இப்தார் விருந்து பற்றி உங்கள் கருத்து என்ன?

அரசியல் கட்சிகள் நடத்தும் இஃப்தார் விருந்துகள் பற்றி உங்கள் கருத்து என்ன? நஸ்ருத்தீன். பதில்: அரசியல்வாதிகளின் நோன்பு துறக்கும் நிகழ்ச்சிகள் இரு வகைகளில் உள்ளன. ஒன்று அரசியல்வாதிகளுக்காக லட்டர்பேட் முஸ்லிம் தலைவர்கள் நடத்தும் நிகழ்ச்சி! இரண்டாவது அரசியல்வாதிகள் முஸ்லிம் லட்டர்பேட் தலைவர்களுக்காக …

இப்தார் விருந்து பற்றி உங்கள் கருத்து என்ன? Read More

மக்காவில் தொழுவதை இங்கிருந்து பின்பற்றலாமா?

ரமலான் மாதத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் தொழுகையைப் பின்பற்றி பெண்கள் வீடுகளில் தொழுது கொள்ளலாமா? இம்தியாஸ். நேரடி ஒளிபரப்பாக எந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில் காட்டப்பட்டாலும் அது ஒரு செய்தியாக ஆகுமே தவிர அதில் நம்மையும் இணைக்காது. இதை அறிய பெரிய ஆராய்ச்சி தேவையில்லை.

மக்காவில் தொழுவதை இங்கிருந்து பின்பற்றலாமா? Read More

வெளிநாடுகளைப் போல் தொழுகையை ஒலி பெருக்கி மூலம் நடத்துவதால் ஏதும் சட்ட சிக்கல்கள் உள்ளதா?

வெளிநாடுகளைப் போல் தொழுகையை ஒலி பெருக்கி மூலம் நடத்துவதால் ஏதும் சட்ட சிக்கல்கள் உள்ளதா? அபு வபா பதில் : தொழுகையில் இமாம் கூறும் தக்பீர்களையும், அவரது கிராஅத்தையும் தொலைவில் உள்ளவர்களுக்கு எத்திவைக்கும் பணியை ஒலிபெருக்கி செய்கின்றது. பின்னால் தொழுபவர்கள் இமாமுடைய …

வெளிநாடுகளைப் போல் தொழுகையை ஒலி பெருக்கி மூலம் நடத்துவதால் ஏதும் சட்ட சிக்கல்கள் உள்ளதா? Read More

வின்வெளிப் பயணத்தில் கிப்லாவை எப்படி நோக்குவது?

வின்வெளிப் பயணத்தில் கிப்லாவை எப்படி நோக்குவது? பதில்: கிப்லாவை முன்னோக்குவது தொழுகையின் முக்கியமான நிபந்தனைகளில் ஒன்று என்றாலும் அதில் விதிவிலக்குகளும் உள்ளன.

வின்வெளிப் பயணத்தில் கிப்லாவை எப்படி நோக்குவது? Read More

சவூதி பிறையும் சமுதாயப் பிரிவினையும்

நோன்பையும் பெருநாளையும் எவ்வாறு முடிவு செய்வது என்பதில் நமக்கிடையே கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. ஒவ்வொரு பகுதியினரும் தத்தமது பகுதியில் பிறை பார்ப்பதன் அடிப்படையில் நோன்பையும் பெருநாளையும் முடிவு செய்ய வேண்டும் என்பது நமது நிலை. இதற்கான சான்றுகளை அல்முபீனில் இரண்டு சிறப்பிதழ்கள் …

சவூதி பிறையும் சமுதாயப் பிரிவினையும் Read More

வங்கியில் வரும் வட்டியை தர்மம் செய்யலாமா?

  நான் வங்கியில் பிக்ஸட் டெப்பாஸிட் செய்தேன். அதில் கிடைக்கும் வட்டி ஹராம் என்று தெரிய வந்ததும் தனியாக ஒரு அக்கவுண்ட் திறந்து அந்த வட்டியைப் போட்டு வருகின்றோம். உதவி கேட்பவர்களுக்கு அதிலிருந்து உதவி வருகின்றோம். இதனால் நன்மை கிடைக்காது என்பது …

வங்கியில் வரும் வட்டியை தர்மம் செய்யலாமா? Read More

வேலை பார்க்கும் இடத்தில் தொழ முடியாவிட்டால்?

எங்கள் வீட்டில் அனைவரும் கம்பெனியில் வேலை பார்க்கிறோம். அங்கு எங்களால் தொழ முடியவில்லை. ஃபஜ்ரும், இஷாவும் தொழுது கொள்கிறோம். இடையில் உள்ள மூன்று தொழுகைகளையும் களாச் செய்து தொழலாமா? எஸ். ராஜா முஹம்மது, எஸ். ஷேக் முஹம்மது, கோடம்பாக்கம்.

வேலை பார்க்கும் இடத்தில் தொழ முடியாவிட்டால்? Read More

சூரியன் மறையாத பகுதிகளில் ‎தொழுவது எப்படி?‎

நார்வே நாட்டிலுள்ள திபெட் ஜெபர்ஜன் ‎என்ற இடத்தில் ஆண்டிற்கு ஒரு முறை ‎தொடர்ந்து 105 நாட்கள் சூரியன் ‎மறையாமல் பகலாகவே இருக்கும். ‎இரவே கிடையாது. அங்கு ‎ஐந்து நேரத் தொழுகைகளை எவ்வாறு ‎தொழுவது? இந்தக் கேள்விக்கு வேறொரு ‎மாதப் பத்திரிகையில் பதில் …

சூரியன் மறையாத பகுதிகளில் ‎தொழுவது எப்படி?‎ Read More

பாங்கைப் பதிவு செய்து பாங்காகப் பயன்படுத்தலாமா?

வீட்டில் நடைபெறும் ஜமாஅத் தொழுகைக்கு நாம் பாங்கு சொல்லாமல் மக்காவில் சொல்லப்பட்ட பாங்கை டவுன்லோட் செய்து அதை பிளே செய்யலாமா? அஜி பதில் : இஸ்லாத்தில் வணக்க வழிபாடுகளை நிறைவேற்ற வேண்டும் என்ற கட்டளை மனிதர்களுக்கு இடப்பட்டுள்ளது. பாங்கு சொல்வது ஓர் …

பாங்கைப் பதிவு செய்து பாங்காகப் பயன்படுத்தலாமா? Read More