அத்தியாயம் : 104 அல் ஹுமஸா

அல் ஹுமஸா- புறம் பேசுதல் மொத்த வசனங்கள் : 9 இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் ஹுமஸா என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இந்த அத்தியாயத்திற்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அத்தியாயம் : 104 அல் ஹுமஸா Read More

அத்தியாயம் : 103 அல் அஸ்ர்

அல் அஸ்ர்- காலம் மொத்த வசனங்கள் : 3 இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல் அஸ்ர் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இந்த அத்தியாயத்திற்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டது.

அத்தியாயம் : 103 அல் அஸ்ர் Read More

அத்தியாயம் : 102 அத்தகாஸுர்

அத்தகாஸுர்- அதிகம் தேடுதல் மொத்த வசனங்கள் : 8 இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அத்தகாஸுர் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இந்த அத்தியாயத்திற்கு இந்தப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

அத்தியாயம் : 102 அத்தகாஸுர் Read More

அத்தியாயம் : 101 அல் காரிஆ

அல் காரிஆ- திடுக்கிடச் செய்யும் நிகழ்ச்சி மொத்த வசனங்கள் : 11 இந்த அத்தியாயத்தின் முதல் வசனமாக அல் காரிஆ என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆக்கப்பட்டது.

அத்தியாயம் : 101 அல் காரிஆ Read More

அத்தியாயம் : 100 அல் ஆதியாத்

அல் ஆதியாத்- வேகமாக ஓடும் குதிரைகள் மொத்த வசனங்கள் : 11 இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல் ஆதியாத் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராகச் சூட்டப்பட்டுள்ளது.

அத்தியாயம் : 100 அல் ஆதியாத் Read More

அத்தியாயம் : 99 அஸ்ஸில்ஸால்

அஸ்ஸில்ஸால்- நில அதிர்ச்சி மொத்த வசனங்கள் : 8 இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் நில அதிர்ச்சி என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆக்கப்பட்டது.

அத்தியாயம் : 99 அஸ்ஸில்ஸால் Read More

அத்தியாயம் : 98 அல் பய்யினா

அல் பய்யினா- தெளிவான சான்று மொத்த வசனங்கள் : 8 இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல் பய்யினா என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆனது.

அத்தியாயம் : 98 அல் பய்யினா Read More

அத்தியாயம் : 97 அல் கத்ர்

அல் கத்ர்- மகத்துவம் மொத்த வசனங்கள் : 5 இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல் கத்ர் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இந்தப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

அத்தியாயம் : 97 அல் கத்ர் Read More

அத்தியாயம் : 96 அல் அலக்

அல் அலக்- கருவுற்ற சினை முட்டை மொத்த வசனங்கள் : 19 இந்த அத்தியாயத்தின் இரண்டாவது வசனத்தில் அலக் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆனது.

அத்தியாயம் : 96 அல் அலக் Read More

அத்தியாயம் : 95 அத்தீன்

அத்தீன்- அத்தி மொத்த வசனங்கள் : 8 இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அத்தி என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இந்த அத்தியாயத்திற்கு இவ்வாறு பெயரிடப்பட்டது.

அத்தியாயம் : 95 அத்தீன் Read More