ஒரு பள்ளியில் இரு ஜமாஅத்கள், இரு ஜும்ஆக்கள் நடத்தலாமா?

நான் அமெரிக்காவில் இருக்கிறேன்; எங்கள் பள்ளிவாசலில் ஒரு மணி நேர வித்தியாசத்தில் இரண்டு ஜும்ஆக்கள் நடத்தப்படுகின்றன. இதில் எது சரியான ஜும்ஆ? அஸ்வார் முஹம்மத் பதில் : ஜும்ஆ பற்றி அறிந்து கொள்வதற்கு முன்னால் ஜமாஅத் தொழுகைச் சட்டங்களை அறிந்து கொள்வது …

ஒரு பள்ளியில் இரு ஜமாஅத்கள், இரு ஜும்ஆக்கள் நடத்தலாமா? Read More

ஜும்ஆ தொழுகையைப் பள்ளிவாசலில் தான் தொழ வேண்டுமா?

ஜும்ஆ தொழுகையைப் பள்ளிவாசலில் தான் தொழ வேண்டுமா? பதில்: நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வருவதற்கு முன்னர் மதீனாவைச் சேர்ந்த சிலர் மக்கா வந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைச் சந்தித்து இஸ்லாத்தை ஏற்றனர். அவர்கள் மதீனா சென்றதும் அங்கே …

ஜும்ஆ தொழுகையைப் பள்ளிவாசலில் தான் தொழ வேண்டுமா? Read More

தொழுகையில் பெண்களின் வரிசை எப்படி அமைய வேண்டும்?

சமீபகாலமாக பள்ளிவாசல்களில் புது நடைமுறை ஒன்று உருவாக்கப்பட்டு வருகிறது. பள்ளிவாசலில் தொழுகைக்கு வரும் ஆண்கள் முதல் வரிசையில் இருந்து தொழுகையை ஆரம்பிக்கின்றனர். இது சரியான வழக்கமான நடைமுறைதான். ஆனால் பள்ளிவாசலுக்குப் பெண்கள் வந்து தொழும் போது ஆண்கள் வரிசை முடிந்தவுடன் அங்கிருந்து …

தொழுகையில் பெண்களின் வரிசை எப்படி அமைய வேண்டும்? Read More

ஜமாஅத்துக்குச் செல்லாமல் வீட்டில் தொழுதால் அது செல்லாதா?

பள்ளிவாசல் அருகில் இருக்கும் போது வீட்டில் தொழுதால் தொழுகை கூடாதா? அல்லது நன்மையில் குறைவு ஏற்படுத்துமா? கரீம் பதில்: கடமையான தொழுகைகளைப் பள்ளிக்குச் சென்று ஜமாஅத்துடன் நிறைவேற்றுவது அவசியமாகும்.

ஜமாஅத்துக்குச் செல்லாமல் வீட்டில் தொழுதால் அது செல்லாதா? Read More

தடை செய்யப்பட்ட நேரங்களில் தஹிய்யதுல் மஸ்ஜித் தொழுகை தொழலாமா?

தடை செய்யப்பட்ட நேரங்களில் தஹிய்யதுல் மஸ்ஜித் தொழுகை தொழலாமா? ஷரஃபுத்தீன் பதில்: குறிப்பிட்ட மூன்று நேரங்களில் தொழக்கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஒருவர் தானாக விரும்பித் தொழும் நஃபிலான வணக்கங்களுக்கே இத்தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காரணங்களுக்காக சில …

தடை செய்யப்பட்ட நேரங்களில் தஹிய்யதுல் மஸ்ஜித் தொழுகை தொழலாமா? Read More

ஓரிரு நாட்கள் இஃதிகாஃப் இருக்கலாமா?

இஃதிகாஃப் என்றால் பள்ளிவாசலில் தங்கி வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதாகும். இவ்வாறு பள்ளிவாசலில் ஒரு நாள் தங்கி இஃதிகாஃப் இருப்பதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளது.

ஓரிரு நாட்கள் இஃதிகாஃப் இருக்கலாமா? Read More

கஃபாவில் தொழுவது மார்க்கச் சொற்பொழிவைக் கேட்பது இரண்டில் எது சிறந்தது?

நான் மக்கா நகரில் பணியில் இருக்கிறேன். வார விடுமுறையான வெள்ளிக்கிழமையில் மக்ரிபிலிருந்து இஷா வரை இஸ்லாமிய சென்டரில் மார்க்க பயான் நடைபெறுகின்றது. இதில் கலந்து கொண்டு வருகின்றேன். இருந்தாலும் இந்த நேரத்தில் கஅபா சென்று தவாஃப் செய்து, மக்ரிப், இஷா தொழுதால் …

கஃபாவில் தொழுவது மார்க்கச் சொற்பொழிவைக் கேட்பது இரண்டில் எது சிறந்தது? Read More

கஃபாவிற்குள் தொழலாமா?

கஃபாவிற்குள் தொழலாமா? அப்படி தொழுதால் கிப்லா எந்தப் பக்கமாக இருக்க வேண்டும்? எம்.எஸ்.நளீர் பதில் :   கஅபாவிற்குள் தொழுவதை மார்க்கம் தடைசெய்யவில்லை. மக்கள் குறைவாக இருந்த காலத்தில் கஅபாவின் உட்பகுதி தொழுகை நடத்தப்படும் பள்ளிவாசலாகத் தான் இருந்தது. அதற்குள் மக்கள் தொழுது வந்தனர்.

கஃபாவிற்குள் தொழலாமா? Read More

பர்ளு தொழுத இடத்தில் சுன்னத் தொழலாமா?

கடமையான தொழுகை முடிந்த பின் உபரியான தொழுகையைத் தொழுவதாக இருந்தால் அவ்விடத்தை விட்டும் வேறு இடத்துக்கு மாறாமல் அல்லது  பேசாமல் தொழக் கூடாது என்று கூறுகிறார்கள். இதற்கு நபிமொழியில் ஆதாரம் உண்டா? பதில் : நீங்கள் கூறும் கருத்தில் நபிமொழிகள் உள்ளன.

பர்ளு தொழுத இடத்தில் சுன்னத் தொழலாமா? Read More