முதுகைத் தொட்டு ஜமாஅத்தில் சேரலாமா?

நாம் தனியாகத் தொழும் போது நம்மோடு ஜமாஅத்தில் சேர விரும்புபவர் நமது முதுகைத் தொட்டு நம்மோடு ஜமாஅத்தில் சேர்ந்து கொள்கிறார். இப்படி ஒரு வழக்கம் அரபியரிடம் காணப்படுகிறது. இப்படிச் செய்வதற்கு ஆதாரம் உள்ளதா? அய்யம்பேட்டை அலீம், ஷார்ஜா. நீங்கள் குறிப்பிடுவது போல் …

முதுகைத் தொட்டு ஜமாஅத்தில் சேரலாமா? Read More

முன் வரிசையில் நிற்பவரை இழுக்கலாமா?

ஜமாஅத் தொழுகையில் கடைசி வரிசை பூர்த்தியான பின் வருபவர் தனித்துத் தொழ வேண்டுமா? அல்லது வரிசையில் உள்ளவரை இழுத்து அருகில் நிறுத்திக் கொள்ள வேண்டுமா? முஹம்மத் ருக்னுத்தீன். பதில் : வரிசையில் சேராமல் தனியாகத் தொழுவது செல்லாது என்று நபிகள் நாயகம் …

முன் வரிசையில் நிற்பவரை இழுக்கலாமா? Read More

இகாமத் சொன்ன பிறகு சுன்னத் தொழலாமா?

இகாமத் சொன்ன பிறகு எந்தத் தொழுகையும் தொழக்கூடாது என்று தடை உள்ளது. முஸ்லிம் 565 வது ஹதீஸில் இகாமத் சொல்லப்பட்ட போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு மனிதரிடம் பேசிக் கொண்டிருந்தார்கள் என்ற செய்தி இடம் பெற்றுள்ளது. இந்த அடிப்படையில் …

இகாமத் சொன்ன பிறகு சுன்னத் தொழலாமா? Read More

பத்து வயதுச் சிறுவன் தொழுகை நடத்தலாமா?

இமாமாக நின்று தொழுவிப்பதற்கு நன்றாகக் குர்ஆன் ஓதத் தெரிந்திருந்தால் போதுமானது. வயது வரம்பு ஏதுமில்லை. பின்னால் நின்று தொழுபவர்களை விட வயது குறைந்தவர் குர்ஆனை நன்றாக ஓதுபவராக இருந்தால் அவர் தாராளமாக இமாமத் செய்யலாம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் …

பத்து வயதுச் சிறுவன் தொழுகை நடத்தலாமா? Read More

இமாம் ருகூவுக்குச் செல்லும்போது ஜமாஅத்தில் சேர்பவர் அல்ஹம்து ஓதலாமா?

இமாம் ருகூவுக்குச் செல்லும்போது ஜமாஅத்தில் சேர்பவர் அல்ஹம்து ஓதலாமா? ஜமாஅத் தொழுகையில் அல்ஹம்து அத்தியாயம் முழுதும் ஓத முடியாமல் ருகூவுக்குப் போகும்  நிலை சில நேரங்களில் ஏற்படுகிறது. ருகூவுக்குப் போவதா? அல்ஹம்தை முடிப்பதா? இமாம் ருகூவில் இருக்கும் போது ருகூவில் சேர்ந்தால் …

இமாம் ருகூவுக்குச் செல்லும்போது ஜமாஅத்தில் சேர்பவர் அல்ஹம்து ஓதலாமா? Read More

கூட்டு துவா ஓதும் இமாமைப் பின்பற்றி தொழுவது கூடுமா?

இதில் நமது தவ்ஹீத் சகோதரர்களே! சமரசம் ஆகி விடுகிறார்களே! இது சரியா? நிரவி, அதீன், பிரான்ஸ் பதில் : இணைவைக்கும் இமாமைப் பின்பற்றித் தொழுவதை மார்க்கம் தடுக்கின்றது. இணைவைக்கும இமாமைப் பின்பற்றலாமா? என்ற கேள்விக்குரிய பதிலை வேறு கட்டுரையில் விளக்கியுள்ளோம். பித்அத் …

கூட்டு துவா ஓதும் இமாமைப் பின்பற்றி தொழுவது கூடுமா? Read More

ஜமாஅத் தொழுகைக்கு அதிக நன்மை ஏன்?

ஜமாஅத்துடன் தொழுதால் நன்மை அதிகமாகவும் தனியாகத் தொழுதால் நன்மை குறைவாகவும் கிடைப்பது ஏன்? பதில்: வணக்க வழிபாடுகளில் இதற்கு ஏன் கூடுதன் நன்மை? இதற்கு ஏன் குறைவான நன்மை என்று அல்லாஹ்வோ, அவனது தூதரோ சொல்லி இருந்தால் தான் நாமும் அது …

ஜமாஅத் தொழுகைக்கு அதிக நன்மை ஏன்? Read More

மூன்றுபேர் ஜமாஅத்தாகத் தொழும் போது எவ்வாறு அணிவகுக்க வேண்டும்?

மூன்றுபேர் ஜமாஅத்தாகத் தொழும் போது எவ்வாறு அணிவகுக்க வேண்டும்? யூசுஃப் அமானுல்லாஹ் பதில்: இமாமுடன் ஒருவர் தொழுதால் அவர் இமாமுக்கு வலது புறமாக நேராக நிற்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் இமாமைப் பின்பற்றித் தொழுதால் அப்போது அனைவரும் இமாமுக்குப் பின்னால் நிற்க …

மூன்றுபேர் ஜமாஅத்தாகத் தொழும் போது எவ்வாறு அணிவகுக்க வேண்டும்? Read More

இமாம் சப்தமிட்டு ஓதும் தொழுகையில் ஃபாத்திஹா அத்தியாயம் ஓத வேண்டுமா?

தொழுகையில் அல்ஹம்து அத்தியாயம் அவசியம் ஓத வேண்டும் என்று நாம் அறிந்து வைத்துள்ளோம். ஆனால் இமாம் சப்தமிட்டு ஓதும் ரக்அத்களில் மட்டும் அதைச் செவி தாழ்த்திக் கேட்க வேண்டும் என்றும், எதுவும் ஓதக் கூடாது என்றும் நாம் கூறுகிறோம். இது சரியல்ல. …

இமாம் சப்தமிட்டு ஓதும் தொழுகையில் ஃபாத்திஹா அத்தியாயம் ஓத வேண்டுமா? Read More

இமாம் மூன்று ரக்அத்துகளுடன் ஸலாம் கொடுத்தால்..?

இமாம் லுஹர் தொழும் போது மூன்று ரக்அத்துகளுடன் ஸலாம் கொடுத்து விட்டார். மூன்று ரக்அத்கள் தான் தொழுதோம் என்று தெரிந்ததும் மீண்டும் நான்கு ரக்அத்கள் தொழுவித்தார். இது கூடுமா? அது போல் 5 ரக்அத்கள் தொழுது விட்டால் என்ன செய்ய வேண்டும்?

இமாம் மூன்று ரக்அத்துகளுடன் ஸலாம் கொடுத்தால்..? Read More