தாயின் சகோதரி மகளைத் திருமணம் செய்யலாமா?
தாயின் சகோதரி மகளைத் திருமணம் செய்யலாமா? பதில் : தாயின் சகோதரியுடைய மகளைத் திருமணம் செய்துகொள்ள மார்க்கத்தில் அனுமதியுள்ளது. திருமணம் செய்துகொள்ள தடை செய்யப்பட்டவர்களை திருக்குர்ஆனில் இறைவன் பட்டியலிடுகின்றான். அப்பட்டியலில் உள்ளவர்களைத் தவிர மற்றவர்கள் திருமணம் செய்ய அனுமதிக்கப்பட்டவர்கள் ஆவர். حُرِّمَتْ عَلَيْكُمْ …
தாயின் சகோதரி மகளைத் திருமணம் செய்யலாமா? Read More