பாங்குக்கு உளூ அவசியமா?
ஆடு, மாடுகளை அறுப்பதற்கும், பாங்கு சொல்வதற்கும் உளூச் செய்வது அவசியமா? பதில்:- ஆடு, மாடுகளை அறுப்பதற்கு உளூ அவசியம் என்று எந்த ஹதீஸூம் கிடையாது. குளிப்புக் கடமையான நிலையில் கூட ஆடு மாடு மற்றும் கோழிகளை அறுக்கலாம். பாங்கு சொல்வதற்கு உளூ …
பாங்குக்கு உளூ அவசியமா? Read More