அவ்லியாக்களுக்கு வஹீ வருமா?

அவ்லியாக்களுக்கு வஹீ வருமா? அவ்லியாக்களிடம் அல்லாஹ் பேசுவானா? அவர்களுக்கு வஹீ வருமா? என்று என்று பீஜே அவர்கள் ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன் என்ற தலைப்பில் நடைபெற்ற சேப்பாக்கம் பொதுக் கூட்டத்தில் பீஜே கேள்வி எழுப்பினார். இதை கட் பண்ணி போட்டு …

அவ்லியாக்களுக்கு வஹீ வருமா? Read More

சிறுவன் உடலில் குர்ஆன் வசனம்! உண்மையா?

சிறுவன் உடலில் குர்ஆன் வசனம்! உண்மையா? யகுபோவ் என்ற சிறுவனின் உடலில் குர்ஆன் வசனம் எழுதப்பட்டிருப்பது உண்மையா? ஃபைசல் இக்பால் பதில் : சமீபகாலமாக இது போன்ற வதந்திகள் அதிகரித்து வருகின்றன. மீன் உடம்பில் லாயிலாஹ் இல்லல்லாஹ் என்று எழுதப்பட்டிருந்தது என்றும், …

சிறுவன் உடலில் குர்ஆன் வசனம்! உண்மையா? Read More

கப்ரு வணங்கிகளின் முக நூல் ஹதீஸ்கள்!

கப்ரு வணங்கிகளின் முக நூல் ஹதீஸ்கள்! முக நூலிலும் வாட்சப் குழுமத்திலும் கபரு வணங்கிகள் கப்ரு வணங்க ஆதாரம் உள்ளது எனக் கூறி சில பொய்களை ஹதீஸ் என்ற பெயரால் பரப்பி வருகின்றனர். அவை எந்த அளவுக்கு மடமையின் தொகுப்பாக உள்ளது …

கப்ரு வணங்கிகளின் முக நூல் ஹதீஸ்கள்! Read More

அத்தாட்சிகளை மறுக்கலாமா?

கேள்வி: தங்களின் பார்வைக்கு மரம் ருகூவு செய்வது போன்ற புகைப்படத்தின் காப்பியை அனுப்பி உள்ளேன். இது போன்ற வேறு சில புகைப்படங்களும் கை வசம் உள்ளன. மீன் வயிற்றில் அல்லாஹ் என்றும், முஹம்மது என்றும் எழுதப்பட்டுள்ளது. மேலும் ஜெர்மன் நாட்டில் ஒரு …

அத்தாட்சிகளை மறுக்கலாமா? Read More

அற்புதம் செய்யும் ஆற்றல் எவருக்கும் இல்லை

எல்லாம் வல்ல இறைவன் மனிதர்களைப் படைத்து, மற்ற உயிரினங்களுக்கு வழங்காத பல சிறப்புக்களையும், ஆற்றல்களையும் மனிதர்களுக்கு வழங்கியுள்ளான். ஆனால் எல்லையற்ற ஆற்றலை மனிதன் உள்ளிட்ட எந்தப் படைப்புக்கும் அல்லாஹ் வழங்கவில்லை. ஒவ்வொரு படைப்புக்கும் வழங்கப்பட்ட ஆற்றலின் எல்லையை ஆய்வு செய்தும், அனுபவ …

அற்புதம் செய்யும் ஆற்றல் எவருக்கும் இல்லை Read More

நபிமார்கள் அற்புதங்கள் செய்தது எப்படி?

இறைத்தூதர்களாக அனுப்பப்படுவோர் மனிதர்களிலிருந்து தான் தேர்வு செய்யப்பட்டனர்.  எல்லா வகையிலும் அவர்கள் மனிதர்களாகவே இருந்தார்கள். எல்லா வகையிலும் தங்களைப் போலவே இருக்கும் ஒருவர் தன்னை இறைவனின் தூதர் என்று வாதிடுவதை மக்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

நபிமார்கள் அற்புதங்கள் செய்தது எப்படி? Read More

நபிமார்களும் மனிதர்களே

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன் எண்ணற்ற நபிமார்கள் அனுப்பப்பட்டனர். அவர்களில் ஏராளமான நபிமார்களை அவர்களின் எதிரிகள் கொன்று விட்டனர். இதைப் பின்வரும் வசனங்களில் காணலாம்.

நபிமார்களும் மனிதர்களே Read More

ஒருவர் அற்புதம் செய்வது வேறு! அவரிடம் அற்புதம் நிகழ்வது வேறு!

நபிமார்கள் செய்ததாகச் சொல்லப்படும் அற்புதங்கள் எதுவும் அவர்களால் செய்யப்பட்டவை அல்ல. அற்புதங்கள் செய்யும் ஆற்றல் அவர்களுக்கு இயல்பாக வழங்கப்படவும் இல்லை. மக்கள் முன்னிலையில் அற்புதம் செய்துகாட்ட அல்லாஹ் நாடும் போது நபிமார்கள் வழியாக நிகழ்த்திக் காட்டினான் என்பது தான் அற்புதங்களைப் புரிந்து …

ஒருவர் அற்புதம் செய்வது வேறு! அவரிடம் அற்புதம் நிகழ்வது வேறு! Read More

நபிமார்கள் அல்லாதவர்களுக்கு அற்புதம் வழங்கப்படுமா?

நபிமார்கள் அல்லாஹ்வின் அனுமதியோடு சில அற்புதங்களைச் செய்து காட்டியதற்கு ஆதாரம் உள்ளது. இப்லீஸ், தஜ்ஜால் ஆகியோர் அல்லாஹ்வின் அனுமதியுடன் சில அற்புதங்களைச் செய்து காட்டுவார்கள் என்பதற்கும் ஆதாரம் உள்ளது. இப்படி யாருக்கு அல்லாஹ் அனுமதி அளித்ததாக ஆதாரம் உள்ளதோ அவர்களைத் தவிர …

நபிமார்கள் அல்லாதவர்களுக்கு அற்புதம் வழங்கப்படுமா? Read More

இப்லீஸ், தஜ்ஜால் ஆகியோர் அற்புதங்கள் செய்வது எப்படி?

அல்லாஹ்வைப் போல் யாரும் செயல்பட முடியாது என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகும். இந்தக் கொள்கையின் அடிப்படையில் சூனியத்துக்கு ஆற்றல் இல்லை என்று நாம் கூறி வருகிறோம். சூனியக்காரன் எவ்வித சாதனத்தையும் பயன்படுத்தாமல் பிறருக்கு பாதிப்பை ஏற்படுத்துவான் என்று நம்புவது அவனை அல்லாஹ்வைப் …

இப்லீஸ், தஜ்ஜால் ஆகியோர் அற்புதங்கள் செய்வது எப்படி? Read More