அத்தியாயம் : 74 அல் முத்தஸிர்
அல் முத்தஸிர் – போர்த்தியிருப்பவர் மொத்த வசனங்கள் : 56 இந்த அத்தியாயம், போர்த்தி இருப்பவரே (முத்தஸிர்) என்று துவங்குவதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆக்கப்பட்டது.
அத்தியாயம் : 74 அல் முத்தஸிர் Read Moreஇஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்திட ஓர் இணையதளம்
அல் முத்தஸிர் – போர்த்தியிருப்பவர் மொத்த வசனங்கள் : 56 இந்த அத்தியாயம், போர்த்தி இருப்பவரே (முத்தஸிர்) என்று துவங்குவதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆக்கப்பட்டது.
அத்தியாயம் : 74 அல் முத்தஸிர் Read Moreஅல் முஸ்ஸம்மில் – போர்த்தியிருப்பவர் மொத்த வசனங்கள் : 20 இந்த அத்தியாயம், போர்த்திக் கொண்டிருப்பவரே (முஸ்ஸம்மில்) என்று துவங்குவதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆக்கப்பட்டது.
அத்தியாயம் : 73 அல் முஸ்ஸம்மில் Read Moreஅல் ஜின் – மனிதனின் கண்களுக்குத் தென்படாத படைப்பு மொத்த வசனங்கள் : 28 இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் ஜின் என்ற இனத்தைப் பற்றிப் பேசப்படுவதால் இதற்கு ஜின் என்று பெயர் சூட்டப்பட்டது.
அத்தியாயம் : 72 அல் ஜின் Read Moreநூஹ் – ஓர் இறைத் தூதரின் பெயர் மொத்த வசனங்கள் : 28 இந்த அத்தியாயத்தில் நூஹ் நபியின் பிரச்சாரம் பற்றிப் பேசப்படுவதால் இந்த அத்தியாயத்திற்கு நூஹ் என்று பெயரிடப்பட்டது.
அத்தியாயம் : 71 நூஹ் Read Moreநூஹ் – ஓர் இறைத் தூதரின் பெயர் மொத்த வசனங்கள் : 28 இந்த அத்தியாயத்தில் நூஹ் நபியின் பிரச்சாரம் பற்றிப் பேசப்படுவதால் இந்த அத்தியாயத்திற்கு நூஹ் என்று பெயரிடப்பட்டது.
அத்தியாயம் : 71 நூஹ் Read Moreஅல் மஆரிஜ் – தகுதிகள் மொத்த வசனங்கள் : 44 இந்த அத்தியாயத்தின் மூன்றாவது வசனத்தில், தகுதிகள் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆக்கப்பட்டது.
அத்தியாயம் : 70 அல் மஆரிஜ் Read Moreஅல் ஹாக்கா – அந்த உண்மை நிகழ்ச்சி மொத்த வசனங்கள் : 52 இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் உண்மை நிகழ்ச்சி என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆனது.
அத்தியாயம் : 69 அல் ஹாக்கா Read Moreஅல் கலம் – எழுதுகோல் மொத்த வசனங்கள் : 52 இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் எழுதுகோல் பற்றிப் பேசப்படுவதால் இந்த அத்தியாயத்திற்கு எழுதுகோல் என பெயரிடப்பட்டது.
அத்தியாயம் : 68 அல் கலம் Read Moreஅல் முல்க் – அதிகாரம் மொத்த வசனங்கள் : 30 இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில், அதிகாரம் அவன் கையில் எனத் துவங்குவதால் இந்த அத்தியாயத்திற்கு அதிகாரம் என்று பெயரிடப்பட்டது.
அத்தியாயம் : 67 அல் முல்க் Read Moreஅத்தஹ்ரீம் – தடை செய்தல் மொத்த வசனங்கள் : 12 இறைவன் அனுமதித்ததை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்ததைப் பற்றி இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் கூறப்படுவதால் தடை செய்தல் என்று இந்த அத்தியாயத்துக்குப் பெயர் சூட்டப்பட்டது.
அத்தியாயம் : 66 அத்தஹ்ரீம் Read More