தொழுகையில் பார்வை எங்கே இருக்க வேண்டும்?

தொழுகையில் நெற்றி படும் இடத்தில் பார்வை இருந்தால் தான் தொழுகை கூடுமா? அத்தஹியாத்தின் தொடக்கத்தில் பார்வை விரலின் மீது இருக்க வேண்டுமா? அல்லது நெற்றி படும் இடத்தில் இருக்க வேண்டுமா? எஸ். அப்துர்ரஷீது, கொளச்சல்  

தொழுகையில் பார்வை எங்கே இருக்க வேண்டும்? Read More

தொழுகையில் கவனம் சிதறினால்..?

தொழுகையில் (நம்மையறியாமல்) ஏற்படும் உலக சிந்தனைகளால் தொழுகைக்குப் பாதிப்பு உண்டா? தொழுகையில் கெட்ட எண்ணங்கள் ஏற்பட்டால் தொழுகை கூடுமா? எஸ். அப்துல் ரஷீது, கொளச்சல்

தொழுகையில் கவனம் சிதறினால்..? Read More

தொழுகையில் மனக்குழப்பம் ஏற்பட்டால்?

நான் தொழ ஆரம்பித்தால் எனக்குத் தேவையில்லாத மனக் குழப்பங்கள் ஏற்படுகின்றன. சிறுநீர் கழித்தால் ஆடையில் பட்டிருக்குமோ என்ற சந்தேகம். தண்ணீர் பட்டாலும் அது சிறுநீராக இருக்குமோ என்ற சந்தேகம். தூங்கி எழுந்தால் விந்து வெளியாகி இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்படுகின்றது. இதனால் …

தொழுகையில் மனக்குழப்பம் ஏற்பட்டால்? Read More

அரபு மொழியில் தான் துஆ கேட்க வேண்டுமா?

தொழுகையில் அரபி மொழியில் தான் துஆக் கேட்க வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். .அத்தஹிய்யாத்திலும், ஸஜ்தாவிலும் மட்டும் எந்த மொழியிலும் கேட்கலாம் என்று தாங்கள் அல்ஜன்னத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள். எது சரி?

அரபு மொழியில் தான் துஆ கேட்க வேண்டுமா? Read More

தொழுகையில் குர்ஆனைப் பார்த்து ஓதலாமா?

தொழுகையில் குர்ஆனைப் பார்த்து ஓதலாமா? அபூ பைஜுல் பதில் : தொழுகையில் நம்மால் இயன்ற அளவு குர்ஆனை ஓத வேண்டும். குர்ஆனை மனனம் செய்து ஓதுவதைப் போன்று அதைப் பார்த்தும் ஓதலாம். இதற்கு மார்க்கத்தில் எந்தத் தடையுமில்லை.

தொழுகையில் குர்ஆனைப் பார்த்து ஓதலாமா? Read More

தொப்பி அணிய ஆதாரம் உண்டா?

இஹ்ராம் கட்டியவர் தொப்பியோ, தலைப்பாகையோ அணிய வேண்டாம்' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். அப்படியானால் இஹ்ராமைக் களைந்த உடன் தொப்பி போட வேண்டும் என்று தானே பொருள். தொப்பி போடச் சொல்லி ஹதீஸே இல்லை என்று கூறுகின்றீர்களே! மேற்கண்ட ஹதீசுக்கு …

தொப்பி அணிய ஆதாரம் உண்டா? Read More

தொப்பியும் தலைப்பாகையும்

பி. ஜைனுல் ஆபிதீன் தொழுகையின் போதோ, தொழுகைக்கு வெளியிலோ தொப்பி அணிய வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக ஒரேயொரு ஹதீஸ் கூட இல்லை. தொப்பி அணிவது தான் இஸ்லாத்தின் சின்னம் என்றிருந்தால் அது பற்றி நபிகள் நாயகம் …

தொப்பியும் தலைப்பாகையும் Read More

தொப்பி அணிந்து தொழும் நன்மைகள் யாவை?

தொப்பி அணிந்து தொழுவதற்கும் அணியாமல் தொழுவதற்கும் உள்ள வேறுபாடு என்ன? சோற்றில் உப்பு போட்டு சாப்பிடுவதற்கும், உப்பு போடாமல் சாப்பிடுவதற்கும் உள்ள வேறுபாடு என்று மாலிக் இமாம் கூறியுள்ளது சரியா? இம்ரான் ஹுஸைன்

தொப்பி அணிந்து தொழும் நன்மைகள் யாவை? Read More

தொழுது கொண்டிருக்கும் போது கீழாடை கிழிந்து வீட்டால்….?

ஜமாஅத்தாகத் தொழுது கொண்டிருக்கும் போது இமாமுடைய லுங்கி கிழிந்து விட்டது. இமாம் தொழுகையிலேயே ஆடையைச் சரி செய்து விட்டார். தொழுகை முடிந்த பிறகு சிலர் தொழுகை கூடாது என்று கூறினார்கள். குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் விளக்கம் தரவும்! முஜிபுர் ரஹ்மான், எர்ணாகுளம்.

தொழுது கொண்டிருக்கும் போது கீழாடை கிழிந்து வீட்டால்….? Read More