தொழுது கொண்டிருக்கும் போது இகாமத் சொல்லப்பட்டால்?

தொழுது கொண்டிருக்கும் போது, இகாமத் சொல்லப்பட்டால், தொழுகையை விட்டு விட்டு, ஜமாஅத்தில் சேருவதா? அல்லது தொழுகையை முடித்து விட்டு ஜமாஅத்தில் சேருவதா? அர்ஷாத்-கத்தார் பதில் : கடமையான தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டுவிட்டால் எந்தத் தொழுகையும் இல்லை என்று பின்வரும் செய்தி கூறுகின்றது.

தொழுது கொண்டிருக்கும் போது இகாமத் சொல்லப்பட்டால்? Read More

இணை கற்பிக்கும் இமாமை எப்படிக் கண்டுபிடிப்பது?

இணைகற்பிக்கும் இமாமைப் பின்பற்றக் கூடாது என்று எழுதியுள்ளீர்கள். நமது சொந்த ஊரில் அல்லது அதிக காலம் தங்கியுள்ள ஊரில் ஒரு இமாம் இணை கற்பிக்கிறாரா? இல்லையா என்பதைக் கண்டுபிடித்து அவர்களைப் பின்பற்றாமல் தவிர்த்துக் கொள்ள முடியும். ஆனால் வெளியூர் செல்லும் போது …

இணை கற்பிக்கும் இமாமை எப்படிக் கண்டுபிடிப்பது? Read More

பித்அத் செய்யும் இமாமைப் பின்பற்றுவது கூடுமா?

மிக விரைவில் உங்கள் மீது சில தலைவர்கள் தோன்றுவார்கள் (அவர்கள்) தொழுகையை அதனுடைய நேரத்தை விட்டும் பிற்படுத்துவார்கள். அத்துடன் பித்அத்களையும் தோற்றுவிப்பார்கள்.  (அப்போது) நான் எவ்வாறு செய்து கொள்ள வேண்டும் என்று இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) …

பித்அத் செய்யும் இமாமைப் பின்பற்றுவது கூடுமா? Read More

இமாம் இணைவைப்பவர் என்று சந்தேகம் வந்தால்..?

இமாம் இணைவைப்பவரா எனச் சந்தேகம் ஏற்பட்டால் அவரைப் பின்பற்றித் தொழலாமா? அஷ்ரஃப் அலி பதில் : ஒருவர் தன்னை முஸ்லிம் சமுதாயத்தில் இணைத்துக் கொண்டு தன்னை முஸ்லிம் என்று கூறினால் அவருடைய வெளிப்படையான நிலையைக் கவனித்து அவர் முஸ்லிம் என்பதை நாம் …

இமாம் இணைவைப்பவர் என்று சந்தேகம் வந்தால்..? Read More

இணைகற்பிக்கும் இமாமைப் பின்பற்ற மத்ஹபின் தீர்ப்பு என்ன?

இணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்றக் கூடாது என்று நாம் கடந்த பல ஆண்டுகளாகக் கூறி வருகிறோம். இதை ஏற்றுக் கொள்ளாத சிலர் இந்தத் தீர்ப்பின் காரணமாக முஸ்லிம் சமுதாயத்தை நாம் பிளவுபடுத்தி விட்டதாகக் கூறி வருகின்றனர். யாரும் கூறாத ஒன்றை நாம் …

இணைகற்பிக்கும் இமாமைப் பின்பற்ற மத்ஹபின் தீர்ப்பு என்ன? Read More

ஜமாஅத் தொழுகையில் பயணி இரண்டு ரக்அத்துடன் முறிக்கலாமா?

லுஹர் தொழுகை ஜமாஅத்தாக நிறைவேற்றப்படும் போது லுஹரை இரண்டு ரக்அத்களாகவும், அஸரை இரண்டு ரக்அத்களாகவும் சேர்த்து தொழ நினைக்கும் பயணி இந்த ஜமாஅத்தில் இணைந்து கொள்ளலாமா? நிஸார் பதில்: பயணிகள் தனியாகத் தொழும்போது, அல்லது பயணியை இமாமாக்கி தொழும்போது நான்கு ரக்அத் …

ஜமாஅத் தொழுகையில் பயணி இரண்டு ரக்அத்துடன் முறிக்கலாமா? Read More

தொழுகைக்கு சுத்ரா கிடைக்காவிட்டால்..?

தொழுகையின் போது முன்னால் வைத்துக் கொள்ள வேண்டிய சுத்ரா எனும் தடுப்பு கிடைக்காவிட்டால் ஒரு கோடு போட்டுக் கொண்டால் போதுமா? பள்ளிவாசலில் ஒவ்வொரு வரிசைக்கும் போடப்பட்டுள்ள கோடு சுத்ராவாக ஆகுமா? சப்ரி பதில் : நீங்கள் கூறுவது போன்ற கருத்தில் சில …

தொழுகைக்கு சுத்ரா கிடைக்காவிட்டால்..? Read More

தொழுபவருக்கு குறுக்கே செல்லலாமா?

தொழுபவருக்கு குறுக்கே செல்லலாமா? ஃபைசல் பதில் : தொழுது கொண்டிருப்பவருக்கு குறுக்கே செல்வது பாவமான காரியம். ஒருவர் தொழுவதற்கு எவ்வளவு இடம் தேவைப்படுமோ அந்த இடத்துக்குள் குறுக்கே செல்வது கூடாது.

தொழுபவருக்கு குறுக்கே செல்லலாமா? Read More

சுத்ரா எனும் தடுப்பு அவசியமா?

தொழும் போது முன்னால் தடுப்பு வைத்துக் கொள்ள வேண்டுமா? அதன் அளவு என்ன? சுக்ருல்லாஹ் பதில் : தொழுபவருக்கு குறுக்கே செல்வது பாவமாகும். மேலும் இதனால் தொழுபவரின் கவனம் சிதறுகின்றது. இதைத் தவிர்ப்பதற்காக தனியாகத் தொழுபவர் தனக்கு முன் தடுப்பு வைத்துக் …

சுத்ரா எனும் தடுப்பு அவசியமா? Read More

ருகூவு, ஸஜ்தாவில் குர்ஆன் ஓதலாமா?

தொழுகையில் ருகூவு மற்றும் ஸஜ்தாவில் குர்ஆன் ஓதுவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள் என்ற செய்தி முஸ்லிமில் இடம் பெற்றுள்ளது. ஆனால் இதற்கு மாற்றமாக, “உமது இரட்சகனின் பெயரைக் கொண்டு தஸ்பீஹ் செய்வீராக” என்ற வசனம் இறங்கிய போது இதை …

ருகூவு, ஸஜ்தாவில் குர்ஆன் ஓதலாமா? Read More