ஜனாஸா தொழுகையில் ஒரு ஸலாம் கொடுக்கலாமா?
ஜனாஸா தொழுகையில் ஒரு ஸலாம் கொடுக்கலாமா? அக்பர் மைதீன். பதில்: ஜனாஸாத் தொழுகையில் இரண்டு ஸலாம் கொடுப்பதே நபிவழியாகும்.
ஜனாஸா தொழுகையில் ஒரு ஸலாம் கொடுக்கலாமா? Read Moreஇஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்திட ஓர் இணையதளம்
ஜனாஸா தொழுகையில் ஒரு ஸலாம் கொடுக்கலாமா? அக்பர் மைதீன். பதில்: ஜனாஸாத் தொழுகையில் இரண்டு ஸலாம் கொடுப்பதே நபிவழியாகும்.
ஜனாஸா தொழுகையில் ஒரு ஸலாம் கொடுக்கலாமா? Read Moreகுளிப்பு கடமையானவர் ஜனாசாவைக் குளிப்பாட்டலாமா? குளிப்பு கடமையானவர் என்ன செய்யக் கூடாது என்று அல்லாஹ்வும், அவனது தூதரும் விளக்கியுள்ளனர்.
குளிப்பு கடமையானவர் ஜனாசாவைக் குளிப்பாட்டலாமா? Read Moreஎட்டு வயதுப் பிள்ளை சுபுஹு தொழுகைக்கு எழுந்திரிக்கா விட்டால் எழுந்தவுடன் தொழுகச் சொல்லலாமா? பதில் : பொதுவாக மார்க்கக் கடமைகள் யாவும் பருவ வயதை அடைந்தவர்கள் மீதே சுமத்தப்பட்டுள்ளது. தொழாமல் உறங்கிவிட்டால் விழித்தவுடன் தொழுகையை நிறைவேற்றுவது பருவ வயதை அடைந்தவர்கள் மீது …
சிறுவர்களுக்கு வணக்கங்கள் அவசியமா? Read Moreரமலான் மாதத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் தொழுகையைப் பின்பற்றி பெண்கள் வீடுகளில் தொழுது கொள்ளலாமா? இம்தியாஸ். நேரடி ஒளிபரப்பாக எந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில் காட்டப்பட்டாலும் அது ஒரு செய்தியாக ஆகுமே தவிர அதில் நம்மையும் இணைக்காது. இதை அறிய பெரிய ஆராய்ச்சி தேவையில்லை.
மக்காவில் தொழுவதை இங்கிருந்து பின்பற்றலாமா? Read Moreவெளிநாடுகளைப் போல் தொழுகையை ஒலி பெருக்கி மூலம் நடத்துவதால் ஏதும் சட்ட சிக்கல்கள் உள்ளதா? அபு வபா பதில் : தொழுகையில் இமாம் கூறும் தக்பீர்களையும், அவரது கிராஅத்தையும் தொலைவில் உள்ளவர்களுக்கு எத்திவைக்கும் பணியை ஒலிபெருக்கி செய்கின்றது. பின்னால் தொழுபவர்கள் இமாமுடைய …
வெளிநாடுகளைப் போல் தொழுகையை ஒலி பெருக்கி மூலம் நடத்துவதால் ஏதும் சட்ட சிக்கல்கள் உள்ளதா? Read Moreவின்வெளிப் பயணத்தில் கிப்லாவை எப்படி நோக்குவது? பதில்: கிப்லாவை முன்னோக்குவது தொழுகையின் முக்கியமான நிபந்தனைகளில் ஒன்று என்றாலும் அதில் விதிவிலக்குகளும் உள்ளன.
வின்வெளிப் பயணத்தில் கிப்லாவை எப்படி நோக்குவது? Read Moreசிலர் மிகவும் குண்டாக, தரையில் உட்கார முடியாத நிலையில் உள்ளார்கள். இப்படிப்பட்டவர்கள் நாற்காலியில் அமர்ந்து தொழுவதற்கு மார்க்கத்தில் அனுமதி உண்டா? அனுமதி உண்டு. இதற்கான ஆதாரங்கள் வருமாறு: صحيح البخاري 1117 – حَدَّثَنَا عَبْدَانُ، عَنْ عَبْدِ اللَّهِ، عَنْ …
நாற்காலியில் அமர்ந்து தொழலாமா? Read Moreஇஸ்லாத்தின் அனைத்து வணக்கங்களும் முஸ்லிமான ஆண்கள் பெண்கள் அனைவருக்கும் பொதுவானதாகும். திருக்குர்ஆன். நபிமொழிகளில் பெரும்பாலும் கட்டளைகள் ஆண்களை நோக்கியதாகவே அமைந்திருக்கும். ஆண்களை நோக்கிப் பேசியிருந்தாலும் அந்தக் கட்டளை பெண்களையும் உள்ளடக்கியதே. பெண்களுக்கு அந்தச் சட்டம் இல்லை என்று நேரடியாகவோ, அல்லது மறைமுகமாகவோ …
மழைத் தொழுகையில் பெண்கள் கலந்து கொள்ளலாமா? Read Moreதொழக்கூடாத நேரங்களில் கிரகணத் தொழுகை தொழலாமா? ஷபீக் பதில் :
தொழக்கூடாத நேரங்களில் கிரகணத் தொழுகை தொழலாமா? Read Moreசூரிய கிரகணத்தைக் காணும்போது தொழுங்கள் என்று ஹதீஸ் உள்ளது. கண்டால் மட்டும் தொழ வேண்டுமா? நாம் காணாமல் தமிழகத்தின் பல ஊர்களில் காணப்பட்டால் தொழக் கூடாதா? பதில்: صحيح البخاري 1042 – حَدَّثَنَا أَصْبَغُ، قَالَ: أَخْبَرَنِي ابْنُ وَهْبٍ، …
கிரகணம் தெரியாத ஊர்களில் கிரகணத் தொழுகை தொழலாமா? Read More