறைவனை அவன் என்று குறிப்பிடுவது ஏன்? Read More

கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை?

கேள்வி: உங்கள் மார்க்கத்தில் கடவுள் ஏன் மனிதனாக வந்து நல்லவைகளை மக்களிடம் விளக்கவில்லை என்று முஸ்லிமல்லாத என் நண்பர்கள் கேட்கின்றனர்? முஹம்மது கனி, சித்தார்கோட்டை. பதில்: கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை என்று கேட்பதே அடிப்படையில் தவறானதாகும்.

கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை? Read More

இறைவனை அல்லாஹ் என்று மட்டும் அழைப்பதேன்?

கேள்வி: இறைவனை கடவுள், ஹுதா, காட் போன்று மக்கள் தங்கள் தாய்மொழியில் அழைக்கின்ற போது, நீங்களோ அல்லாஹ்' என்று அரபியில் மட்டுமே அழைக்கக் காரணம் என்ன? என்று முஸ்லிமல்லாத என் நண்பர்கள் கேட்கின்றனர்? – அபூமுஜாஹிதீன், அஜ்மான், யு.ஏ.ஈ. பதில்: ஏக …

இறைவனை அல்லாஹ் என்று மட்டும் அழைப்பதேன்? Read More