தொழுகையில் பெண்களின் வரிசை எப்படி அமைய வேண்டும்?

சமீபகாலமாக பள்ளிவாசல்களில் புது நடைமுறை ஒன்று உருவாக்கப்பட்டு வருகிறது. பள்ளிவாசலில் தொழுகைக்கு வரும் ஆண்கள் முதல் வரிசையில் இருந்து தொழுகையை ஆரம்பிக்கின்றனர். இது சரியான வழக்கமான நடைமுறைதான். ஆனால் பள்ளிவாசலுக்குப் பெண்கள் வந்து தொழும் போது ஆண்கள் வரிசை முடிந்தவுடன் அங்கிருந்து …

தொழுகையில் பெண்களின் வரிசை எப்படி அமைய வேண்டும்? Read More

தாயத்து போடுபவரைப் பின்பற்றி தொழலாமா?

தாயத்து போடுபவரைப் பின்பற்றி தொழலாமா? இணைவைப்பவர்  பணி புரியும் பள்ளிவாசலில் தொழலாமா? யோகாசனம் கற்றுக் கொள்வது இணை வைப்பதாகுமா? டி.எ.முஹம்மது ரஃபி பதில் : இணைவைப்பு என்ற பெரும்பாவத்தைச் செய்பவர்களை மட்டுமே பின்பற்றித் தொழக் கூடாது. இது அல்லாத ஏனைய பாவங்களை …

தாயத்து போடுபவரைப் பின்பற்றி தொழலாமா? Read More

முதல் வரிசையில் சிறுவர்கள் நிற்கலாமா?

சிறுவர்கள் ஜமாஅத் தொழுகையில் கலந்து கொள்ளும் போது முதல் வரிசையில் நிற்க பெரியவர்கள் அனுமதிப்பதில்லை. முன் வரிசையில் இடம் இருந்தாலும் கூட அதைத் தடுக்கின்றனர். இது சரியா? ரஸ்மின் حدثنا أبو بكر بن أبي شيبة حدثنا عبد الله …

முதல் வரிசையில் சிறுவர்கள் நிற்கலாமா? Read More

வீட்டில் ஜமாஅத்தாகத் தொழலாமா?

வீட்டில் ஜமாஅத்தாகத் தொழலாமா? ஃபர்ஸான் பள்ளிவாசலுக்குச் சென்று ஜமாஅத்தாகத் தொழ முடியாத நிலை ஏற்பட்டால் வீட்டில் ஜமாஅத்தாக தொழலாம். கடமையான தொழுகையையும் வீட்டில் ஜமாஅத்தாகத் தொழலாம்.

வீட்டில் ஜமாஅத்தாகத் தொழலாமா? Read More

பெண்கள் ஆண்களுக்கு இமாமத் செய்யலாமா?

பெண்கள் ஆண்களுக்கு இமாமத் செய்யலாமா? நியாஜுத்தீன் பதில் : பெண்கள் ஆண்களுக்கு இமாமாக நின்று தொழ வைத்ததாக எந்த ஒரு சம்பவமும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நடைபெறவில்லை. இதற்கு நேரடியாக தடை இல்லாவிட்டாலும் சில பொதுவான வசனங்களும், நபிமொழியும் …

பெண்கள் ஆண்களுக்கு இமாமத் செய்யலாமா? Read More

இணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்றலாமா?

இணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்றுதல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் சந்தித்திராத, சந்திக்க முடியாத பிரச்சனையாகும். ஏனெனில்  நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் இணைகற்பித்துக் கொண்டிருந்தவர்கள் தான் அதிலிருந்து விடுபட்டு முஸ்லிம்களானார்கள். இதனால் முஸ்லிம் சமுதாயத்துக்குள் இணைவைப்போர் என்று …

இணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்றலாமா? Read More

ஜமாஅத்துக்குச் செல்லாமல் வீட்டில் தொழுதால் அது செல்லாதா?

பள்ளிவாசல் அருகில் இருக்கும் போது வீட்டில் தொழுதால் தொழுகை கூடாதா? அல்லது நன்மையில் குறைவு ஏற்படுத்துமா? கரீம் பதில்: கடமையான தொழுகைகளைப் பள்ளிக்குச் சென்று ஜமாஅத்துடன் நிறைவேற்றுவது அவசியமாகும்.

ஜமாஅத்துக்குச் செல்லாமல் வீட்டில் தொழுதால் அது செல்லாதா? Read More

இமாம் இணைவைப்பவரா எனச் சந்தேகம் ஏற்பட்டால்.. ?

இமாம் இணைவைப்பவரா எனச் சந்தேகம் ஏற்பட்டால்.. ? அஷ்ரஃப் அலி பதில்: ஒருவர் தன்னை இஸ்லாமிய சமுதாயத்தில் இணைத்துக் கொண்டு தன்னை முஸ்லிம் என்று கூறினால் அவருடைய வெளிப்படையான இந்த நிலையைக் கவனித்து அவர் முஸ்லிம் என்பதை நாம் ஏற்றுக் கொள்ள …

இமாம் இணைவைப்பவரா எனச் சந்தேகம் ஏற்பட்டால்.. ? Read More

ஜமாஅத் தொழுகையில் சேர கடைசி வாய்ப்பு எது?

ஜமாஅத் தொழுகையில் சேர கடைசி வாய்ப்பு எது? சிராஜ், புது ஆத்தூர். பதில்: இமாம் ஸலாம் கூறும் வரை ஜமாத் தொழுகையில் கலந்து கொள்ளும் வாய்ப்புள்ளது. அவர் ஸலாம் கூறி தொழுகையை முடித்துவிட்டால் அந்த ஜமாஅத் முடிவடைந்து விடும்.

ஜமாஅத் தொழுகையில் சேர கடைசி வாய்ப்பு எது? Read More

இமாமை முந்தினால் என்ன தண்டனை?

தொழுகையில் இமாமை முந்தினால் அவரது தலை கழுதையின் தலையாக மாறிவிடும் என்று ஹதீஸ் இருப்பதாகக் கூறுகிறார்களே அது உண்மையா? சாம் ஃபாரூக் பதில் : தொழுகையில் இமாமைப் பின்தொடர்ந்து தொழுபவர் இமாமுக்கு முன் ருகூவு சுஜூது போன்ற காரியங்களை முந்திக்கொண்டு செய்தால் …

இமாமை முந்தினால் என்ன தண்டனை? Read More