தொழும்போது பேசிவிட்டால்…?

நான் அறையில் தனியாகத் தொழுது கொண்டிருக்கும் போது என் தாயார் என்னை அழைத்தார். நான் என்ன செய்வதென்று தெரியாமல் என்ன என்று கேட்டு விட்டேன். இதற்காக தொழுகை முடிந்தவுடன் ஸஜ்தா செய்து விட்டேன். இது சரியா? ஆதாரத்துடன் விளக்கவும். எஸ். ஜெஹபர் …

தொழும்போது பேசிவிட்டால்…? Read More

தொழுகையில் பார்வை எங்கே இருக்க வேண்டும்?

தொழுகையில் நெற்றி படும் இடத்தில் பார்வை இருந்தால் தான் தொழுகை கூடுமா? அத்தஹியாத்தின் தொடக்கத்தில் பார்வை விரலின் மீது இருக்க வேண்டுமா? அல்லது நெற்றி படும் இடத்தில் இருக்க வேண்டுமா? எஸ். அப்துர்ரஷீது, கொளச்சல்  

தொழுகையில் பார்வை எங்கே இருக்க வேண்டும்? Read More

தொழுகையில் கவனம் சிதறினால்..?

தொழுகையில் (நம்மையறியாமல்) ஏற்படும் உலக சிந்தனைகளால் தொழுகைக்குப் பாதிப்பு உண்டா? தொழுகையில் கெட்ட எண்ணங்கள் ஏற்பட்டால் தொழுகை கூடுமா? எஸ். அப்துல் ரஷீது, கொளச்சல்

தொழுகையில் கவனம் சிதறினால்..? Read More

ஸஜ்தா ஸஹ்வு எப்படி செய்வது?

முஹம்மது இக்பால். பதில் : மறதியினால் ஒருவர் தொழுகையில் செய்ய வேண்டியவைகளில் சிலதை மறந்தாலோ, குறைத்தாலோ, கூடுதலாகச் செய்தாலோ அவர் அதற்குப் பகரமாக இரண்டு ஸஜ்தாக்கள் செய்ய வேண்டும். இதற்கு ஸஜ்தா ஸஹ்வு (மறதிக்குரிய ஸஜ்தா) என்று சொல்லப்படும்.

ஸஜ்தா ஸஹ்வு எப்படி செய்வது? Read More

ஜம்வு தொழுகையில் இகாமத் இரண்டா? ஒன்றா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு முறை மட்டுமே ஹஜ் செய்துள்ளார்கள். அவர்கள் முஸ்தலிஃபாவில் மஃக்ரிப் மற்றும் இஷாத் தொழுகைகளை ஒரு பாங்கும் இரண்டு இகாமத்தும் கூறித் தொழுதார்கள் என்ற கருத்தில் ஹதீஸ் உள்ளது. இதற்கு மாற்றமாக ஒரு பாங்கும் ஒரு …

ஜம்வு தொழுகையில் இகாமத் இரண்டா? ஒன்றா? Read More

கடமையான தொழுகைக்கும், உபரியான தொழுகைக்கும் செய்முறையில் வித்தியாசம் உண்டா?

இமாமுடன் ஒருவர் தொழுதால் அவர் இமாமுக்கு வலது புறமாக நேராக நிற்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் இமாமைப் பின்தொடரும் நிலை ஏற்பட்டால் அப்போது அனைவரும் இமாமுக்குப் பின்னால் நிற்க வேண்டும். நபிகள் (ஸல்) அவர்கள் இவ்வாறு உபரியான தொழுகைகளில் தான் செய்துள்ளார்கள். …

கடமையான தொழுகைக்கும், உபரியான தொழுகைக்கும் செய்முறையில் வித்தியாசம் உண்டா? Read More

மாவுபிசைவது போல் கைகளை ஊன்றி எழுவது நபிவழியா?

தொழுகையில் ஸஜ்தாவில் இருந்து எழும் போது சிலர் இரண்டு கைகளையும் மாவு பிசைவது போல் வைத்து ஊன்றி எழுவதைக் காண்கிறோம். இது தான் நபிவழி எனவும் அவர்கள் சாதிக்கின்றனர். இது சரியா? இதற்கு ஆதாரம் உண்டா?

மாவுபிசைவது போல் கைகளை ஊன்றி எழுவது நபிவழியா? Read More