தூங்கும் போது ஓத வேண்டிய துஆ
بِاسْمِكَ أَمُوْتُ وَأَحْيَا
பி((B]ஸ்மி(க்)க அமூ(த்)து வஅஹ்யா
ஆதாரம்: புகாரி 6312
அல்லது
اَللّهُمَّ بِاسْمِكَ أَمُوْتُ وَأَحْيَا
அல்லாஹும்ம பி(B]ஸ்மி(க்)க அமூ(த்)து வஅஹ்யா
ஆதாரம்: புகாரி 6325, 6324, 6314
அல்லது
بِاسْمِكَ اَللّهُمَّ أَمُوْتُ وَأَحْيَا
பி(B]ஸ்மி(க்)கல்லாஹும்ம அமூ(த்)து வஅஹ்யா
ஆதாரம்: புகாரி 6324
அல்லது
اَللّهُمَّ بِاسْمِكَ أَحْيَا وَأَمُوْتُ
அல்லாஹும்ம பிஸ்மி(க்)க அஹ்யா வஅமூ(த்)து
ஆதாரம்: புகாரி 7394
அல்லது
اَللّهُمَّ بِاسْمِكَ أَحْيَا وَبِاسْمِكَ أَمُوْتُ
அல்லாஹும்ம பி(B]ஸ்மி(க்)க அஹ்யா வபி(B]ஸ்மி(க்)க அமூ(த்)து
ஆதாரம்: முஸ்லிம் 4886
அல்லது
بِاسْمِكَ نَمُوْتُ وَنَحْيَا
பி(B]ஸ்மி(க்)க நமூ(த்)து வனஹ்யா
ஆதாரம்: புகாரி 7395
என்றோ கூற வேண்டும்.
இதன் பொருள்:
இறைவா! உன் பெயரால் நான் மரணிக்கிறேன்; (தூங்குகிறேன்) உன் பெயரால் உயிர் பெறுகிறேன். (விழிக்கிறேன்)
பீ.ஜைனுல் ஆபிதீன் எழுதிய துஆக்களின் தொகுப்பு நூலில் இருந்து எடுக்கப்பட்டது.
Thoongum pothu othum dua in tamil
Allahumma Bismikka Amoothu Va-Ahya, அல்லாஹும்ம பி(B]ஸ்மி(க்)க அமூ(த்)து வஅஹ்யா, اَللّهُمَّ بِاسْمِكَ أَمُوْتُ وَأَحْيَا
தூங்கும் முன் ஓதும் துஆ
Allahumma Bismikka Amoothu Va-Ahya, அல்லாஹும்ம பி(B]ஸ்மி(க்)க அமூ(த்)து வஅஹ்யா, اَللّهُمَّ بِاسْمِكَ أَمُوْتُ وَأَحْيَا
What is the Dua to read before sleep in Tamil?
Allahumma Bismikka Amoothu Va-Ahya, அல்லாஹும்ம பி(B]ஸ்மி(க்)க அமூ(த்)து வஅஹ்யா, اَللّهُمَّ بِاسْمِكَ أَمُوْتُ وَأَحْيَا
What is the Dua to read before sleep?
Allahumma Bismikka Amoothu Va-Ahya