அத்தியாயம் : 65 அத்தலாக்
அத்தலாக் – விவாகரத்து மொத்த வசனங்கள் : 12 இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் விவாகரத்து பற்றி பேசப்படுவதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயரானது.
அத்தியாயம் : 65 அத்தலாக் Read Moreஇஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்திட ஓர் இணையதளம்
அத்தலாக் – விவாகரத்து மொத்த வசனங்கள் : 12 இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் விவாகரத்து பற்றி பேசப்படுவதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயரானது.
அத்தியாயம் : 65 அத்தலாக் Read Moreஅத்தகாபுன் – பெருநட்டம் மொத்த வசனங்கள் : 18 இந்த அத்தியாயத்தின் 9வது வசனத்தில் தீயவர்கள் நட்டமடையும் நாள் பற்றி பேசப்படுவதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆனது.
அத்தியாயம் : 64 அத்தகாபுன் Read Moreஅல் முனாஃபிகூன் – நயவஞ்சகர்கள் மொத்த வசனங்கள் : 11 இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் நயவஞ்சகர்களைப் பற்றி பேசப்படுவதால் இந்த அத்தியாயத்துக்கு இவ்வாறு பெயரிடப்பட்டது.
அத்தியாயம் : 63 அல் முனாஃபிகூன் – Read Moreஅல் ஜுமுஆ – வெள்ளிக் கிழமையின் சிறப்புத் தொழுகை மொத்த வசனங்கள் : 11 இந்த அத்தியாயத்தின் 9, 10 வசனங்களில் ஜுமுஆ என்ற வெள்ளிக்கிழமை தொழுகையைப் பற்றிக் கூறப்படுவதால் இந்த அத்தியாயத்துக்கு ஜுமுஆ என்று பெயரிடப்பட்டது.
அத்தியாயம் : 62 அல் ஜுமுஆ Read Moreஅஸ்ஸஃப் – அணி வகுப்பு மொத்த வசனங்கள் : 14 இந்த அத்தியாயத்தின் நான்காவது வசனத்தில் அல்லாஹ்வின் பாதையில் அணிவகுத்து நிற்பவர்களைப் பற்றி பேசப்படுவதால் அணிவகுப்பு என்று இந்த அத்தியாயத்துக்குப் பெயர் சூட்டப்பட்டது.
அத்தியாயம் : 61 அஸ்ஸஃப் Read Moreஅல் மும்தஹினா – சோதித்து அறிதல் மொத்த வசனங்கள் : 13 இந்த அத்தியாயத்தின் பத்தாவது வசனத்தில் நாடு துறந்து வரும் பெண்களைச் சோதித்து அறிய வேண்டும் என்று கூறப்படுவதால் சோதித்து அறிதல் என்று இந்த அத்தியாயத்துக்குப் பெயரிடப்பட்டது.
அத்தியாயம் : 60 அல் மும்தஹினா Read Moreஅல் ஹஷ்ர் – வெளியேற்றம் மொத்த வசனங்கள் : 24 இந்த அத்தியாயத்தின் இரண்டாம் வசனம், யூதர்கள் நாடு கடத்தப்பட்டது பற்றிக் கூறுவதால் வெளியேற்றம் என்று இந்த அத்தியாயத்துக்குப் பெயரிடப்பட்டது.
அத்தியாயம் : 59 அல் ஹஷ்ர் Read Moreஅல் முஜாதலா – தர்க்கம் செய்தல் மொத்த வசனங்கள் : 22 இந்த அத்தியாயத்தின் துவக்கத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒரு பெண் தர்க்கம் செய்தது பற்றி கூறப்படுவதால் தர்க்கம் செய்தல் என்று இந்த அத்தியாயத்துக்குப் பெயரிடப்பட்டது.
அத்தியாயம் : 58 அல் முஜாதலா Read Moreஅல் ஹதீத் – இரும்பு மொத்த வசனங்கள் : 29 இந்த அத்தியாயத்தின் 25வது வசனத்தில் இரும்பைப் பற்றிக் கூறப்படுவதால் இதற்கு அல்ஹதீத் (இரும்பு) என்று பெயரிடப்பட்டது.
அத்தியாயம் : 57 அல் ஹதீத் Read Moreஅல் வாகிஆ – அந்த நிகழ்ச்சி மொத்த வசனங்கள் : 96 இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல் வாகிஆ என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்துக்குப் பெயராக ஆக்கப்பட்டது.
அத்தியாயம் : 56 அல் வாகிஆ Read More