ஒரு பொருளுக்கு ஒருதடவை தான் ஜகாத் என்பதற்கு அரபு மூலத்துடன் ஆதாரம் தர முடியுமா?

ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் ஜகாத் கொடுக்கத் தேவை இல்லை என்பதற்கு அரபியில் ஆதாரம் தரமுடியுமா? ரஃபாஸ் ஜக்காத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் மீண்டும் ஜக்காத் கொடுக்க வேண்டுமா என்பதற்காக ஆதாரங்களையும், அது குறித்த விளக்கத்தையும் அரபு மொழி பேசுவோரிடம் காட்டுவதற்காகவும் …

ஒரு பொருளுக்கு ஒருதடவை தான் ஜகாத் என்பதற்கு அரபு மூலத்துடன் ஆதாரம் தர முடியுமா? Read More

பணமாக பித்ரா கொடுக்கலாமா?

ரமலான் மாதம் ஃபித்ரா தர்மமாக உணவுப் பொருள்கள் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் திரட்டி விநியோகிக்கப்பட்டது. ஆனால் இப்போது பணமாகத் திரட்டி விநியோகம் செய்வது நபிவழிக்கு முரண் இல்லையா என்று மாற்றுக் கருத்துடையவர்கள் கேட்கின்றனர். இதற்குத் தகுந்த விளக்கம் …

பணமாக பித்ரா கொடுக்கலாமா? Read More

பித்ராவை வேறு ஊரில் வினியோகம் செய்யலாமா?

கேள்வி: ஃபித்ரா ஜகாத் எனும் நோன்புப் பெருநாள் தர்மத்தை எந்த ஊரில் திரட்டுகிறோமோ அந்த ஊரில் தான் விநியோகிக்க வேண்டும் எனவும், தனித் தனியாகத் தான் அதை வழங்க வேண்டுமே தவிர கூட்டாகத் திரட்டி வழங்கக் கூடாது எனவும், நோன்புப் பெருநாள் …

பித்ராவை வேறு ஊரில் வினியோகம் செய்யலாமா? Read More

நோன்பாளி சுய இன்பத்தில் ஈடுபட்டால்?

ஒருவா் நோன்பு நோற்றுக் கொண்டு சுய இன்பத்தில் ஈடுபட்டால் நோன்பின் நிலை என்ன? நாளிர். சுயமாக விந்தை வெளியேற்றும் சுய இன்பம் மார்க்கத்தில் தடை செய்யப்பட்டதாகும். வழிகெட்ட சலஃபிக் கூட்டத்தையும், மற்றும் சிலரையும் தவிர மற்ற அனைவரிடமும் இது பாவமான செயலாகும். …

நோன்பாளி சுய இன்பத்தில் ஈடுபட்டால்? Read More

நோன்பு – நூல்

ஆசிரியர் பீ.ஜைனுல் ஆபிதீன் பக்கங்கள் : 120 விலை ரூபாய் 25.00 அறிமுகம் இஸ்லாத்தின் கடமைகளில் தொழுகைக்கு அடுத்த நிலையில் நோன்பு அமைந்துள்ளது. ஆண்டு தோறும் முஸ்லிம் சமுதாயம் இக்கடமையை நிறைவேற்றி வந்தாலும் பலர் நோன்பின் சட்டங்களை முழுமையாக அறியாதவர்களாக உள்ளதை …

நோன்பு – நூல் Read More

விவாதம் செய்ய ஒப்புக் கொண்டு ஓட்டம் எடுத்த ஜாக் மற்றும் ஹிஜ்ரா கமிட்டி

நேரடி விவாத்திற்கு எங்களால் வர இயலாது. நாங்கள் தெரியாமல் பி.ஜேவை நேரடிவிவாதத்திற்கு அழைத்து விட்டோம் என பகிரங்கமாக இதன் மூலம் அறிவித்து விடுகின்றோம்.  – Hijra Committee (Yervadi) – 29 March, 2011 விவாதம், விவாதம்  என்று சில மாதங்களுக்கு …

விவாதம் செய்ய ஒப்புக் கொண்டு ஓட்டம் எடுத்த ஜாக் மற்றும் ஹிஜ்ரா கமிட்டி Read More

அனைவரையும் முட்டாளாக்கிய ஹிஜ்ரா கூட்டத்தார்!

நாஷித் என்ற சகோதரருக்கும் அமாவசைக் கூட்டமான ஹிஜ்ரா கமிட்டிக்கும் பிறை தொடர்பாக நடந்த வாதப்பிரதிவாதங்களை வெளியிட்டுள்ளார். ஹிஜ்ரா கமிட்டியின் அறிவீனத்தையும் அயோக்கியத்தனத்தையும் அம்பலமாக்கும் அந்த ஆக்கத்தை வெளியிடுகிறோம். ஹிஜ்ரா கமிட்டி முரண்பாடுகளின் மொத்த உருவம் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம் – …

அனைவரையும் முட்டாளாக்கிய ஹிஜ்ரா கூட்டத்தார்! Read More

விவாதத்துக்கு நாங்கள் தயாரில்லை! ஹிஜ்ரா கமிட்டி அறிவிப்பு!!

பிறையைத் தீர்மானிப்பதற்கு பிறையைப் பார்க்கத் தேவை இல்லை; விஞ்ஞான முறையில் கணித்துத் தான் முடிவு செய்ய வேண்டும்; இதுதான் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையிலான முடிவு என்று ஹிஜ்ரா கமிட்டி எனும் அமைப்பு பிரச்சாரம் செய்து வருகிறது. மேலும் நம்மை விவாதத்துக்கும் பகிரங்கமாக …

விவாதத்துக்கு நாங்கள் தயாரில்லை! ஹிஜ்ரா கமிட்டி அறிவிப்பு!! Read More

ஓட்டமெடுத்த ஹிஜ்ரா கமிட்டி

அமாவாசை தினத்தில் பெருநாள் கொண்டாடி விஞ்ஞான முலாம் பூசி மக்களை ஏமாற்றும் ஹிஜ்ரா கமிட்டி என்ற கும்பல் தவ்ஹீத் ஜமாஅத் எங்களுடன் விவாதம் நடத்த பயப்படுவது ஏன்? என்று அப்பாவி மக்கள் மத்தியில் பேசுவதாக தகவல்கள் வருகின்றன. ஆனால் இது அப்பட்டமான பொய்யாகும். …

ஓட்டமெடுத்த ஹிஜ்ரா கமிட்டி Read More

தவ்ஹீத்வாதி பணக்காரப் பெண்ணைத் திருமணம் செய்யலாமா? 

ஒரு தவ்ஹீதுவாதி ஓரளவு வசதி படைத்தவர். அவர் ஒரு பணக்காரப் பெண்ணைத் திருமணம் செய்யலாமா? அல்லது ஏழையைத் திருமணம் செய்ய வேண்டுமா? மஹர் கொடுத்துத் தான் திருமணம் செய்கின்றார். என்றாலும் பெண் வீட்டில் பெண்ணுக்கு அதிகம் நகை போடுகின்றார்கள். இது சரியா? எம்.எஸ். அலாவுதீன், துபை

தவ்ஹீத்வாதி பணக்காரப் பெண்ணைத் திருமணம் செய்யலாமா?  Read More