ஸுப்ஹுக்கு முன் நோன்புக்கான நிய்யத் அவசியமா?

நோன்பு நோற்பதாக ஸுப்ஹுக்கு முன் தீர்மானிக்காவிட்டால் அது நோன்பாகாது என்ற ஹதீஸ் பலவீனமானது என்று சிலர் கூறுகிறார்கள். இது சரியா? முஹம்மத் ஸபீர். நீங்கள் குறிப்பிடும் செய்தி நஸாயீ, திர்மிதீ, தாரமீ, அபூதாவூத், அஹ்மத், பைஹகீ, தாரகுத்னீ ஆகிய நூற்களில் பதிவு …

ஸுப்ஹுக்கு முன் நோன்புக்கான நிய்யத் அவசியமா? Read More

பிறை பார்த்தல் வரட்டு வாதங்கள்

  பிறையைக் கணித்துத் தான் நாளை முடிவு செய்ய வேண்டும்; பிறையைப் பார்க்கத் தேவை இல்லை என்று வரட்டு வாதம் புரிவோர் தங்கள் வாதத்தை நிறுவிட பிரசுரங்கள் வெளியிட்டு தங்கள் மதியீனத்தைப் பறைசாற்றி வருகின்றனர். இவர்களின் முழு வாதமும் கிறுக்குத்தனமாகவும், ஆதாரமற்ற உளறலாகவும் …

பிறை பார்த்தல் வரட்டு வாதங்கள் Read More

விவாதத்துக்கு நாங்கள் தயாரில்லை! ஹிஜ்ரா கமிட்டி அறிவிப்பு!!

பிறையைத் தீர்மானிப்பதற்கு பிறையைப் பார்க்கத் தேவை இல்லை; விஞ்ஞான முறையில் கணித்துத் தான் முடிவு செய்ய வேண்டும்; இது தான் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையிலான முடிவு என்று ஹிஜ்ரா கமிட்டி எனும் அமைப்பு பிரச்சாரம் செய்து வருகிறது. மேலும் நம்மை விவாதத்துக்கும் …

விவாதத்துக்கு நாங்கள் தயாரில்லை! ஹிஜ்ரா கமிட்டி அறிவிப்பு!! Read More

நாளின் ஆரம்பம் பஜ்ரு என்று பீஜே சொன்னாரா?

நாளின் ஆரம்பம் பஜ்ருதான் என்பதை பீஜேயே ஒப்புக் கொண்டு விட்டார் என்று ஹிஜ்ரா கமிட்டி என்ற குழப்பவாதிகள் பரப்பி வருகின்றனர். அவர்கள் பரப்பும் செய்தி இது தான். எட்டாம் நாளின் தொழுகை என "லுஹர், அசர், மக்ரிப், இஷா" என இந்த …

நாளின் ஆரம்பம் பஜ்ரு என்று பீஜே சொன்னாரா? Read More

விவாதம் செய்ய ஒப்புக் கொண்டு ஓட்டம் எடுத்த ஜாக் மற்றும் ஹிஜ்ரா கமிட்டி

நேரடி விவாத்திற்கு எங்களால் வர இயலாது. நாங்கள் தெரியாமல் பி.ஜேவை நேரடிவிவாதத்திற்கு அழைத்து விட்டோம் என பகிரங்கமாக இதன் மூலம் அறிவித்து விடுகின்றோம்.  – Hijra Committee (Yervadi) – 29 March, 2011 விவாதம், விவாதம்  என்று சில மாதங்களுக்கு …

விவாதம் செய்ய ஒப்புக் கொண்டு ஓட்டம் எடுத்த ஜாக் மற்றும் ஹிஜ்ரா கமிட்டி Read More

விவாதத்துக்கு நாங்கள் தயாரில்லை! ஹிஜ்ரா கமிட்டி அறிவிப்பு!!

பிறையைத் தீர்மானிப்பதற்கு பிறையைப் பார்க்கத் தேவை இல்லை; விஞ்ஞான முறையில் கணித்துத் தான் முடிவு செய்ய வேண்டும்; இதுதான் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையிலான முடிவு என்று ஹிஜ்ரா கமிட்டி எனும் அமைப்பு பிரச்சாரம் செய்து வருகிறது. மேலும் நம்மை விவாதத்துக்கும் பகிரங்கமாக …

விவாதத்துக்கு நாங்கள் தயாரில்லை! ஹிஜ்ரா கமிட்டி அறிவிப்பு!! Read More

நாளின் துவக்கம் பகலா? இரவா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் நாளின் துவக்கம் இரவாக இருந்ததா? அல்லது பகலாக இருந்ததா? என்பதைக் காண்போம். صحيح مسلم 5345 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ يَحْيَى …

நாளின் துவக்கம் பகலா? இரவா? Read More

உலகெங்கும் ஒரே நாளில் பெருநாள் என்பது சரியா?

பல வருடங்களுக்கான பிறையை முன்கூட்டியே கணித்து விடலாம் என்று சிலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். முன்கூட்டியே தலைப்பிறையைத் தீர்மானித்து விட்டால் எல்லோரும் ஒரே நாளில் பெருநாளை ஒன்றாகவும், அமைதியாகவும் கொண்டாடலாம் என்கிறார்கள். அதே போல் நபிகள் நாயகத்திற்கு இப்போதுள்ள அறிவியல் ஞானம் இல்லாததால் தான் …

உலகெங்கும் ஒரே நாளில் பெருநாள் என்பது சரியா? Read More

பிறை விஷயமாக சாட்சிகள் கூறுவதை அப்படியே ஏற்கலாமா?

ஷஅபான் அல்லது ரமளான் மாதத்தின் 29ஆம் நாள், பிறையைக் கண்ணால் பார்க்க முடியாது என்று அறிவியல் உலகம் சொல்லும் ஒரு நாளில் கண்ணால் பார்த்ததாக நம்பத் தகுந்த முஸ்லிம்கள் கூறினால் அதை ஏற்றுக் கொள்ளலாமா? எம். ஷபீர், திருவனந்தபுரம். இரண்டு சாட்சிகள் …

பிறை விஷயமாக சாட்சிகள் கூறுவதை அப்படியே ஏற்கலாமா? Read More