அத்தியாயம் : 15 அல் ஹிஜ்ர்

அல் ஹிஜ்ர் – ஓர் ஊர் மொத்த வசனங்கள் : 99 ஹிஜ்ர் என்பது ஸமூது சமுதாயத்தினர் வாழ்ந்த ஊரின் பெயர். இந்தச் சமுதாயத்தினரைப் பற்றி இந்த அத்தியாயத்தின் 80 முதல் 84 வரை உள்ள வசனங்களில் குறிப்பிடப்படுவதால் இந்தப் பெயர் …

அத்தியாயம் : 15 அல் ஹிஜ்ர் Read More

அத்தியாயம் : 14 இப்ராஹீம்

இப்ராஹீம் – ஓர் இறைத் தூதரின் பெயர் மொத்த வசனங்கள் : 52 இந்த அத்தியாயத்தில் இப்ராஹீம் நபியவர்கள் கஃஅபாவை புனர்நிர்மாணம் செய்தது 35வது வசனத்திலும், தமது குடும்பத்தினரை இறைவனின் கட்டளைப்படி பாலைவனப் பெருவெளியாக இருந்த மக்காவில் குடியமர்த்திய செய்தி 37வது …

அத்தியாயம் : 14 இப்ராஹீம் Read More

அத்தியாயம் : 13 அர் ரஅது

அர்ரஃது – இடி மொத்த வசனங்கள் : 43 இந்த அத்தியாயத்தின் 13வது வசனத்தில் இடியும் இறைவனைத் துதிக்கிறது என்ற சொற்றொடர் இடம் பெறுவதால் இந்த அத்தியாயம் இடி என பெயர் பெற்றது.

அத்தியாயம் : 13 அர் ரஅது Read More

அத்தியாயம் : 12 யூஸுஃப்

யூஸுஃப் – ஓர் இறைத் தூதரின் பெயர் மொத்த வசனங்கள் : 111 இந்த அத்தியாயம் முழுவதும் யூஸுஃப் என்ற இறைத்தூதரின் வரலாறு விரிவாகக் கூறப்படுகிறது. ஒரு அத்தியாயத்தில் முழுமையாக ஒருவரது வரலாறு கூறப்படுவது இந்த அத்தியாயத்தில் மட்டும் தான். எனவே …

அத்தியாயம் : 12 யூஸுஃப் Read More

அத்தியாயம் : 11 ஹூது

ஹூது – ஓர் இறைத் தூதரின் பெயர் மொத்த வசனங்கள் : 123 இந்த அத்தியாயத்தில் 50வது வசனம் முதல் 60வது வசனம் வரை ஹூது நபி அவர்களுடைய பிரச்சாரமும், அவர்களுடைய சமுதாயத்தினர் அவருக்குக் கொடுத்த இடையூறுகளும், நல்லோர் காப்பாற்றப்பட்டு தீயோர் …

அத்தியாயம் : 11 ஹூது Read More

அத்தியாயம் : 10 யூனுஸ்

யூனுஸ் – ஓர் இறைத் தூதரின் பெயர் மொத்த வசனங்கள் : 109 இந்த அத்தியாயத்தில் 98வது வசனத்தில் யூனுஸ் நபியை ஏற்காத மக்கள், இறைவனுடைய தண்டனையின் அறிகுறியைப் பார்த்தவுடன் திருந்தி ஏகஇறைவனை ஏற்றுக் கொண்டதால் அவர்கள் தண்டனையிலிருந்து காப்பாற்றப்பட்டார்கள் என்ற …

அத்தியாயம் : 10 யூனுஸ் Read More

அத்தியாயம் : 9 அத்தவ்பா

அத்தவ்பா – மன்னிப்பு மொத்த வசனங்கள் : 129 117, 118 ஆகிய இரு வசனங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும், ஹிஜ்ரத் செய்து வந்தவர்களையும், அடைக்கலம் தந்து உதவியவர்களையும், குறிப்பாக தபூக் யுத்தத்தில் பங்கெடுக்காத மூன்று நபித்தோழர்களையும் அல்லாஹ் மன்னித்ததாகக் …

அத்தியாயம் : 9 அத்தவ்பா Read More

அத்தியாயம் : 8 அல் அன்ஃபால்

அல் அன்ஃபால் – போர்க்களத்தில் எதிரிகளிடம் கைப்பற்றப்படும் பொருட்கள் மொத்த வசனங்கள் : 75 எதிரிகளிடம் போரில் கைப்பற்றப்படுபவை அன்ஃபால் எனப்படுகிறது. இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அன்ஃபால் என்ற சொல் இடம் பெற்றுள்ளதால் இந்த அத்தியாயத்திற்கு இப்பெயர் வந்தது.

அத்தியாயம் : 8 அல் அன்ஃபால் Read More

அத்தியாயம் : 7 அல் அஃராஃப்

அல் அஃராப் – தடுப்புச் சுவர் மொத்த வசனங்கள் : 206 சொர்க்கத்துக்கும், நரகத்துக்கும் இடையே அகலமான தடுப்புச் சுவர் ஒன்று இருக்கும். சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் அனுப்பப்படாத சிலர் அதில் தங்க வைக்கப்படுவார்கள். அந்தத் தடுப்புச் சுவர் தான் அஃராப் எனப்படுகிறது. …

அத்தியாயம் : 7 அல் அஃராஃப் Read More

அத்தியாயம் : 6 அல் அன்ஆம்

அல் அன்ஆம் – கால்நடைகள் மொத்த வசனங்கள் : 165 கால்நடைகள் குறித்து அன்றைய அரபுகளிடம் பலவிதமான மூட நம்பிக்கைகள் இருந்தன. அவை இந்த அத்தியாயத்தின் 136, 138, 139, 143, 144 ஆகிய வசனங்களில் கண்டிக்கப்படுகிறது. எனவே இந்த அத்தியாயத்திற்கு …

அத்தியாயம் : 6 அல் அன்ஆம் Read More