கூத்தாடிகளின் கொட்டத்தை அடக்குவது எப்படி
உணர்வு இதழில் வெளியான கேள்வி பதில்
கேள்வி 1
நம் வீட்டிற்கு முன் ஏதாவது ஒரு நாள் ஒரு நாய் குரைத்தால் அதை விரட்டாமல் கண்டுகொள்ளாமல் விட்டு விடலாம். ஆனால் அதையே பொழுதுபோக்காக வைத்து தினமும் வந்து குரைத்தால் அந்த நாயை விரட்டத்தான் வேண்டும்.
அதேபோல் முதலில் அர்ஜுன், விஜயகாந்த், சரத்குமார், கமலஹாசன் போன்ற கூத்தாடிகள்தான் சில படங்களில் முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகச் சித்தரித்தார்கள். அதை நாம் பொறுத்துக் கொண்டிருந்தோம். ஆனால் இப்போது மாதாமாதம் ஏதாவது ஒரு திரைப்படத்தில் முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகச் சித்தரிப்பதை வழக்கமாகக் கொண்டிருப்பதை நாம் காண்கிறோம். இந்தக் கூத்தாடிகளின் வரிசையில் இப்போது கூத்தாடி சிம்பு, சூர்யா, விக்ரம், விஜய், நாளை யாரோ…
இப்படி முஸ்லிம்களைக் கூத்தாடிகள் ஒவ்வொருவரும் போட்டி போட்டுக் கொண்டு சீண்டுவதைப் பார்க்கிறோம். முஸ்லிம்கள் சிறுபான்மையினர் தானே இவர்களால் ஒன்றும் செய்ய முடியாது என்ற தைரியம் தான் இவர்களை இவ்வாறு மேலும் மேலும் செய்யத் தூண்டுகிறது. இதைக் களைய வேண்டுமென்றால் நம் ஜமாஅத் இதைக் கையில் எடுக்க வேண்டும். களத்தில் இறங்கி போராடினால் தான் நிச்சயமாக இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். இதைப் பற்றி தற்போது நம் ஜமாத்தின் நிலைபாடு என்ன?
குறிப்பு: நபிகள் நாயகத்தை அவமதித்து திரைப்படம் எடுத்ததையும், நாம் சக்திக்கு உட்பட்டு போராட்டங்கள் நடத்தித் தான் வெல்ல முயற்சி செய்து வருகிறோம். நாம் போராட்டங்கள் செய்தால் அதுவே விளம்பரம் ஆகிவிடும் என்பது சரிதான். ஆனால் அதை விட பலமடங்கு மேலாக தொலைக்காட்சிகளின் எல்லா சேனல்களிலும் இந்த திரைப்படங்கள் பத்து நிமிடத்திற்கு ஒருமுறை விளம்பரம் ஆகி மூலை முடுக்கெல்லாம் சென்று பிரபலமாகத் தான் செய்கிறது. இறுதியாக இந்தக் கூத்தாடிகளுக்கு ரசிகர்களாக இருக்கும் நமது சமுதாய சகோதரர்களாவது இந்தப் போராட்டங்களைப் பார்த்து திருந்த வாய்ப்புண்டு என்று நான் நம்புகிறேன். எனக்கு தெரிந்தே என் குடும்பத்தைச் சார்ந்த நான்கு சகோதரர்கள் இந்தக் கூத்தாடிகளை அடையாளம் கண்டு திருந்தி இருக்கிறார்கள்.
பஹ்ரைன் மண்டலத்திலிருந்து பஞ்சலிங்கபுரம் அரஃபாத்
கேள்வி 2
கமலஹாசன் எடுத்து வெளியிடவுள்ள விஸ்வரூபம் திரைப்படமும் விஜய் நடித்து வெளியிட்ட படத்தைப் போலவே முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகச் சித்தரித்துள்ளதாக சொல்லப்படுகிறதே? இது போல் தொடர்ந்து நடப்பதைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்க இருக்கிறீர்கள்?
கடையநல்லூர் மசூது
கேள்வி 3
துப்பாக்கி என்ற படத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக பிற மத மக்களைத் தூண்டிவிட்டு மதவெறியை ஊட்டும் வகையில் தயாரித்துள்ளார்கள். இதில் ஐந்து வசனங்கள் மட்டும் நீக்கப்பட்டுள்ளதாகவும் நடந்த தவறுக்கு சினிமாக்காரர்கள் தரப்பில் மன்னிப்பும் கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகின்றது. அந்த ஐந்து வசனங்கள் தவிர மற்றவை சரியாக உள்ளதா?
கடையநல்லூர் மசூது
மூன்று கேள்விகளுக்கும் ஒரே பதில்:
துப்பாக்கி என்ற படம் வெளிவந்து சிலர் போராட்டம் நடத்திய பிறகு தான் இது குறித்து நமக்குத் தகவல் வந்தது. அந்தப் படத்தில் முஸ்லிம்களை எவ்வாறு சித்தரித்துள்ளார்கள் என்பதை நாம் இன்று வரை பார்க்கவில்லை. ஆனாலும் பல சகோதரர்கள் அதைப் பார்த்து அந்தப் படம் ஒட்டு மொத்த முஸ்லிம்களையே பயங்கரவாதிகளாகவோ அல்லது பயங்கரவாதிகளுக்கு ஆதரவாளராகவோ காட்டியுள்ளது என்று தெரிவித்தனர்.
அப்படியானால் எங்கும் அந்தப் படத்தை திரையிட முடியாத அளவுக்கு கடுமையான எதிர்ப்பைக் காட்ட வேண்டும் என்று 15/11/2012 அன்று கூடிய அவசர நிர்வாகக் குழுவில் முடிவு செய்யப்பட்டது.
செவ்வாய்க்கிழமை அன்று அந்தப் படம் திரையிடப்பட்டுள்ள அனைத்து திரையரங்குகளையும் முற்றுகையிட்டு கடும் கண்டனத்தைப் பதிவு செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது. மேலும் தொடர்ச்சியாக தினந்தோறும் முற்றுகை இடுவது எனவும் தீர்மானித்து காவல்துறையிலும் 15 ஆம் தேதி அனுமதி கேட்டு கடிதம் கொடுக்கப்பட்டது.
போராட்டம் நடத்தும் முடிவை எடுத்தவுடன் தவ்ஹீத் ஜமாஅத் அல்லாத அனைத்து முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் அப்பல்லோ ஹனீபா அவர்கள் நமது நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டார்.
கூத்தாடி விஜய்யின் தந்தை சந்திரசேகரும், படத்தை இயக்கிய அயோக்கியன் முருகதாசும், படத்தைத் தயாரித்த அயோக்கியன் தானுவும் அனைத்து முஸ்லிம் இயக்கங்களின் தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்துவதாகவும், அந்தப் படத்தை நாங்கள் பார்த்து விட்டு ஆட்சேபனை செய்த காட்சிகளை நீக்கி விடுவதாக சொல்லி விட்ட்தாகவும், எழுத்து மூலமாகவும் கையெழுத்திட்டு தந்துள்ளதாகவும் இரண்டு நாட்களில் அவை நீக்கப்படும் என்று அவர்கள் தரப்பில் உறுதி சொல்வதாகவும் தெரிவித்து நீங்கள் போராட்டத்தைக் கைவிடலாமே என்று கேட்டுக் கொண்டார்.
அவர்கள் பணிந்து வந்ததற்கு மதிப்பளித்து தவ்ஹீத் ஜமாஅத் போராட்டம் நடத்த வேண்டாம் என்று அன்பு வேண்டுகோள் விடுத்தார். இதே வேண்டுகோளை தேசியலீக் தலைவர் பஷீர் அஹ்மத் அவர்களும் நம் நிர்வாகிகளிடம் வைத்தார்.
தவ்ஹீத் ஜமாஅத்தைப் பொருத்தவரை நாங்களும் இருக்கிறோம் என்று காட்டிக் கொள்வதற்காக எந்தப் போராட்டத்தையும் நடத்துவதில்லை. கோரிக்கை நிறைவேறிவிட்டால் அதன் பின்னர் போராட்டம் நடத்துவதில்லை என்பதைக் கொள்கையாகக் கொண்டுள்ளதால் அவர்களின் கோரிக்கையை ஏற்று போராட்டத்தை ஒத்தி வைத்தோம்.
அனைத்து முஸ்லிம் தலைவர்களும் அந்தப் படத்தைப் பார்த்து விட்டு சில காட்சிகளை நீக்கச் சொல்லி விட்டதால் அதன் பிறகு அந்தப் படம் முஸ்லிம் சமுதாயத்தை தீவிரவாதிகளாகச் சித்தரிக்கும் வகையில் இருக்காது என்று நம்பினோம்.
அனைத்து முஸ்லிம் இயக்கத்தினரும் அந்தப் படத்தைப் பார்த்து சில காட்சிகளை நீக்கினால் போதும் என்று சொன்னதால் அவர்கள் கவனமாகப் பார்த்துத்தான் இப்படி கோரிக்கை வைத்துள்ளனர் என்று நாமும் நினைத்தோம். ஆனால் நீக்கப்பட்ட பிறகும் அந்தப் படத்தின் போக்கில் எந்த மாற்றமும் இல்லை.
மூன்று நாட்கள் கழித்து அவர்கள் நீக்கிவிட்டு வெளியிட்ட படம் அதே கருத்தை கொஞ்சமும் குறையாமல் சொல்வதாக பல சகோதரர்கள் கொந்தளித்து போய் தலைமையைத் தொடர்பு கொண்டார்கள். ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயத்தையும் தீவிரவாதிகளாக இப்போதும் அந்தப் படம் சித்தரித்துள்ளதாகக் கூறி அந்தக் காட்சிகளையும் விளக்கினார்கள்.
முஸ்லிம் இயக்கங்களின் தலைவர்கள் முன்னால் அழுது கண்ணீர் விட்டு நாங்கள் அப்படிப்பட்டவர்கள் அல்ல என்று அந்த மூன்று அயோக்கியர்களும் நன்றாக நடித்துள்ளனர். எங்கள் பிள்ளை மேல் சத்தியம் செய்கிறோம் எங்களுக்கு முஸ்லிம்கள் மீது மிகுந்த மரியாதை உண்டு என்றெல்லாம் கூறி ஏமாற்றியுள்ளனர். இவர்களும் நன்றாக ஏமாந்து இப்படிப்பட்ட உத்தமர்களா என்று வியந்து போய் அவர்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் சில காட்சிகளை பெயரளவுக்கு நீக்கச் சொல்லி இருக்கிறார்கள். வந்தவர்கள் உண்மைக்கு சிறிதும் சம்பந்தம் இல்லாத சினிமாக்காரர்கள் என்பதும் நடித்து யாரையும் ஏமாற்றும் எத்தர்கள் என்பதும் அத்தனை பேருக்கும் எப்படி தெரியாமல் போனது?
நீக்குவது என்றால் முஸ்லிம் சமுதாயத்தை தீவிரவாதிகளாகக் காட்டும் எந்த ஒரு அம்சமும் இருக்கக் கூடாது என்று வற்புறுத்தி இருக்க வேண்டும். அவர்கள் அப்படிச் செய்யவில்லை என்பதை நீக்கப்பட்ட பின்னர் வெளியிடப்பட்ட படமும் சாட்சி சொல்லிக் கொண்டிருக்கிறது.
படம் வெளியாகி வசூல் வேட்டை முடிந்து விட்ட நிலையில் போராட்டம் நடத்தினால் அந்த அயோக்கியர்களுக்கு எந்த இழப்பும் ஏற்படாது. முஸ்லிம் தலைவர்களை ஏமாற்றி போதுமான அவகாசத்தை எடுத்துக் கொண்டார்கள்.
அந்தப் படத்திலுள்ள ஆட்சேபமான காட்சிகளை நீக்கி விட்டனர் என்று நம்மிடம் கூறி போராட்டம் நடத்த வேண்டாம் எனக் கூறினார்கள். ஆனால் தயாரிப்பாளன், இயக்குனர், நடிகன் ஆகிய மூன்று அயோக்கியன்களுக்கு வலிக்கக் கூடாது; நட்டம் ஏற்படக் கூடாது என்பதில் கவனமாக இருந்தது போல் அவர்களின் நடவடிக்கை அமைந்துள்ளது.
முஸ்லிம் சமுதாயத்தைப் பாதிக்கும் இந்த விஷயத்தில் கடுமையான உறுதிப்பாட்டை இவர்களால் காட்ட முடியாது என்றால் இது போன்ற பிரச்சனைகளில் தலையைக் கொடுக்காமல் இருக்க வேண்டும். மக்கள் பார்க்க வேண்டிய விதத்தில் பார்த்துக் கொள்ளுமாறு விட்டிருக்க வேண்டும்.
பம்பாய் படம் வந்த போது இதுபோன்ற கூட்டமைப்புக்கள் இருக்கவில்லை. மக்களின் உணர்வுகளை மழுங்கச் செய்ய யாரும் இருக்கவில்லை. அப்போது மக்களாகக் கொடுத்த பதிலடிக்குப் பின் மணிரத்னம் இது போன்ற படங்களைப் பற்றி சிந்திப்பது கூட இல்லை.
பார்க்க வேண்டிய காசை அந்தக் கும்பல் பார்த்த பின்னர் இப்போது போராட்டம் நடத்துவதால் அந்த அயோக்கியர்கள் நட்டப்படப் போவதில்லை.
நடிகன் விஜய் கிறித்தவனாக உள்ளதால் திருச்சபைகளின் ஆலோசனைப்படி தான் இவன் இப்படி படம் எடுத்திருக்கிறான். இஸ்லாத்தின் எழுச்சியைத் தடுக்க வேண்டும் என்பதற்காக கிறித்தவ திருச்சபைகளின் ஆலோசனையுடன் தான் இவன் இதுபோல் படம் எடுத்திருக்க முடியும். இதில் கடுகளவும் சந்தேகம் இல்லை. (அவனது முழுபெயர் ஜோசப் விஜய். பார்க்க: அவன் சிறுவயதில் அவனது தந்தையுடன் ஞானஸ்நானம் எடுக்கும் புகைப்படம்)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பற்றி படம் எடுத்த கிறித்தவனுக்கும் நடிகன் விஜய்க்கும் ஒரே சக்திதான் பின்னணியில் இருக்கிறது.
முஸ்லிம்கள் தான் பயங்கரவாதிகள் என்ற கருத்து நிலைநாட்டப்பட்டால் யாரும் இஸ்லாத்தின் பக்கம் தலை வைக்க மாட்டார்கள் என்ற திட்டம் இதன் பின்னால் இருக்கிறது. இதே திட்டம் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பற்றி படம் எடுத்த அயோக்கியனுக்கும் இருந்தது.
இதை இனியும் நாம் சகித்துக் கொள்ள முடியாது. அண்ணன் தம்பிகளாக வாழும் மக்கள் மத்தியில் முஸ்லிம்கள் என்றாலே பயங்கரவாதிகள் தான் என்று சித்தரிப்பதைப் பொறுத்துக் கொண்டால் நாம் முற்றிலுமாக அந்நியப்பட்டுப் போவோம்.
அமைதிப்பூங்காவான தமிழகம் இன்னொரு குஜராத்தாக மாறிப்போகும். இதை உணர்ந்து கடுமையான பதிலடி கொடுக்க வேண்டும். இது கூத்தாடிகளின் கற்பனை என்று எடுத்துக் கொள்ள முடியாது. ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயத்தின் வாழ்க்கைப் பிரச்சனை. முஸ்லிம்களுக்கும் முஸ்லிமல்லாதவர்களுக்கும் சின்ன பிரச்சனை வந்தால் அனைவரும் முஸ்லிம்களை அழித்தொழிக்க நினைக்கும் அளவுக்கு இந்தப் படம் மற்றவர்களுக்கு வெறியேற்றியுள்ளது.
அமெரிக்க அயோக்கிய அரசாங்கம் ஈராக், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் மீது அநியாயப் போர் தொடுத்ததை இந்த விஜய் என்ற நாய் படம் எடுப்பானா? அல்லது பாதிரியார்களின் லீலைகளைப் படம் எடுப்பானா? உலகமகா தீவிரவாதிகள் கூட்டத்தைச சேர்ந்தவன் முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகச் சித்தரிக்க துணிவு பெற்றுள்ளான்.
இனிமேல் செய்ய வேண்டியது என்ன?:
விஜய், முருகதாஸ், தானு ஆகிய மூன்று அயோக்கியர்களும் தமிழகத்தில் எங்கெல்லாம் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்களோ அந்தத் தகவல் கிடைத்தவுடன் இவர்களுக்கு எதிராக முற்றுகைப் போராட்டத்தில் முஸ்லிம்கள் ஈடுபட வேண்டும். இவர்கள் முஸ்லிம் சமுதாயத்தின் எதிரிகள் என்று தொடர்ந்து அடையாளம் காட்ட வேண்டும். இது குறித்து தலைமை மூலம் முறைப்படி அறிவிப்புச் செய்யப்படும்.
(இப்படி அறிவித்த பின் பல மாதங்களாக இம்மூவரும் எந்தப் பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாததால் இம்முடிவு நீர்த்துப் போனது)
கமலஹாசன் என்ற அயோக்கியனும் இதையே வழக்கமாகக் கொண்டுள்ளான். இவன் எடுக்கும் விஸ்வரூபம் படத்தின் பெயரையே அரபு எழுத்து போல் எழுதி விளம்பரம் செய்கிறான் என்றால் பரமக்குடி பார்ப்பான் கமலஹாசனுக்கு எவ்வளவு துவேசம் இருக்கும் என்று அறிந்து கொள்ளலாம்.
விஸ்வரூபம் படம் இதுபோல் எடுக்கப்பட்டால் அடுத்த நிமிடமே பாபா படத்துக்கு ராமதாஸ் கொடுத்தது போன்ற பதிலடியைப் போல் எந்த ஊரிலும் அந்தப் படத்தைத் திரையிட முடியாத நிலையை ஏற்படுத்தியதுபோல் சமுதாயம் பதிலடி கொடுத்தால் அதை எந்த முஸ்லிம் இயக்கமும் தடுக்கக் கூடாது.
பணம் சம்பாதிப்பதற்காக கட்டிய மனைவியைக் கூட கூட்டிக் கொடுக்கும் கூத்தாடிக் கும்பலின் இந்தப் போக்கை இனியும் சகித்துக் கொள்ள முடியாது.
பிற சமுதாய மக்களிடமிருந்து முஸ்லிம்களை அந்நியப்படுத்தி வெறுப்பை விதைக்கும் அக்கிரமத்தை எந்த விலை கொடுத்தாகிலும் தடுக்க வேண்டும். அதனால் எந்த விளைவு ஏற்பட்டாலும் பொருட்படுத்தத் தேவை இல்லை என்று அனைத்து முஸ்லிம் இயக்கங்களும் அறிவிக்க வேண்டும். காயம்பட்ட முஸ்லிம்கள் அவர்களே பதிலடி கொடுக்கும் வகையில் அவர்களை விட்டுவிட வேண்டும்.
அப்போதுதான் இதையே வேலையாகக் கொண்டு திரியும் அயோக்கிய சினிமாக் கூட்டம் அடங்கும். இவர்களை அடக்கியே ஆக வேண்டும்.
காயம்பட்ட முஸ்லிம்கள் அதற்கேற்ப எப்படி நடந்து கொண்டாலும் நாங்கள் அதில் தலையிட மாட்டோம் என்று அனைத்து முஸ்லிம் இயக்கங்களும் முன்னரே அறிவித்து விட வேண்டும்.
மக்கள் பார்க்க வேண்டிய விதத்தில் பார்த்துக் கொள்வார்கள்.
கேனத்தனமான பேச்சுவார்த்தைக்குப் போகாமல் எதிர்காலத்தில் இது போல் நடக்காமல் இருப்பதை உறுதி செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
எவ்வளவு கடுமையான நிலைப்பாட்டை சமுதாயம் எடுத்தாலும் அதை யாரும் தடுக்கக் கூடாது என்று சொல்வதற்குக் காரணம் இது போன்ற கருத்துக்கள் விதைக்கப்பட்டால் அதன் விளைவாக முஸ்லிம்கள் அழிக்கப்படுவார்கள்.
அவர்களின் சொத்துக்கள் சூறையாடப்படும்.
அக்கம்பக்கத்தில் வசிக்கும் முஸ்லிமல்லாத மக்கள் சந்தேகத்துடன் முஸ்லிம்களைப் பார்ப்பார்கள்.
இன்னும் வேண்டாத பல விளைவுகள் ஏற்படும்.
என்பதால் தான் மத நல்லிணக்கத்தைக் கெடுக்கும் இந்த அயோக்கிய சினிமாக் கூட்டத்துக்கு மக்கள் தங்கள் விருப்பப்படி தக்க பதிலடி கொடுத்தால் முஸ்லிம் தலைவர்கள் அதில் தலையிட்டு தடுக்க வேண்டாம் என்று கோருகிறோம்.
20.11.2012. 12:40 PM