Daily Islamic Video WhatsApp Status Tamil – 18-11-2022
இன்றைய கேள்வி:
இறை வசனத்தின் மூலம் உபதேசம் செய்யப்பட்டால் நல்லடியார்கள் என்ன நிலைக்கு மாறுவார்கள் என்று அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்..?
பதிலறிய பார்க்கவும் குர்ஆன் (8:1-4) (39:16-20)
பதில்:
நம்பிக்கை கொண்டோர் யார் எனில் அல்லாஹ்வைப் பற்றிக் கூறப்பட்டால் அவர்களின் உள்ளங்கள் நடுங்கும். அவனது வசனங்கள் அவர்களுக்குக் கூறப்பட்டால் அது அவர்களின் நம்பிக்கையை அதிகப்படுத்தும். அவர்கள் தமது இறைவனையே சார்ந்திருப்பார்கள்.
குர்ஆன்(8:2)
அவர்கள் சொல்லைச் செவிமடுத்து அதில் அழகானதைப் பின்பற்றுவார்கள். அவர்களுக்கே அல்லாஹ் நேர்வழி காட்டினான். அவர்களே அறிவுடையவர்கள்.
குர்ஆன் (39:18)
Tamil Islamic WhatsApp Status Video