சமாதி கட்டலாகாது என்பது கருத்து வேறுபாடில்லாத சட்டம்
இறந்தவர்களின் அடக்கத்தலத்தில் வழிபாட்டுத்தலம் எழுப்புவதும், சமாதிகள் பூசப்பட்டுவதும் ஆரம்பகால முஸ்லிம்களிடம் இருக்கவில்லை. ஆரம்பகால முஸ்லிம் அறிஞர்கள் அனைவரும் இதை ஏகமனதாகக் கண்டித்துள்ளனர். இது பிற்காலத்தில் உருவான தீய செயலாகும்.
சமாதி கட்டலாகாது என்பது கருத்து வேறுபாடில்லாத சட்டம் Read More